மாற்று! » பதிவர்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644)

வாய்தா ராணி ஜெயலலிதாவின் வாய்தா வரலாறு..!    
August 20, 2010, 10:16 am | தலைப்புப் பக்கம்

20-08-2010என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது சொந்தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம், மற்றும் கர்நாடக நீதிமன்றங்களில் கடந்த 14 வருடங்களாக  இழு.. இழு என்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. “இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் ஜெயலலிதாதான்” என்று தி.மு.க.வினரும், “இல்லை.. இல்லை. தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கால்தான் தாமதம்” என்று ஜெயலலிதாவும் மாறி மாறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உன்னைப் போல் ஒருவன் - திரைப்பட விமர்சனம்    
September 19, 2009, 6:46 pm | தலைப்புப் பக்கம்

20-09-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தினை கொஞ்சம் கடுப்போடு பார்க்க வேண்டிய சூழலைஎன் அப்பன் முருகன் ஏற்படுத்தியிருந்தான்.கதை முன்பே தெரியும் என்பதால், எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதை அறியவே காத்திருந்தேன்.ஏமாற்றவில்லை. திரைப்படத்தின் முத்தான மூன்று விஷயங்கள், வசனம், திரைக்கதை, இயக்கம். நடிப்பு என்று ஏதுமில்லை. நடிப்புக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பரம்மரம் - மோகன்லால் - பிளஸ்ஸி கூட்டணியின் அடுத்த வெற்றி படைப்பு..!    
August 12, 2009, 10:00 am | தலைப்புப் பக்கம்

12-08-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!மோகன்லால். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் தலையானவர். இந்தக் கருத்தை சொல்வதற்கு சினிமா விமர்சகர்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது. நடிப்பை தனது உடல் மொழியாலேயே அசத்திக் காட்டும் அகாசயசூரர் மோகன்லால். இந்த முறை அவருடன் கை கோர்த்திருப்பது இயக்குநர் பிளெஸ்ஸி. ஏற்கெனவே பிளெஸ்ஸி எடுத்திருந்த 'தன்மந்திரா' மலையாளத் திரைப்பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மலையாள திரைப்பட கதாசிரியர், இயக்குநர் லோகிததாஸ் மரணம்..!    
June 28, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

28-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம்..!    
June 11, 2009, 5:21 pm | தலைப்புப் பக்கம்

11-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன்..அந்த புத்தம் புதிய உதவி இயக்குனன் முதன் முதலில் பணியாற்றிய திரைப்படம் அது. அத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீவித்யா, அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். கதையின்படி நாளைய ஷூட்டிங்கிற்கு ஒரு பெரிய வீடு தேவை. ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த வீட்டை, திடீரென்று ‘தர முடியாது' என்று அதன் சொந்தக்காரர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

புதிய தென்னாப்பிரிக்க அதிபரின் 6 திருமணங்கள், 4 மனைவிகள், 22 பிள்ளைகள்...    
June 9, 2009, 6:04 am | தலைப்புப் பக்கம்

09-06-09என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சென்ற ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் எழுதித் தள்ளியிருக்கும் தலையாய விஷயம்.. “யார் இந்த நாட்டின் வருங்கால முதல் பெண்மணி..?”தேர்தலில் 66 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தற்போதைய தலைவரும் ஜூலு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா....!?    
April 30, 2009, 3:21 am | தலைப்புப் பக்கம்

30-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக படையெடுத்து வந்தாலும், எத்தனை பேர் தங்களது வாய்ப்பேச்சுக்களையும், வீறாப்புக்களையும் காட்டி எகத்தாளமிட்டாலும் அரசியல் சதிராட்டத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர்.ஏதோ தான் சொன்னால்தான்.. சொன்னவுடன்தான் மத்திய அரசு போர்க்குணத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியல்..!    
April 12, 2009, 6:27 pm | தலைப்புப் பக்கம்

13-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!வரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.அதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..சோனியாகாந்தி - 1.38 கோடிஇந்தியாவின் அன்னை(!) சோனியாகாந்தி தாக்கல் செய்த மனுவில் தனக்கு ஒரு கோடியே 38...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கார்த்திக்-அனிதா - திரை விமர்சனம்..!    
April 11, 2009, 1:38 pm | தலைப்புப் பக்கம்

11-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்பதாலும் அழைத்துச் சென்ற முருகன் விரும்பியதாலும்தான் இந்தப் படம் பார்க்க வேண்டியிருந்தது.ஒரு காலனி. இரண்டு எதிரெதிர் வீடுகள். பல ஆண்டுகளாக மாமன், மச்சானாக பழகிய இரண்டு குடும்பங்கள்.. இதில் ஹீரோ கார்த்திக்குக்கு அம்மா இல்லை. அப்பாதான் எல்லாம். அவர் அரசு ஊழியர். பையனுக்காக தானே சமைத்துவைத்து ஊட்டிவிடாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புரிந்து கொள்ளாத மாணவர்கள்..! பாவமான வைகோ..!    
April 8, 2009, 6:06 pm | தலைப்புப் பக்கம்

08-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சென்ற வார இட்லி-வடை பதிவில் சொன்னதுபோல ஈழத்தில் போர் நிறுத்தம் கோரியும், இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரியும் மாணவர்களின் ரயில் பிரச்சாரப் பயணம் கொஞ்சம் சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது.06-04-2009 திங்கட்கிழமை இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைத்து போராட்டக் குழு மாணவர்களும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா...!    
March 31, 2009, 9:13 am | தலைப்புப் பக்கம்

31-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் திரைப்படங்கள் மட்டும் பங்கு பெறும் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா தற்பொழுது இந்தியாவில் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.மார்ச் 5-ம் தேதி ஆரம்பித்து, டெல்லி, மும்பை, புனே, கோழிக்கோடு, சென்னை, ஜாம்ஷெட்பூர் என்ற பல பிரதேச நகரங்களில் வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வரையிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தீயான திரைப்படம் அருந்ததி..!    
March 21, 2009, 8:07 pm | தலைப்புப் பக்கம்

22-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!அசத்தியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. வெற்றி பெறக்கூடிய திரைப்படம்தான்..தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும். நடக்க முடியாத கதையை நடந்த கதைபோல் காட்டி அசர வைத்திருக்கிறார் இயக்குநர்.அம்புலிமாமா, ரத்னபாலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஓடு.. ஓடு.. ஓடிக் கொண்டேயிரு..! Some One to Run With (Mishehu Laruz Lt...    
March 20, 2009, 8:30 am | தலைப்புப் பக்கம்

20-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சமுதாயத்தின் கடைக்கோடியில் வாழும் விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்க்கை பற்றி சமீபமாக பல திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. மலையாளத்தில் நான் பார்த்த சில திரைப்படங்களும், தமிழில் முதன் முதலில் ஒரு அதிர்ச்சியைத் தந்த 'பசி' திரைப்படமும் எனது பருவ வயதில் பார்த்ததினால் அப்போதைக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை.ஆனால் உலக சினிமா பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் நலம்..! நீங்கள் நலம்..! யாவரும் நலமா..!? - முழு நீள திரை விமர்சனம...    
March 13, 2009, 7:15 pm | தலைப்புப் பக்கம்

14-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஒரு திரைப்படத்தின் தோல்வியை வைத்து அதன் இயக்குநரின் திறமையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது..கதையே இல்லாமல் வெறும் திரைக்கதையை வைத்து சினிமா எடுத்துவிடக் கூடாது என்று பத்தாம்பசலித்தனக் கொள்கையுடன் இருக்கக் கூடாது..திரைக்கதை மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால் போதாது.. இன்ன பிற கூட்டணிகளும் நிறைவாக இருந்தால்தான் ஜெயிக்கக் கூடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

1977-திரை விமர்சனம்    
March 7, 2009, 1:40 am | தலைப்புப் பக்கம்

07-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..எத்தனை நாளாச்சு இது மாதிரி ஒரு சினிமா பார்த்து..? அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் அண்ணன் சரத்குமார், எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தினைப் போல் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தினை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்னையில் பெண்கள் திரைப்பட விழா!!!    
March 5, 2009, 2:50 am | தலைப்புப் பக்கம்

05-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 மார்ச் மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் பெண்கள் திரைப்பட விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான மேல் விபரங்களை 044-24361224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.. (கால தாமதமான செய்திக்கு பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் திரைப்படம்

ரஹ்மானின் ஆஸ்கார்! முதல் காரணம் இளையராஜாதான்..!    
February 26, 2009, 12:59 am | தலைப்புப் பக்கம்

26-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி. 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஈரானின் 'மாட்டுக்கார வேலன்..!'    
February 16, 2009, 5:52 pm | தலைப்புப் பக்கம்

16-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!Loose Rope (Iran)ஈரானியத் திரைப்படங்களின் மிக முக்கிய பலமே கதைதான்..கதையைத் தேடுவதில் அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தங்களிடமிருந்தே கதைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முலாம் பூசப்பட்ட பூச்சுக்கள் தேவையிருக்காது.. ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம், படத்தினை பார்க்கவைக்கும் உலகளாவிய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Friend - சுவிட்சர்லாந்து திரைப்படம்    
February 12, 2009, 6:21 pm | தலைப்புப் பக்கம்

12-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..11-02-2009 செவ்வாய்கிழமை, ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டுத் திரைப்படம் The Friend. தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு தேவையான ஒரு கதைக் கரு இப்படத்தில் உள்ளது. படித்து வைத்துக் கொள்ளுங்கள். எமில். வயது 22 இருக்கும். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். இதுவரையில் கேர்ள் பிரெண்ட் என்று யாரும் இவனுக்குச் சிக்கவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் கடவுள் - விமர்சனம்    
February 5, 2009, 9:00 pm | தலைப்புப் பக்கம்

06-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..மூன்று வருட உழைப்பு.சூர்யா, விக்ரம், அஜீத், ஆர்யா என்று நான்கு கதாநாயகர்கள்.பாவனா, கார்த்திகா, பூஜா என்ற மூன்று கதாநாயகிகள் மாற்றப்பட்ட செய்தியினால், தமிழ்த் திரையுலகை பதைபதைக்க வைத்தத் திரைப்படம்.சமீப காலமாக இத்திரைப்படம்போல் வேறு எந்தத் திரைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை.முதலில் 7 கோடி பட்ஜெட் என்று சொல்லி துவங்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்    
February 3, 2009, 5:10 pm | தலைப்புப் பக்கம்

03-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 பிப்ரவரி மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரையிலும் பிரெஞ்சு திரைப்பட விழா நடைபெறுகிறது.இந்த விழா கல்லூரி சாலையில் இருக்கும் Alliance Francaise Auditorium-த்தில் நடைபெறவிருக்கிறது.திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்02-02-09 - மாலை 6.30 மணிக்கு Bed and...தொடர்ந்து படிக்கவும் »

முத்துக்குமாரின் இறுதிப் பயணம்!    
February 1, 2009, 8:16 pm | தலைப்புப் பக்கம்

02-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஜனவரி 31, சனிக்கிழமை காலை நான் மீண்டும் கொளத்தூரில் கால்வைத்தபோது, “வீரவணக்கம்.. வீர வணக்கம்.. எங்கள் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..” என்ற கோஷம் பிரதான சாலையில் வரும்பொழுதே கேட்டது. கூட்டம் நேற்றைய தினத்தைவிட சற்று அதிகமாகவே காணப்பட்டது.30-ம் தேதி இரவே போலீஸார் அதிக அளவில் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். விசாரித்துப் பார்த்ததில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?    
January 30, 2009, 7:19 pm | தலைப்புப் பக்கம்

31.01.2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..முத்துக்குமார். அதுவரையில் முன்பின் பார்த்திராத இந்த இளைஞர் ஒரு பின்னரவில் ‘பெண்ணே நீ' அலுவலகத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கைகுலுக்கல்.. ஒரு “ஹலோ..” வேலை மும்முரத்தில் இருந்தவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சின்ன சந்தேகம் என்றால் மட்டுமே தலை திரும்புதலும்.. சன்னமான குரலில் சந்தேகம் கேட்பதுமாக தொடர்ந்தது அவரது வேலை..இரவு 2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..!    
January 22, 2009, 6:16 pm | தலைப்புப் பக்கம்

22.01.2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..2008-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல்.நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.ஏற்கெனவே மதிப்புமிக்க சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

துள்ளுவதோ இளமை - மங்கோலியத் திரைப்படம்    
January 20, 2009, 5:24 pm | தலைப்புப் பக்கம்

20.01.09என் இனிய வலைத்தமிழ் மக்களே..இந்தாண்டு முதல் ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் நான் பார்க்கும் படங்களின் கதைச்சுருக்கத்தையாவது எப்பாடுபட்டாவது சுருக்கமாக உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தை பூண்டுள்ளேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க முருகன் அருள் வேண்டும். வேண்டுகிறேன்.இதில் முதல் நிகழ்ச்சியாக நேற்று 19-01-09 திங்கள்கிழமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ICAF- 2009 ஜனவரி, மாதத்திய திரைப்பட விழாக்கள்    
January 18, 2009, 2:58 pm | தலைப்புப் பக்கம்

17-01-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009, ஜனவரி மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.19.01.2009 - முதல் 21.01.2009 வரையிலான மூன்று நாட்களும் மங்கோலியன் Film Festival நடைபெறப் போகிறது.மங்கோலியத் திரைப்படங்களின் பட்டியல்19.01.09 - 6.45 pm - The Love Such A Love(2008)20.01.09 - 6.30 pm - The Story of The Weeping Camel(2003)21.01.09 - 6.30 pm - Tsogt Taij(1958)26.01.2009 - முதல் 29.01.2009 வரையிலான...தொடர்ந்து படிக்கவும் »

பொம்மலாட்டம் - என்னவென்று சொல்வது..?    
January 10, 2009, 1:05 pm | தலைப்புப் பக்கம்

10-09-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..முதலில் தாமதமான விமர்சனத்திற்காக கழகக் கண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.பொதுவாகவே எனது திரைப்பட விமர்சனங்களில் முழுக் கதையையும் சொல்லிவிடுவது எனது வழக்கம் என்பதால் அதன்படி இத்திரைப்படத்தின் கதையை முன்பே சொல்லித் தொலைத்து, அதனால் படம் பார்க்கவிருக்கும் பதிவர்கள், ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு சுவாரஸ்யத்தை இழந்துவிடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்    
January 6, 2009, 9:53 am | தலைப்புப் பக்கம்

06-01-09 என் இனிய வலைத்தமிழ் மக்களே..உயிர்மை பதிப்பக வெளியீட்டில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள எட்டு நூல்களின் வெளியிட்டு விழா நேற்று மாலை 7 மணிக்கு சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் கலை இயக்குநர் திரு.தோட்டாதரணி, ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு, நாடக இயக்குநர் திரு.முத்துசாமி, எழுத்தாளர் திரு.திலீப்குமார், முனைவர் மணி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

அபியும், நானும் - ஏமாற்றிய ராதாமோகன்    
December 19, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

20-12-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்றொரு திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னால் காண நேர்ந்தது. அப்பா-மகன் உறவு பற்றிய ஒரு விவரணக் களம்தான் அந்தப் படத்தின் கதை. படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி தமிழில் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருப்பதால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளைத் திணித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

“நாங்க மட்டும் இல்லைன்னா.. இந்த வேலைக்கு யாரை கூப்பிடுவீங்க..?” - பதிவ...    
December 9, 2008, 2:46 pm | தலைப்புப் பக்கம்

09-12-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நட்ட நடுநசியில், நடுத்தெருவில் நீங்கள் மட்டும் தனியாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் அனுபவத்தை உங்களில் யாராவது பெற்றிருக்கிறீர்களா..? சில நாட்களுக்கு முன் எனக்கு நடந்தது.என்னுடைய மிக நெருங்கிய அக்கா ஒருவர் சென்னையில் இருக்கிறார். நான் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மறக்க முடியாத வி.பி.சிங்..!    
November 29, 2008, 5:40 pm | தலைப்புப் பக்கம்

28-11-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!அது 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி. காலை தினசரிகளில் "வி.பி.சிங்கின் ஆட்சி இன்று கவிழுமா..?" என்ற தலைப்பிலேயே தலைப்புச் செய்திகள்.. "அடுத்த பிரதமராக மீண்டும் ராஜீவ்காந்தியா..? அல்லது சந்திரசேகரா..? அல்லது தேர்தல்தானா..?" என்றெல்லாம் யூகங்களையும் சொன்னது மீடியாக்கள்.நான் அப்போது மதுரையில் எனது அண்ணன் வீட்டில் அழையாத விருந்தாளியாக, வெட்டி...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் டிசம்பர் 17-26 சர்வதேசத் திரைப்பட விழா - ஒரு அறிமுகம்    
November 25, 2008, 5:35 pm | தலைப்புப் பக்கம்

25-11-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நான் முன்பே சொல்லியிருந்ததைப் போல 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 26-ம் தேதிவரையிலும் சென்னையில் நடைபெறவிருக்கிறது.திரைப்பட விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மும்பையிலும், கொல்கத்தாவில் நடப்பதை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு மத்திய அரசு மும்பையில் நடத்தி வந்த சர்வதேச...தொடர்ந்து படிக்கவும் »

"புலிகள்தான் எங்களின் ஏக பிரதிநிதிகள்" - பதிவர் 'கொண்டோட...    
November 23, 2008, 6:49 pm | தலைப்புப் பக்கம்

நவம்பர் 23, 2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!நிஜமாகவே புலி வாலைப் பிடித்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறது எனது ஈழம் பற்றிய பதிவுகள்..நண்பர் கொழுவியைத் தொடர்ந்து நண்பர் கொண்டோடி இப்போது வந்திருக்கிறார்."பின்னூட்டத்தில் கொடுக்கும் பெரிய செய்திகளை தனிப்பதிவாகப் போடுவது கொழுவிக்கு மட்டும்தானா.. எனக்கில்லையா..?" என்று கேட்கிறார் கொண்டோடி. அவருக்கு இல்லாமலா..? நமக்கு அனைவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்....    
October 24, 2008, 11:27 am | தலைப்புப் பக்கம்

24-10-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளரான நண்பர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தான் கேரளா சென்று வந்ததை சொன்னார். அப்போது கூடவே, இரண்டு மலையாளத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், இரண்டுமே சிறப்பாக இருந்தது என்றும், பார்க்கத் தவறாதீர்கள் என்றும் சொன்னார்.அவைகளில் ஒன்று ‘தலப்பாவு’. மற்றொன்று ‘திரைக்கதா’....தொடர்ந்து படிக்கவும் »

ICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்    
September 29, 2008, 12:46 pm | தலைப்புப் பக்கம்

29-09-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.மாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும், இரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.அக்டோபர் 6-ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சரோஜா - கை தவறிய "புகழ்!"    
September 19, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

19.09.2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!3 நாட்கள் முன்னதாக “சரோஜா” திரைப்படத்தை மிக, மிகத் தாமதமாகப் பார்த்தேன். எவ்வளவு சீரியஸான திரைப்படத்தையும் வெற்றிகரமான காமெடிப் படமாகத் தன்னால் மாற்ற முடியும் என்பதனை வெங்கட் பிரபு மறுபடியும் நிருபித்திருக்கிறார்.இதற்கு முந்தைய படமான சென்னை-600028 திரைப்படமே “லகான்” திரைப்படத்தின் கதைக்கருவோடு ஒத்துப் போயிருந்தாலும், அதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்    
September 19, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

20-09-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..இதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அமெரிக்க அதிபர் தேர்தல்-2008 ஒரு பார்வை    
September 17, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

17-09-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!அமெரிக்காவில் உலகத்தின் அடுத்த ஆண்டவனைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா களை கட்டத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என்று இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நம்மூர் வடக்கத்திய தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இடமளித்து வருகின்றன. ஆனால் நமது நாட்டு ஜனாதிபதி தேர்தல் பற்றி அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா    
September 5, 2008, 12:00 pm | தலைப்புப் பக்கம்

05-09-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி.வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது.வருகின்ற டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அந்த அமைப்பு நடத்தும் இந்த விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »

மதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா    
August 28, 2008, 1:57 pm | தலைப்புப் பக்கம்

28-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி..? அடியாட்களை திரட்டுவது எப்படி?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நிகழ்ச்சிகள்

நெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்    
August 25, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

25-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!பல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். குடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அசத்தல் ‘சுப்பிரமணியபுரம்!’    
August 9, 2008, 2:50 pm | தலைப்புப் பக்கம்

09-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இந்த ஒரு திரைப்படம் என்னை ரொம்பவே அலைக்கழித்துவிட்டது. கிட்டத்தட்ட 8 முறை பல்வேறு தியேட்டர்களுக்கு படையெடுத்தும், டிக்கெட் கிடைக்காமல் வெறுத்துப் போய் திரும்பிய அனுபவத்துடன், நேற்று பெரும்பிரயத்தனம் செய்துதான் பார்க்க முடிந்தது.தமிழுக்கும், மதுரைக்கும் எவ்வளவு தொடர்பிருக்கிறதோ அதே அளவு அரசியலுக்கும் மதுரைக்கும் தொடர்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கத பறையும் போள்-குசேலன் - சினிமா விமர்சனம்    
August 1, 2008, 12:54 pm | தலைப்புப் பக்கம்

01-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சில மாதங்களுக்கு முன்னால் ஒரு மாலைப் பொழுது. இயக்குநர் திரு.சசிமோகனை இயக்குநர்கள் சங்கத்தில் சந்தித்தேன். அப்போது சங்கம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த ஒரு மலையாளத் திரைப்படத்தைப் பற்றி போனில் யாருடனோ நீண்ட நேரமாக ‘கதை’ கட்டிக் கொண்டிருந்தார். பேச்சு சுவாரஸ்யமாக இருக்கவே, அவருடைய போன் பேச்சு முடிந்த பின்பு நான் அந்தப் படத்தைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ICAF-ஜூலை மாதத்திய திரைப்பட விழாக்கள்    
July 5, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

04-07-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஜூலை மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.08.07.2008 - செவ்வாய் முதல் 11.07.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Korean Film Festival நடைபெறப் போகிறது.திரைப்படங்களின் பட்டியல்08.07.08 - 7.00 pm - SECRET SUNSHINE09.07.08 - 6.30 pm - MAUNDAY THURSDAY10.07.08 - 6.15 pm - FOR HOROWITZ 8.00 pm - HIGHWAY STAR11-07-08 - 6.15 pm - SOLACE ...தொடர்ந்து படிக்கவும் »

ஆறாவது அறிவு யாருக்கு இருக்கு..?    
June 28, 2008, 12:02 pm | தலைப்புப் பக்கம்

28-06-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!மனித நேயத்தில் மனிதர்களை மிஞ்ச ஆளில்லை என்றுதான் நாமே நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணம், புகழ் இவை இரண்டையும் பெறுவதற்கு சக மனிதர்களையே பலிகடாவாக்கும் உன்னத செயலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு ஒன்றுமறியாத அப்பாவி விலங்குகள் மீது மட்டும் இரக்கம் வருமா என்ன..?சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நினைத்தேன் எழுதுகிறேன் - கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் ...    
June 2, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

02-06-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!தேர்தல்கள் என்பதே முகமூடிக் கொள்ளைதான் என்பது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நமக்குத் தெரிய வந்தாலும், நமது அரசியல்வாதிகள் அதனை சோடியம் லைட் வெளிச்சமாக்கி நிலா காயுது.. அதைப் பார்க்கத்தான் உங்களுக்கு சோடியம் லைட் வசதியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்கோம் என்று தமது புகழ் பாடி பிச்சையெடுத்து பெருமாளாகும் வைபவம் என்பது நமக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ICAF-ஜூன் மாதத்திய திரைப்பட விழாக்கள்    
May 28, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்

29-05-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில், ஜூன் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. 02.06.2008 - திங்கள்கிழமை முதல் 05.06.2008-வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களும் Brazilian Film Festival நடைபெறப் போகிறது.பிரேசில் திரைப்படங்களின் பட்டியல் 02.06.08 - 6.15 pm - Bossa Nova 02.06.08 - 8.00 pm - Latitude...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ICAF-மே மாதத்திய திரைப்பட விழாக்கள்    
May 2, 2008, 12:45 pm | தலைப்புப் பக்கம்

02-05-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் மே மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.06.05.2008 - செவ்வாய் முதல் 09.05.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Russian Film Festival நடைபெறப் போகிறது.சென்னையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்...தொடர்ந்து படிக்கவும் »

ஆ.. தங்கம்..!    
March 18, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

17-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..! எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன. எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது. இன்றுவரையிலும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கொடுமுடியில் ஒரு அனுபவம்..!    
March 17, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்

17-03-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஒவ்வொரு நாளும் புதிய நாளே..ஒவ்வொரு புதிய நாளிலும் பல நிகழ்வுகள்.. ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் ஒரு அனுபவம்.. ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கையின் புதியதோர் பாதையைக் காட்டும். இது அனைவருக்குமே கிடைப்பதுதான்.. இப்படிப்பட்ட புதிய அனுபவமொன்று நேற்று எனக்குக் கிடைத்தது. ‘தென்னாட்டு கங்கை’ என்ற பெயரோடு பல இடங்களில் புகழோடும், சில இடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையா..?    
March 12, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

12-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஐயோ.. ஐயோ.. இப்படியெல்லாமா படம் எடுப்பாங்க..? எம்புட்டு ஆசை, ஆசையா ராத்திரியோட ராத்திரியா 20 பக்கத்துக்கு விமர்சனம் எழுதிப்புடணும்னு விழுந்தடிச்சு ஓடுனேன்..அதே வேகத்துல புடனில கை வைச்சு வெளில தள்ளிட்டாரே இந்த டைரக்டர்..ஏதோ ‘Independence Day', 'The day after tommorow'ன்னு பெரிய பெரிய பிச்சுவா படமெல்லாம் எடுத்தவராச்சே. இந்தப் படத்துலேயும் அப்படியே நம்மளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒன்றும் புரியவில்லை; தயவு செய்து யாராவது விளக்கவும்    
March 11, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

11-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!பல நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று திடீரென்று நமக்குக் கையில் கிடைத்து நம்மை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும்.சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நடந்து நம்மை துக்க அதிர்ச்சிக்குள்ளாக்கும்.வெற்றியா, தோல்வியா.. இன்பமா.. அதிர்ச்சியா.. என்றே சொல்ல முடியாத ஒருவகையான நிகழ்வுகள் எப்போதாவது ஒரு முறை யாருக்கேனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்னைவாழ் சினிமா ஆர்வலர்களுக்கு - ICAF இந்த மாதத்திய திரைப்படங்கள்    
March 6, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

06-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் இந்த மார்ச் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.07.03.2008 & 08.03.2008 இந்த இரண்டு நாட்களும் World Contemporary Films தினமும் மாலை 6.15 மணிக்குத் திரையிடப்படும்.TRI-CONTINENTAL FILM FESTIVAL மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதில் மார்ச்...தொடர்ந்து படிக்கவும் »

என் இனிய சுஜாதா    
March 2, 2008, 2:34 pm | தலைப்புப் பக்கம்

02-03-2008அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..?தாங்கள் இப்போது ‘எங்கே’ இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், தங்களின் விருப்பப்படியே ‘நரகம்’ என்றழைக்கப்படும் சுவாரசியத்தின் பிறப்பிடத்தில் வாசம் செய்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் சொர்க்கத்தைவிட நரகத்தையே அதிகம் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அங்கேயே போய்ச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சென்னையில் உள்ள திரைப்பட அமைப்புகள் - ஒரு அறிமுகம்    
February 23, 2008, 10:24 am | தலைப்புப் பக்கம்

23-02-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..திரைப்படங்கள் பற்றிய எனது பார்வை பல்நோக்கில் பரவிச் சென்றதற்குக் காரணம் நான் உற்று நோக்கிய பல வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான்..எனக்கு மட்டுமல்ல, திரைப்பட ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் என்று பலருக்குமே வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் திரைப்படம் பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இந்த ஒப்பு நோக்கில் இன்னமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புதிய இயக்குநர்கள் பாடம் கற்க வேண்டிய படம் - 'அஞ்சாதே!'    
February 19, 2008, 1:32 pm | தலைப்புப் பக்கம்

19-02-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஒரு திரைப்படம் சில தத்துவங்களை உள்கொண்டிருக்கலாம்.ஒரு திரைப்படம் சில சார்புகளை முன் வைத்திருக்கலாம்.ஒரு திரைப்படம் சில பரிணாமங்களை பன்முகப்படுத்தியிருக்கலாம்.ஒரு திரைப்படம் சில உதாரணங்களுக்குள் ஒன்றாக அமைந்திருக்கலாம்.ஒரு திரைப்படம் சில திரைப்படங்களுள் ஒன்றாக இருந்திருக்கலாம்..ஒரு திரைப்படம் திரைப்படமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழென்ன..? சிங்களமென்ன..?    
October 15, 2007, 1:49 pm | தலைப்புப் பக்கம்

15-10-2007AGANTHUKAYA (OUTCAST)சிங்களத் திரைப்பட விமர்சனம்என் இனிய வலைத்தமிழ் மக்களே..எந்த நாடாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


கற்றது தமிழ்! திரை விமர்சனம்    
October 12, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

12-10-2007 என் இனிய வலைத்தமிழ் மக்களே..!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்    
October 8, 2007, 7:04 am | தலைப்புப் பக்கம்

08-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் என்றைக்கும் போலவே என் குடும்பத்தாருக்குத் தெரிந்தாலும் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’    
October 5, 2007, 12:48 pm | தலைப்புப் பக்கம்

05-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்தப் பெண்கள் திருந்த மாட்டார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

குடியினால் 'குடி' இழந்தவர்கள்    
October 2, 2007, 11:40 am | தலைப்புப் பக்கம்

02-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சில சமயங்களில் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளைவிட அதற்கு வரும் எதிர்வினைகள்தான்...தொடர்ந்து படிக்கவும் »

பந்த் தேவைதானா..?    
September 26, 2007, 10:54 am | தலைப்புப் பக்கம்

26-09-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி விரைவில் செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர்...தொடர்ந்து படிக்கவும் »

உங்கள் காதுக்கும் இப்படி ஆகலாம்..!    
September 24, 2007, 10:05 am | தலைப்புப் பக்கம்

24-09-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!‘அது’ எப்போது, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

எங்கும் விநாயகர்    
September 14, 2007, 10:58 am | தலைப்புப் பக்கம்

விநாயகனே! வினை தீர்ப்பவனே!வேழ முகத்தோனே! ஞான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்    
September 13, 2007, 7:57 am | தலைப்புப் பக்கம்

13-09-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

வலையுலக எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்    
September 10, 2007, 9:27 am | தலைப்புப் பக்கம்

10-09-2007 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! வலையுக எழுத்தாளர்களின் பிம்பங்கள் மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்..?    
August 25, 2007, 9:27 am | தலைப்புப் பக்கம்

25-08-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..!ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது எனது வீடு இருந்த தெரு முழுவதும் வீட்டு வாசலில் அந்தந்த வீட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி