மாற்று! » பதிவர்கள்

ஈரோடு கதிர்

வவுனியாவுக்குப் போயிருந்தேன்    
October 25, 2010, 2:31 pm | தலைப்புப் பக்கம்

வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

யூஸ் அன்ட் த்ரோ    
July 10, 2010, 9:00 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் நாம் பயன்படுத்திய, மை நிரப்பி எழுதும் பேனாக்களை நினைவிருக்கிறதா? இப்போதும் யாராவது மைப் பேனாவை உபயோகப்படுத்துவதுண்டா? அப்படியிருந்தாலும் மிகமிகச் சொற்பமாகவே இருக்கும்.மைப் பேனாவை பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இருந்த கவனம், தற்போது பயன்படுத்தும் பேனாக்களிடம் இருக்கிறதா?. அந்தப் பேனாக்களை பாதுகாக்கவேண்டும் என்று இருந்த உணர்வு இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தங்கக்கூண்டு    
January 20, 2010, 6:41 am | தலைப்புப் பக்கம்

இந்தத் தலைமுறை இது வரை எந்தத் தலைமுறையும் கொண்டாடாத அளவிற்கு குழந்தைகளை தாங்குதாங்கென்று தாங்கிக் கொண்டாடுகிறது. அதுவும் நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்களின் குடும்பங்களில் வரும் சின்னச் சின்ன சண்டைகளுக்கு குழந்தைகள் மீது காட்டும் அதீத அன்பும் காரணமாக இருக்கின்றது. கிராமப் பின்னணியிலிருந்து நகரத்துக்குள் புலம் பெயர்ந்தவர்கள் கூட குழந்தைகளை வீதிகளில், மண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: