மாற்று! » பதிவர்கள்

இ.கா.வள்ளி

PIT பிப்ரவரி மாத புகைப்படப் போட்டிக்கு    
February 14, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

போட்டிக்கான படம் #1போட்டிக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஒரு துன்பமான நாளின் முடிவில்    
January 22, 2008, 7:25 am | தலைப்புப் பக்கம்

ஒரு துன்பமான நாளின் முடிவில்... நிதர்சனமில்லா கால வெளிக்குள் என் கனவுகள் தூங்கிக்கொண்டுள்ளன, தன்னை உணர்த்தா இயலாமையின் நிழல் இருளாக எங்கும் பரவி கனவுகளின் தூக்கத்திற்கு போர்வை சாத்துகின்றன... எல்லையில்லா கால பெருவெளிக்குள், வாழ்வின் பற்றின்மையால் நீந்திக்கொண்டுள்ளேன். உறவுகள் வந்து போகின்றன, போவதற்காகவே வருகின்றன... போகக்கூடிய உறவுகளிலும் ஒரு இன்பம் இருக்கத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பெண்கள், முரண்பாடுகள் : இது ஆண் கட்டமைத்த சமுதாயத்தின் தோல்வி!    
January 17, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

பேராசை பிடித்த அமெரிக்க மருமகள்கள், என்ற வசந்தம் ரவியின் கட்டுரையை படித்த பிறகு ஒரு ஈயக்கட்டுரை எழுத வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டேன். ரவி மனைவிகள், கணவன்மார்களை அவன் வீட்டிற்கு உதவ விடுவதில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். பெண்கள் பேராசைப்பிடித்தவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கூறியிருந்தார். நானும் சட்டென யோசித்தேன், ஆம் நமக்கு அந்த அளவு வீட்டிற்கு (கணவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

PIT ஜனவரி மாத புகைப்படப் போட்டிக்கு    
January 13, 2008, 2:00 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த மாதப் போட்டிக்காக என் படங்கள் அனைத்துமே அறிவித்த பிறகு எடுக்கப்பட்டவை.போட்டி படம் #1 : இரவு விளக்கும், கடிகாரமும். புகைப்படம் எடுத்த நேரத்தைப்பாருங்கள், என் புகைப்பட ஆர்வம் தெரியவரும்போட்டி படம் #2 : அந்த பர்னரில் எரியும் நெருப்பிற்கு தனி அழகு, நான் நினைத்த மாதிரி வரவில்லை.. மற்றவை...இந்த மாதிரி நான் வைத்திருப்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை மட்டுமே சார்ந்த ஒன்றா?    
November 26, 2007, 7:51 pm | தலைப்புப் பக்கம்

"விநாயகர் சதுர்த்தியில் நடைபெற்ற குறு மேடை விழாவில் அத்தனை அழகாக பரத நாட்டியம் ஆடிய குழந்தையின் மீதான அனைவரின் ஈர்ப்பு","புதிதாக வண்டி வாங்கின பின் அதை பூசை செய்யாமல் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஏமாற்றங்களின் உலகம்...    
November 20, 2007, 8:15 pm | தலைப்புப் பக்கம்

என் மௌனங்களின் காற்றலையில் உன் ஆதிக்கம் எனை சுற்றித் தீயாய் சூழ்கிறது, என் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டுவிட்டால் அவை வெகுவாகப் பரவுமென மௌனமாகவே இருக்கின்றேன். உனைமீறி நகர்ந்தால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

தரையில் இறங்கும் விமானங்களும், எதார்த்தத்தின் வலிகளும்    
November 16, 2007, 8:56 pm | தலைப்புப் பக்கம்

தகுதியற்ற இடங்களில், தகுதியானவர்களைப் பார்க்கும் போதும், தகுதியான இடங்களில்தகுதியில்லாதவர்களைப் பார்க்கும் போதும் மனதுக்குள் ஒரு குழப்பம் வரும், எல்லாமே சந்தர்ப்பம் சார்ந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை பெண்ணியம்

கற்றது தமிழில்...    
November 2, 2007, 6:28 pm | தலைப்புப் பக்கம்

நான் படித்தது தமிழ் வழிக்கல்வி, சுமார் இளநிலை வரையிலும் கூட தமிழில் தான் முழுதாக விரிவுரை செய்வார்கள், முதுகலையில் கூட குறிப்பிடத்தக்க அளவில் தமிழில் விரிவுரை இருக்கும். இந்த...தொடர்ந்து படிக்கவும் »

பின்நவீனத்துவமும் கபேஹ்(gabbeh)கின் கலை நுணுக்கமும்...    
October 22, 2007, 6:50 pm | தலைப்புப் பக்கம்

கபேஹ்(gabbeh) என்றொரு ஈரானியப்படம் பார்த்தேன், ரமேஷ்-பிரேம், சாருநிவேதிதா புத்தங்களில் பின்நவீனத்துவ புரிதலுக்காக தேடல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தப் படம் பின்நவீனத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எப்போதும் பெண்...    
October 15, 2007, 12:05 am | தலைப்புப் பக்கம்

கடந்து வந்த பாதைகளில் ஒரு சுமையாக, ஒரு தடையாக சில சமயங்களில் ஒரு தவிப்பாக இருந்தது தான், நான் பெண் என்ற ஒன்று! ஒரு நீண்ட வேகமான பயணத்திற்கு வேகத்தடையாகவும், உணர்வுத்தடையாகவும் இருந்தது...தொடர்ந்து படிக்கவும் »

நவராத்திரியும் அறியாமையும்(பெண்)...    
October 13, 2007, 4:44 pm | தலைப்புப் பக்கம்

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்... இதன் நதிமூலம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம் பண்பாடு

பொன்னியின் செல்வனும், உடையாரும்    
October 11, 2007, 11:50 pm | தலைப்புப் பக்கம்

பொன்னியின் செல்வன் நான் மிகவும் ரசித்த புத்தகம், நிறையமுறை மீண்டும் மீண்டும் படித்த ஒரு புத்தகம்... பொன்னியின் செல்வனில், கல்கி அவர்கள் கடைபிடித்திருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நான் பெருமைப்படும் மலைகோட்டை நகரம்...    
October 11, 2007, 6:00 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் மையப்பகுதியில் சென்னை& கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தி லிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் வரலாறு

கலாச்சார கடவுள்களும் பெங்களூரு வாழ்க்கையும்    
October 10, 2007, 7:34 pm | தலைப்புப் பக்கம்

பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர்கள், பெங்களூருவின் வளர்ச்சியை கண் கூடாகப் பார்த்திருப்பார்கள், அவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் பார்த்திருப்பார்கள் என்றாலும் இவர்களின் சதவீதம் அதிகம்... என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

சினிமாவில் ஆணாதிக்கம்...    
October 10, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

சினிமா என்பது பரவலாக அனைவரையும் ஈர்க்கும் ஒன்று ஆனால் அதில் பெண்களின் பாத்திரப்படைப்பை இன்றும் சங்க காலத்து பெண்களைப் போலவே காட்டுகிரார்கள்... நானும் ஒவ்வொரு வித்யாசமான படம் வரும்...தொடர்ந்து படிக்கவும் »

இழந்த சுவர்க்கம் - அக்னி நட்சத்திரம் - பெண்ணியம்    
October 9, 2007, 5:45 pm | தலைப்புப் பக்கம்

கடவுள் அறிமுகமானதும், வழிபட்டதுமான காலங்கள் என்னைப் பொருத்த வரை சுவர்க்கத்தில் இருந்த காலங்கள்... மிக விரைவிலேயே நான் அந்த சுவர்க்கத்தை இழந்துவிட்டேன். சுவர்க்கமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

கிரிக்கெட்டெல்லாம் ஒரு விளையாட்டா..?    
September 20, 2007, 3:32 am | தலைப்புப் பக்கம்

என்னா விளையாட்டுங்க இது... இது ஒரு விளையாட்டா...? விசிலில்லாமல், அனைவரும் நின்று கொண்டு.... தடகளம், உள்ளரங்க விளையாட்டு, நீச்சல் விளையாட்டு என்பதைப் போல் இதற்கும் ஒரு பெயர் வைத்துவிடலாம்,...தொடர்ந்து படிக்கவும் »

மாற்றம் ஒன்றே மாறாதது...    
September 5, 2007, 6:43 pm | தலைப்புப் பக்கம்

"வள்ளி நீ மட்டும் மாறவேயில்லை..." தீபா சொன்ன போது மனதுக்குள் வேதனை மிதமாகப் படர்ந்தது, அதே வேதனை அவளையும் தாக்கியிருக்குமா..? அவள் மனதில்லுள்ளதைப் படிக்க நினைத்து அவள் கண்களை ஊடுருவினேன் ஒன்றும் புலப்படவில்லை..."சரிம்மா, நான் வரேன் அப்புறம் கைபேசியில் பேசறேன்" என்று கூறிவிட்டு அவள் குழந்தையை முத்தமிட்டு, வாசம் நுகர்ந்து, டாடா காட்டிவிட்டு கிளம்பினேன்.தீபா, கல்லூரியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நடந்தாய் வாழி காவேரி    
August 16, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்

காவேரி என்றாலே பிரச்சனை என்பதை மட்டுமே அறிந்திருந்த பெங்களூர்-திருச்சி வாசியான நான் காவேரியின் பசுமை ஆட்சியைக் கண்டு மலைத்து நிற்கிறேன்.. ஆம் இனிய மழை நாளில் கூர்க்கை(குடகு) நோக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்