மாற்று! » பதிவர்கள்

இ.இசாக்

நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! - அறிவுமதி விளக்கம்    
January 18, 2008, 1:01 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் அண்ணன் அறிவுமதியை காரணம் காட்டி குஷ்பு பிரச்சனையை நினைத்தபடியெல்லாம் திரித்து எழுதின சில ஊடகங்கள்.. உண்மையில் நடந்தது என்ன. அறிவுமதி அவர்கள் தமிழ் ஓசை நாளிதழுக்கு அளித்த விளக்கம் அன்பர்கள் பார்வைக்கு.அறிவுமதி: தன்மான தமிழர் குரலின் குறியீடு.!அன்புடன்இசாக்நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! ஆழி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டுவிழா.ஆதி என்கிற என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

துபாய் கவிதைத் திருவிழா செய்தி    
June 22, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

துபாய் கவிதைத் திருவிழாஅமீரகத்தில் பெருக்கெடுத்து ஓடும் இலக்கிய ஆறு இலக்கிய சிந்தனையாளர்களையும் வாசகர்களையும் கட்டிபோட்டுவிட்டதை தொடர்ந்து துபாயில் பணிபுரியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்