மாற்று! » பதிவர்கள்

இவான்

அறை எண் 305இல் கடவுளும் சிம்புதேவனும்    
April 27, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்

அறை எண் 305 இல் கடவுள் படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. படம் நல்ல காமெடியாய் போகும் என்று நினைத்து திரையரங்கிற்குள் போன எனக்கு பேரதிர்ச்சி. படம் எப்படா முடியும் என்கிற உணர்வோடே படத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு போதனையையே நிகழ்த்தி இருக்கிறார் சிம்புதேவன். அவர் ஒரு தத்துவத்தின் பின்புலத்தில் நின்று கொண்டு, அவர் சார்ந்த தத்துவத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலு...    
April 6, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

பதிவர்கள் மத்தியில் பல சொற்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கொலை வெறி, தாவு தீருது, கும்மி போன்ற சொற்களைச் சொல்லலாம். இவை பல்வேறு இடங்களில் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. ‘ கும்மி ‘ என்ற சொல் பெரும்பாலும் எல்லோரும் சேர்ந்து வெட்டியாக பொழுதைக் கழிப்பது அல்லது கூட்டமாக சேர்ந்து கொண்டு எதற்குமே உதவாத விசயத்தை செய்வது என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்