மாற்று! » பதிவர்கள்

இளைய பல்லவன்

ஊட்ல சொல்னு வன்ட்டியா. (தமிழ் மொழியாக்கம்)    
January 8, 2010, 2:51 pm | தலைப்புப் பக்கம்

மிக முக்கியமான பதிவு சென்னையின் சிங்காரத் தமிழில் எழுதியதால் பெரும்பாலானோருக்குப் புரியாமல் போய் விட்டது :(. ஆகவே இதை அனைவரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் தூயதமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். வருக. பயன் பெறுக.வீட்டில் சொல்லிக்கொண்டு வந்துவிட்டீர்களா?இங்கே அமர்ந்திருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நலம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நான் ஏன் பட்டயக் கணக்கனானேன்?    
April 7, 2009, 3:56 am | தலைப்புப் பக்கம்

பட்டயக் கணக்கன் என்றால் சார்டர்ட் அக்கவுண்டன்ட் என்று முதலிலேயே தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை மிகக்கடுமையான / கொடுமையான படிப்பு என்றால் அது சி.ஏ.வாகத்தான் இருக்க முடியும். அப்படியும் நிறைய மாணவர்கள் இந்தப் படிப்பில் விழுந்து விட்டில் பூச்சிகளாக மாறிவிடுகின்றனர்.முதலில் ஒரு ஆடிட்டரிடம் டிரையினிங் சேர வேண்டும். அங்கே நிறைய வேலை இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி