மாற்று! » பதிவர்கள்

இளைய கவி

கப்பல் ஏறும் இந்திய குடும்பபெண்களின் மானம் !!!    
February 7, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்

நேற்று இணையத்தில் உலாவி கொண்டிருந்த போது, இணையபக்கங்களை தர வரிசை படி பட்டியல் இடும் ஒரு இணையதளத்தைபார்க்கநேர்ந்தது. அதில் உள்ள ஒரு சுட்டியை சொடுக்கிய போது, நான் கண்டகாட்சிகள் காண சகிக்காதவை. உடண் வேலை பார்க்கும் ஒரு பெண்னைஅவளுக்கு தெரியாமல் பல கோணங்களில் படம் எடுத்து போட்டிருக்கிறது ஒரு தரங்கெட்ட மனித மிருகம், அது மட்டுமா? தன் அன்னையின் புகைபடம், தன் சகோதரியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

குழந்தைகளின் கொலை !!!    
January 21, 2008, 5:49 am | தலைப்புப் பக்கம்

நேற்று மதியம் என் வீட்டிற்க்கு பக்கத்து வீட்டு குழந்தை விளையாட வந்த்து, அக்குழந்தை என் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தவிதம் மிகுந்த ஆச்சர்யத்தையும் வேதனையும் அளித்தது. அவர்கள் வீட்டில் துணி துவைக்கும் ஒரு அம்மாவை ( அக்குழந்தையின் அம்மா வயதொத்தவர்கள்) நி, வா, போ, அவள், இவள், என்று ஒருமையில் பேசியது அக்குழந்தை. மேலும் இது குறித்து அக்குழந்தையிடம் அறிவுரை கூறியபோது அவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திருமணத்தில் தாலி தேவையா???    
January 19, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்

அவ்வப்போது என் சிறு மண்டையிலும் யோசனை உதிப்பதுண்டு.அவ்வாறு நான் யோசித்தவை சில1) திருமணம் முடிந்தால் தான் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழமுடியுமா ?2) திருமணம் என்ணும் சமுக அங்கீகாரம் அவசியமா ?3) திருமணம் ஆடம்பரமாகத்தான் செய்யவேண்டுமா ?4) நண்பர்களாகவே வாழ்ந்து கொண்டு குடித்தனம் செய்தல் குற்றமா ?5) புகுந்த வீட்டிற்க்கு வந்த உடன் மணப்பெண் தன் பழக்கவழக்கங்களை மாற்றித்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

B.Ed வாங்கலையோ சாமி B.Ed. சுலபதவனை சாமி    
January 4, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்

கல்வியை சுலபதவனையில் தருகிறார்களாம் .. தாங்களும் தங்களின் கருத்தை தரலாமே !!!இயற்றியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

காவல் துறைக்கு ஒரு கடிதம்.    
December 26, 2007, 6:58 am | தலைப்புப் பக்கம்

அனுப்புனர், திரு.பாமரன், தெக்கனாம்பட்டிபெருனர், காவல் துறை அதிகாரிகள் அனைவரும்( ஒரு சில அதிகாரிகள் தவிர ) சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் துறை.பொருள் :- பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டி விண்ணப்பம்.மதிப்பிற்குரிய ஐயாக்களே, (தங்களை அவ்வாறுதான் அழைக்க அறிவுறுத்த படுகிறார்கள் மக்கள் தங்கள் அள்ளகைகளால்)தாங்கள் மிகப்பெரிய பொருப்பில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்