மாற்று! » பதிவர்கள்

இளவஞ்சி

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை    
March 7, 2009, 4:07 pm | தலைப்புப் பக்கம்

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.ம.செ, மதன் மற்றும் மாருதி...1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...அழிவினைப் பற்றிய உருவாக்கம்...நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...    
June 16, 2008, 2:24 pm | தலைப்புப் பக்கம்

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்


ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்    
May 13, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )தருமபுரிங்க...அது மாவட்டம்ப்பா!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பண்பாடு

தனிமை - PiT போட்டிக்கு இல்லையெனினும்...    
April 16, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாத PiT போட்டிக்கான கடைசி தேதி 15ஆம்! வழக்கமான எனது சோம்பேறித்தனத்தால் கடைசிதேதி 18ன்னு நினைச்சுக்கிட்டு ஒரு நாளில் கோட்டை விட்டுட்டேன். இருந்தாலும் இருக்கற இரண்டு படங்களைக்காட்டி அழ எனக்கு உங்களை விட்டால் யாரும் இல்லையாதலால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

பிப்ரவரி 2008 புகைப்படப்போட்டி முடிவுகள்    
February 24, 2008, 4:42 am | தலைப்புப் பக்கம்

புகைப்பட வலைஞர்களுக்கு என் முதல் வணக்கம்னேன்!போன பதிவில் முதல் 10 படங்களை தேர்ந்தெடுத்த கதையை சீவியார் ரெம்ப சின்சியரா சொல்லியிருந்தாரு. அதுல நான் தன்மையா இதமா பேசுனதா பில்டப்பு வேற! ( உண்மை என்னன்னா இப்பவெல்லாம் வாழ்க்கைல எந்த சூடான வி(தண்டா)வாதம்னாலும் காதல் பட ஒத்தக்கை சித்தப்புதான் என் ரோல்மாடல்! :) ) அதை முழுசா படிச்சிட்டு எனக்கே பயந்தான். எங்கே இந்த முறை ஆளைவைச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

புடிச்ச படமொன்னு போடனுமாமில்ல!?    
January 11, 2008, 2:57 pm | தலைப்புப் பக்கம்

என் நெஞ்சில் நிறைந்த அன்பு மருத்துவர் தம்பி இராமனாதனும், நச் கதையில் வெற்றிக்கனியை தட்டிப்பறித்த காதல்கோ அருட்பெருங்கோ அவர்களின் மனமுவந்த அழைப்பினை எனக்கு கொடுக்கப்பட்ட ராமனது காலடிகளாய் மகிழ்வோடு ஏற்று இந்த பதிவு. ( ஆஹா! என்னே ஒரு மேடைப்பேச்சு நாகரீகம்! குஸ்ச்ப்பு... கத்துக்கம்மா.... )When was the last time you did something for the first time? நேரமில்லாததாலும் பல டேக்குகளை சொதப்பி பல பதிவர்களிடம்...தொடர்ந்து படிக்கவும் »

கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி    
November 26, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்

எருக்கம்பால் மருந்து முட்டி சிராய்ப்புக்கு போட்டதுண்டா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

Edinburgh Festival Cavalcade 2007 & என் புகைப்படப் பொட்டி    
August 5, 2007, 8:09 pm | தலைப்புப் பக்கம்

எடின்பரோ நகரத்தின் கோடைக்கால விழா ஆரம்ப நிகழ்சியான காவல்கேட்' 07 இன்றைய ஞாயிறு மதியம் நடந்தேறியது. கலைகளின் நாடு பாரீஸ் தான்! அங்க வருசம் 365 நாளும் விழாதான். அவிங்க ஊரை அடிச்சுக்க...தொடர்ந்து படிக்கவும் »

இவிங்களத் தெரியுமுங்களா...?    
July 29, 2007, 9:16 am | தலைப்புப் பக்கம்

இவிங்களத் தெரியுமுங்களா...?தெரிஞ்சதுன்னா அட்ரச சொல்லிப்போட்டு போங்க... ஏதோ பேமசான டயலாக்கெல்லாம் சொல்லீருக்காக போல! கேட்டுத் தெரிஞ்சுக்கலாமுன்னுதேன்...1. காரமடை...தொடர்ந்து படிக்கவும் »

முட்டை பிச்சு பரோட்டா    
July 22, 2007, 10:07 pm | தலைப்புப் பக்கம்

அம்மா வாங்க! அய்யா வாங்க! அண்ணே வாங்க! அக்கா வாங்க! தங்கச்சி வாங்க! எங்க போனவாரம் சமையற்குறிப்பு வரலைன்னு ஆழந்த வருத்தத்துல இருந்திருப்பீங்களே! ( டேய்........)அந்த வருத்தத்துல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு


கமகம புதினா சாதம்    
July 8, 2007, 10:32 pm | தலைப்புப் பக்கம்

"புதினா சாதம் செய்யப்போற! சரி... அதென்ன கூட கமகம? எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்!"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

என்ஃபீல்ட் புல்லட்    
July 4, 2007, 10:51 pm | தலைப்புப் பக்கம்

வாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா? அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க! வாழறப்பவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எடின்பரோ கோழி வறுவல்    
July 1, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு !இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சிவாஜி The BOSS - Coooooooooooool ! :)    
June 15, 2007, 11:48 pm | தலைப்புப் பக்கம்

நானெல்லாம் இன்னும் பாபா, சந்திரமுகி பார்க்காத அளவுக்கு ரஜினியின் அதிதீவிர ரசிகன்! அதுபோக நான் ஏன் ரஜினி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


வென்றுவாடி என் மகளே!    
June 5, 2007, 11:18 pm | தலைப்புப் பக்கம்

ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய...தொடர்ந்து படிக்கவும் »

"ஸ்காட்ச்"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2    
June 3, 2007, 11:15 pm | தலைப்புப் பக்கம்

Images processed as HDR using Adobe Photoshop CS3. Originals at http://picasaweb.google.com/ilavanji/ScotlandPics...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்...    
May 23, 2007, 3:56 am | தலைப்புப் பக்கம்

ன்றோடு 19 நாட்கள் ஆகின்றன மேடலின் மெக்கேன் ( Madeleine McCann ) என்ற 4 வயது சிறுமி காணமல் போய்! போர்ச்சுகல் நாட்டிற்கு விடுமுறையைக் கழிக்க சென்ற இடத்தில் மே 3ம் தேதி மாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காணாமல் போன சின்னஞ்சிறுசுகள்    
May 22, 2007, 10:28 pm | தலைப்புப் பக்கம்

ன்றோடு 19 நாட்கள் ஆகின்றன மேடலின் மெக்கேன் ( Madeleine McCann ) என்ற 4 வயது சிறுமி காணமல் போய்! போர்ச்சுகல் நாட்டிற்கு விடுமுறையைக் கழிக்க சென்ற இடத்தில் மே 3ம் தேதி மாலை...தொடர்ந்து படிக்கவும் »

பீளமேடு - 641004    
May 16, 2007, 10:50 pm | தலைப்புப் பக்கம்

ன்னாங்க இது இப்படி ஒரு அநியாயம் நடக்குது நாட்டுல!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் விளையாட்டு


ரிசர்வேஷன்    
May 13, 2007, 10:40 pm | தலைப்புப் பக்கம்

காலங்கார்த்தால ஏழரை மணிக்கெல்லாம் இப்படி வந்து ரயில்வே ஸ்டேசன் க்யுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் கதை


சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...    
February 22, 2007, 9:10 am | தலைப்புப் பக்கம்

ணக்கமுங்க!இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)


க.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...?    
June 8, 2006, 1:08 pm | தலைப்புப் பக்கம்

ன்னது? ஓடிப் போலாமாங்கறதை மாத்தி தப்பா பாடறனா? கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது? சம்சார...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!    
May 30, 2006, 6:45 pm | தலைப்புப் பக்கம்

ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

க.க: 4 - புள்ள புடிக்கலாம் வாங்கப்பு!    
May 18, 2006, 6:05 pm | தலைப்புப் பக்கம்

யாருங்க அங்க?! ஆரம்பிக்கும் போதே "யோவ்! என்னைய்யா தலைப்பு இது! கெரகசாரம்"னு கொரலு விடறது? இதென்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

க.க:3 - பலியாடுகளிடம் தேவையான சில மாற்றங்கள்...    
May 15, 2006, 6:46 pm | தலைப்புப் பக்கம்

கக்கூடி மனதளவில் ரெடியான மக்கா எல்லாம் அடுத்து என்னத்தை இவன் மண்டைல வைச்சுக்கிட்டு நம்ப மண்டைல கரண்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

க.க:2 - மக்கா! நீ மனசளவிலும் தயாரா?    
May 14, 2006, 10:17 am | தலைப்புப் பக்கம்

ம்! முன்னுரைன்னு அலப்பரை எல்லாம் ரொம்ப வெயிட்டா விட்டாச்சு!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!    
May 12, 2006, 5:25 pm | தலைப்புப் பக்கம்

"மாப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வெறுமை    
April 16, 2005, 5:54 am | தலைப்புப் பக்கம்

பொசுக்கும் வெயிலில்ஆளரவமற்ற தெருவில்பொங்கும் வியர்வையுடன்மெல்ல கூவியபடிசெல்லும்பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்!    
April 2, 2005, 9:04 pm | தலைப்புப் பக்கம்

"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு!""போடா! எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு!""போடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அப்பாவின் சட்டை    
March 15, 2005, 11:28 am | தலைப்புப் பக்கம்

கை சற்றே நீளமாயிருப்பினும்எனக்கு சரியாகத்தான் இருக்கிறதுமொடமொடப்பான மடிப்புகள் விரைத்தஅப்பாவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?    
February 18, 2005, 12:25 pm | தலைப்புப் பக்கம்

என்னடா இது.. இவன் ஒரு அல்பமான மேட்டரோட இன்னைக்கு கெளம்பி இருக்கானேனு நீங்க முனுமுனுக்கறது காதுல விழுது. ஆன இது அவ்வளவு லேசான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஊடலும் பிறகு ஊடலும்...    
February 3, 2005, 2:58 pm | தலைப்புப் பக்கம்

அறை முழுவதும் இரைந்து கிடக்கின்றனவெறுப்பில் தோய்ந்த வார்த்தைகளும்அர்த்தமற்ற வசவுகளும்முழுதாய் விலக்கமுடியா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை