மாற்று! » பதிவர்கள்

இலவசக்கொத்தனார்

கட்டிங் கபாலியால் கவுந்த வங்கிகள்!    
March 10, 2009, 5:13 am | தலைப்புப் பக்கம்

இடம்: ராயபுரம் டாஸ்மாக் பார்ஜக்குவும் கபாலியும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.கபாலி: தலைவா, மினிம்மா க்ளீன் பண்ணற ஆபீசில் என்னமோ பேசிக்கினு இருந்தாங்களாம். பெரிய பெரிய பேங்கு எல்லாம் அப்பீட் ஆவுதாமே. இன்னா மேட்டர் தல?மன்னார்: சரியான மேட்டரைத்தான் புடிச்சு இட்டாந்துருக்க. நமக்கு பிரியற மாரி சொல்லணுமுன்னா, கொஞ்சம் வேற மாரி சொல்றேன் கேட்டுக்க.தேர்தல் வரசொல்லதான் நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

குறுக்கெழுத்துப் புதிர் - பிப்ரவரி 2009    
February 18, 2009, 3:55 pm | தலைப்புப் பக்கம்

எல்லோரும் மன்னிக்க! பணிச்சுமை ரொம்பவே அதிகமாகிவிட்டது. அதனால் வழக்கம் போல் புதிரை 15ஆம் தேதிக்குள் வெளியிட முடியவில்லை. போன பதிவின் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. ஆனாலும் புதிர் எங்கே என பின்னூட்டத்தின் மூலமும் மின்னஞ்சல் மூலமும் கேட்டு உற்சாகமூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உங்க ஆர்வத்திற்காகவே இந்தப் புதிர், குறிப்புகளைச் செம்மைப்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

குறுக்கெழுத்துப் புதிர் - ஜனவரி 2009    
January 15, 2009, 4:10 am | தலைப்புப் பக்கம்

எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள். இந்த வருட ஆரம்பத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கிறது. அப்படி இருப்பதே கூட நல்ல விஷயம்தான். ஆனால் இந்த குறுக்கெழுத்துப் புதிரைச் செய்ய நேரமில்லாமல் போய்விட்டது. அதனால் வழக்கமாக ப்ரிவியூ பார்க்கும் பெனாத்தலார் இந்த முறை இணை இயக்குனராக மாறி பாதிக்கும் மேல் குறிப்பெழுதி இருக்கிறார். எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா இதை அவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

குறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008    
October 16, 2008, 3:47 am | தலைப்புப் பக்கம்

எதையும் தொடர்ந்து செய்வதில்லை என்ற பழி என் மேல் விழுவது பழக்கமான ஒன்றுதான். ஆனால் குறுக்கெழுத்து புதிர் மட்டும் ரெண்டு போட்டு விட்டு நிறுத்திவிட்டாயே என்று மட்டும் கேட்க முடியாது. ஏனென்றால் இதோ மூன்றாவது! :)இங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

சினிமா! சினிமா! - தொடர் விளையாட்டு    
October 14, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

மாயண்ணன் வந்தாக, மாப்ள மொக்கைச்சாமி வந்தாக அப்படின்னு அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்த சினிமா தொடர் விளையாட்டு நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சி புண்ணியத்தில நம்ம கிட்ட வந்திருக்கு. கிட்டத்தட்ட முழு நீளத் தேர்வு அளவு கேள்விகள். முக்கி முனகி முடிச்சுட்டேன். படிச்சுத் தொலைக்க வேண்டியது உங்க பொறுப்பு. 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)    
September 9, 2008, 2:23 pm | தலைப்புப் பக்கம்

நான் சமீப காலமாக படிக்கத் தொடங்கி இருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் இரா.முருகன். (நன்றி - ஸ்ரீதர் வெங்கட்). சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவரும் க்ரேஸி மோகனும் பல விதங்களில் விளையாடும் வெண்பா விளையாட்டைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இப்படி விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட வெண்பா இயற்றி இருக்கிறாராம். இது பற்றி அவர் எழுதி இருப்பது.  தினசரி எஸ்.எம்.எஸ்ஸில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குறுக்கெழுத்துப் புதிர்!    
August 17, 2008, 3:49 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. புதிர் போட்டும் ரொம்ப நாள் ஆச்சு. சரி நம்ம வாஞ்சி அண்ணா என்னும் புலியைப் பார்த்து நாமளும் சூடு போட்டுக்கலாமேன்னு ஒரு குறுக்கெழுத்து தயார் பண்ணியாச்சு. எல்லாம் செஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா கட்டம் 7x7 என்று இல்லாம 7X8 என்று ஆகிப் போச்சு. இதைத் தயார் செய்யும் பொழுதுதான் மனுசன் ஒவ்வொரு மாசமும் எவ்வளவு கஷ்டப்படறாருன்னு தெரியுது. Hats off to you,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

Kamal, I spent $34.50 (plus extras) on you!    
June 14, 2008, 2:14 am | தலைப்புப் பக்கம்

முன்னுரைநாங்க தசாவதாரம் பார்த்தாச்சு. வீட்டில் இருந்து ஒரு 5 நிமிஷம் தள்ளி இருக்கும் திரையரங்கில்தான் போட்டு இருக்காங்க. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்க தாத்தா பாட்டி இருந்ததால் நானும் தங்கமணியும் முநாமுகா (அதாங்க முதல்நாள் முதல்காட்சி) பார்க்க போயிட்டோம். உள்ளூர் விலையைக் கொஞ்சம் ஏத்திட்டாங்க. அதுவும் இணையத்தில் வாங்கியதற்காக $2.50 வேற தனியா வாங்கிக்கிட்டாங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விண்ணோடும் முகிலோடும்....    
March 13, 2008, 2:36 pm | தலைப்புப் பக்கம்

லாரா கண்டுபிடித்து இருக்கும் விண்கலத்தில் முதல் முதலாகப் பயணம் செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி இப்பொழுதுதான் என்னை எட்டியது. இறுதிகட்டத்தில் என்னையும் சேர்த்து மூன்று பேர் இருந்தார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். வரலாற்றில் என் பெயர் இடம் பெறப் போகிறது. சந்தோஷமாக மட்டுமே இருக்க வேண்டிய இந்த வேளையில் ஏனோ என் மனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!    
March 12, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம ஸ்டேட்டஸ் மெசேஜ்! அப்படி ஒரு மெசேஜ் போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த ஸ்டேட்டஸ் மெசேஜை தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட ரெடி ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும்!    
January 20, 2008, 5:57 pm | தலைப்புப் பக்கம்

அவுஸ்திரேலியாவில் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்த உடன் நடக்க இருக்கும் ஒரு நாள் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியினரின் இடாப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் சில பெருந்தலைகளுக்கு இடமில்லை. அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

பனியாய் பரவும் புகைப்படத் தொடர்    
January 7, 2008, 2:21 am | தலைப்புப் பக்கம்

இந்த வருஷ ஆரம்பமே தொடர் விளையாட்டுக்களா இருக்கு. முதலில் நம்ம பாபா வந்து போன வருஷம் எடுத்த படங்களில் உங்களுக்குப் பிடிச்ச படம் எது அப்படின்னு சொல்லுங்க அப்படின்னு கூப்பிட்டாரு. அவரு கிட்ட டிமிக்கி குடுத்துடலாம் அப்படின்னு பார்த்தா பின்னாடியே நம்ம வெங்கட்டும் வந்து படத்தைப் போடய்யான்னு மிரட்டிட்டுப் போயிட்டாரு. வெங்கட் எடுத்த படத்தைப் பார்த்தால் நமக்கு அவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »

பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி. கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே!    
December 25, 2007, 12:30 pm | தலைப்புப் பக்கம்

இந்த பூனைக்குட்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்த உடனேயே உங்களுக்கு ஞாபகத்தில் வரும் குறிச்சொற்கள் - விருது, OPML, திரட்டிகள், மட்டற்ற சுதந்திரம் என்பவைகளாக இருந்தால் நீங்க ரொம்ப நேரம் இணையத்தில் செலவளிக்கிறீர்கள். தமிழ்மணமேட்டிஸ் என்ற நோய் தாக்கி இருக்கும் வாய்ப்புகள் அதிகம். சனிக்கிழமைகளில் கணினி முன் உட்காராமல் சனி பகவானுக்கு எள் முடி ஏற்றினால் உசிதம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வீணாவின் ஜாக்கெட்! (ந.ஒ.க.)    
December 23, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்

வீணா தணிகாசலம்! பெயரைக் கேட்டாலே பெண்கள் அனைவர் முகத்திலும் பெருமிதம் தாண்டவமாடும். அவர்கள் அனைவருக்கும் அவள் ஒரு ஆதர்ச பெண் அல்லவா? எழுத்திலாகட்டும், எடுக்கும் படங்களிலாகட்டும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்ணுரிமைக்கும் அவள் கொடுக்கும் குரல் உலகெங்கும் அல்லவா எதிரொலிக்கிறது. அவளது பெருமையை பெரிதாய் பாராட்டாத ஆணுலகம் கூட அவள் அழகிற்கு அடிமையாக அல்லவா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நச் என்று ஒரு போட்டி!    
December 20, 2007, 3:14 am | தலைப்புப் பக்கம்

புதிரு போட்டின்னு எதனா செஞ்சுக்கிட்டு இருப்பியே. இப்போ என்னடான்னா புகைப்பட போட்டி, நச் கதை போட்டின்னு நீ பங்கெடுத்துக்கிட்டு புதிர் போடாம இருக்கியே அப்படின்னு நம்ம நண்பர் ஒருத்தர் திட்டுனதுனால இந்தப் பதிவு. இதுவும் ஒரு புதிர்தான், ஆனா வித்தியாசமான புதிர். இந்த புதிரை அதன் முழு சுவாரசியத்தோட விளையாடணமுன்னா நான் சொல்லும் விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

அவள் பறந்து போனாளே...! (ந.ஒ.க.)    
December 12, 2007, 1:31 am | தலைப்புப் பக்கம்

காலையில் எழுந்து ஒரு நடை நடந்துவிட்டு அப்படியே காலையுணவையும் முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தான் இராகவன். கதவைத் திறக்கும் பொழுதே கண்ணில் பட்டது தரையில் கிடந்த அந்தக் கடிதம். உறையில் இருக்கும் கையெழுத்தைப் பார்த்த உடனேயே மலர்ந்தது அவன் முகம். கடிதம் வந்திருப்பது ஜானகியிடம் இருந்துதான். ஊரில் இருந்த வரை கூடவே இருந்தவளை இந்த சென்னைக்கு வந்த பின் பார்ப்பதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சா(ை)ல சிறந்தது!    
November 16, 2007, 4:32 pm | தலைப்புப் பக்கம்

என்னாத்த சொல்ல? இந்த மாசம் இந்த போட்டோ பதிவு குழுவினர் குடுத்து இருக்கும் தலைப்பு "சாலை". நிறையா பேர் ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு இருக்காங்க. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஸ்ருதி சேரா சங்கீதம்    
November 13, 2007, 3:11 am | தலைப்புப் பக்கம்

இதனை எழுதும் பொழுது பேசாப் பொருளைப் பேச துணிந்த உணர்வு எனக்கு. எழுத வேண்டுமா வேண்டாமா? இதனை நான் எழுதுவதை இசை ஆர்வலர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தெரியவில்லை இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஒரு பந்தில் எத்தனை ரன்?    
October 2, 2007, 1:27 am | தலைப்புப் பக்கம்

நம்ம பசங்க 20-20 உலகக்கோப்பையை ஜெயிச்சுக்கிட்டு வந்துட்டாங்க. அவங்க பின்னாடியே ஆஸ்திரேலியா வீரர்கள் வந்தாச்சு. இப்படி சூடா கிரிக்கெட் ஜுரம் அடிக்கும் பொழுது நாம கிரிக்கெட் பத்தின ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இந்த சமயத்திலும் சமயமா?    
September 25, 2007, 12:21 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவை எழுதத்தான் வேண்டுமா என்று பல முறை யோசித்த பின் தான் எழுதுகிறேன். இதனால் என்னென்ன பட்டம் என்னை வந்து சேரப் போகிறதோ தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும்.ரொம்ப சிறப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மழையும் மண்வாசனையும்    
September 20, 2007, 7:39 pm | தலைப்புப் பக்கம்

மழை பெய்யத் தொடங்கும் பொழுது வரும் மண்வாசனைக்குக் காரணம் என்ன? இதுதான் நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வி. நாம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வாசனை அல்லவா மண்வாசம். நம்ம கவிஞர்கள் எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சர்வைவல் ஆப் பிட்நெஸ்!    
September 9, 2007, 7:21 am | தலைப்புப் பக்கம்

டார்வின் அப்படின்னு ஒரு ஆள் இருந்தாரு. உலகில் உயிரினங்கள் இப்படி விருத்தியாகக் காரணம் இயற்கையின் தேர்ந்தெடுப்பு (Natural Selection) அப்படின்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

யானைக்கும் கழுதைக்கும் கல்யாணம்!!    
September 3, 2007, 1:45 am | தலைப்புப் பக்கம்

நண்பர் நாகு அவர்களின் கேள்வி இது - "அமெரிக்கக் கட்சிகளின் சின்னங்களான யானை, கழுதை எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டன?" அவரே இந்த சின்னங்கள் அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் அவற்றுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஒலியின் வேகத்தை விட வேகம் - கான்கார்ட் விமானங்கள்    
August 26, 2007, 11:37 am | தலைப்புப் பக்கம்

கான்கார்ட் விமானங்களின் சேவை ஏன் நிறுத்தப்பட்டன என்று அனானி ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார். தனிப்பட்ட முறையில் என்னால் போக முடியாமல் போயிற்றே என நான் வருத்தப்படும் ஒரு விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

ப்ளாஷில் கலக்கலாம் வாங்க - பாகம் 3    
August 14, 2007, 12:26 pm | தலைப்புப் பக்கம்

பெனாத்தல் சுரேஷ் விடுமுறையில் சென்றிருப்பதால் அவர் சார்பாக இத்தொடரின் கடைசி பாகத்தை நான் வெளியிடுகிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ப்ளாஷில் கலக்கலாம் வாங்க! - பாகம் 1    
August 1, 2007, 11:40 am | தலைப்புப் பக்கம்

ப்ளாஷில் கலக்குவது எப்படி? அவ்வப்போது நான் செய்யும் ப்ளாஷ் பதிவுகளின் பின்னூட்டங்களில் சந்திக்கும் கேள்வி இது. நான் நிச்சயமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

உன் பார்வையே சரி இல்லை!    
July 4, 2007, 10:13 am | தலைப்புப் பக்கம்

பதிவுலகம் சாராத நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி இது.எனக்கு தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரிவதில்லை என்பதால் நான் அதற்குக் கண்ணாடி அணிகிறேன். ஆனால் கிட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ...    
June 20, 2007, 1:29 am | தலைப்புப் பக்கம்

வெங்கட் ஐயா எழுதி இருக்காக, மாப்பிள்ளை இகாரஸ் எழுதி இருக்காக மற்றும் நம் வலைப்பதிவர் எல்லாம் எழுத இருக்காக வாம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

இது ஒரு விளம்பரப் பதிவு!!    
June 12, 2007, 2:01 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் ஆச்சு. பதிவு போட டயமே இல்லை. தமிழ்மணம் பக்கம் கூட ரொம்ப தலை காட்டலைன்னா பார்த்துக்குங்களேன். இருந்தாலும் கை பரபரங்குதே. என்ன செய்யலாமுன்னு யோசிச்ச போதுதான் ரொம்ப நாளா போட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அந்தரிகி வந்தனமு!!    
June 3, 2007, 8:37 pm | தலைப்புப் பக்கம்

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகிவந்தனமு! இந்நாட்டின் உயரிய மாந்தர்களுக்கு என் வணக்கங்கள்! (வேணுமுன்னா இந்த வலையுலகின் அப்படின்னு வெச்சுக்கலாமா?)அப்பாடா!! ஒரு வாரம் ஆயிடுச்சுங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சிறுவர் சிரிப்பே சிறப்பு! - (வெ.வ.வா)    
June 2, 2007, 3:29 am | தலைப்புப் பக்கம்

உண்மையில் இந்த வெண்பா பதிவு மே 31ஆம் தேதியே வந்திருக்கணும். அன்றுதான் உலக புகையிலை மறுப்பு தினம். இது பற்றி நம்ம சாத்தாங்குளத்தாரும், ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

சில விவாகரத்துக் குறிப்புகளும் ஜீவனாம்ச கேள்விகளும்...    
June 1, 2007, 10:29 am | தலைப்புப் பக்கம்

இப்படித் தமிழ்மணத்தில் ஊறிப் போய் கிடந்தால் வேற என்ன நடக்கும், இதெல்லாம் உனக்குத் தேவைதான் என முனகிக் கொண்டு வரும் நண்பர்களே. என் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. கவலை வேண்டாம்!!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

விடுகதையா இந்த வாழ்க்கை?!!    
May 31, 2007, 1:16 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் கமலைப் பத்தி சொல்லிட்டு அப்படியே விட்டுட்டா ரஜினி ரசிகர்கள் சும்மா விட்டுடுவாங்களா? அதான் ரஜினி பட பாட்டு ஒண்ணைத் தலைப்பா வெச்சாச்சு. விடுகதை அப்படின்னு சொன்ன உடனே சிவாஜி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

துளசி டீச்சருக்கு சமர்பணம்!    
May 29, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்

முகவுரைபதிவெழுத ஆரம்பிச்ச புதுசில் என்ன எழுதணும் அப்படின்னு தெரியாம முழிச்ச நேரங்கள்தான் அதிகம். (ஆமாங்க, கட் பேஸ்ட் விளையாட்டெல்லாம் அப்போ தெரியாது.) அப்போ நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குட்டிப் பாப்பாக்களும் ப்ளாஷ் போட்டாக்களும்    
April 23, 2007, 5:36 pm | தலைப்புப் பக்கம்

குட்டி குழந்தைகளை ஃப்ளாஷ் போட்டு புகைப்படம் எடுத்தால் குழந்தையின் கண்பார்வை பாதிக்கப்படுமா? நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்கிறது. அதுவும் முதன்முறை பெற்றோருக்கு....தொடர்ந்து படிக்கவும் »

Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்    
April 16, 2007, 1:28 am | தலைப்புப் பக்கம்

Global Warming, அதாவது புவி வெட்பநிலை அதிகரிப்பு என்பது இப்போ எல்லாராலும் பேசப்படும் ஒரு விஷயமா இருக்கு. இது பத்தி முழுசா சொல்ல ஒரு பெரிய தொடரே வேணும். இந்தப் பதிவு ஒரு அறிமுகம் மட்டுமே. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் அறிவியல்

க்ரீமி லேயரை ஏன் தூக்கணும்?    
April 10, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கு வெட்டி போட்ட இந்தப் பதிவைப் படித்தேன். நமக்குத்தான் இந்த விஷயத்தில் பல தகவல்கள் தெரியுமே, அதைப் பத்தி சொல்லாம இருக்கலாமா அப்படின்னு நம்ம ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு நகைச்சுவை

Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !    
April 6, 2007, 1:44 am | தலைப்புப் பக்கம்

பண்டைக்கால ரோமேனியர்களின் நம்பிக்கைப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

அ.ஆ. (அன்பே ஆருயிரே எல்லாம் இல்லைங்க)    
April 2, 2007, 8:12 pm | தலைப்புப் பக்கம்

சும்மா அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்த பொழுது நம்ம தம்பி வந்து ஒரு சந்தேகம் கேட்டாரு. அவரு கேட்டது "அழகுன்னு எதை சொல்றாங்க?" நானும் நம்மளை மதிச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

எக் மசாலாவும் எடுபட்ட பயலும்!!    
March 27, 2007, 8:16 pm | தலைப்புப் பக்கம்

நம்ம வீட்டுல எல்லாருக்கும் பிடிச்ச ஒரு ஐட்டம் முட்டை மசாலா. தமிழில் சொல்லணுமுன்னா எக் மசாலா. முழு முட்டையை வேக வெச்சு, க்ரேவி செஞ்சு அதுல போட்டு சாப்பிடற ஒரு மேட்டர் அது. ஆனாப் பாருங்க,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

விலங்குகள் உரிமை என்றால் என்ன?    
March 25, 2007, 12:14 am | தலைப்புப் பக்கம்

சமீபகாலமா நான் ஊடகங்களில் படித்து வரும் ஒரு விஷயம்தான் இந்த விலங்குகள் உரிமை (Animal Rights). இது பற்றி பல கட்டுரைகள், பதிவுகள், அப்பதிவுகளுக்கான எதிர்மறை கருத்துகள் என படித்து வருகிறேன். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு!!    
March 21, 2007, 7:15 pm | தலைப்புப் பக்கம்

எல்லாரும் தங்களை weird weird அப்படின்னு சொல்லிக்கறாங்களே, என்னடா இது கிறுக்குத்தனமுன்னு பார்த்து சிரிச்சுக்கிட்டு இருந்தா இப்போ நம்மளையும் கூப்பிட்டு விட்டுட்டாரு இந்த ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

Mirror Mirror on the wall!!    
March 19, 2007, 3:18 am | தலைப்புப் பக்கம்

Who is the fairest of them all அப்படின்னு எழுதினா என்னென்ன பிரச்சனை வருமோ தெரியலை. ஆனா அதைப் பத்தி ஒரு கேள்வி வந்தது நம்ம தருமி கிட்ட இருந்து. அது என்னன்னாOne way mirror-ன் அறிவியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி அறிவியல்

சடுதியில் சாம்பார் சாதம்!!    
March 18, 2007, 7:14 pm | தலைப்புப் பக்கம்

இந்த பதிவு நம்ம வெட்டிப் பயலுக்கு சமர்ப்பணம்! நம்ம முந்தைய சமையல் குறிப்பைப் பாராட்டினது மட்டும் இல்லாமல் அடிக்கடி பண்ணி சாப்பிடறோம் அப்படின்னு வேற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!    
March 12, 2007, 4:56 am | தலைப்புப் பக்கம்

நம்ம ஜெயசங்கர் இருக்காரு இல்லையா, என்னது அது யாரா?, அதாங்க நம்ம We the People ஜெயசங்கர். அவரு வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு. நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தட்டு தட்டுன்னு தட்டணும் தட்டணும்!!!    
March 12, 2007, 3:58 am | தலைப்புப் பக்கம்

நம்ம ஜெயசங்கர் இருக்காரு இல்லையா, என்னது அது யாரா?, அதாங்க நம்ம We the People ஜெயசங்கர். அவரு வந்து ஒரு கேள்வி கேட்டு இருக்காரு. நம்ம தினமும் யூஸ் செய்யும் இந்த கணிணி கீ போர்ட்ல ஏன் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இளம் சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு    
March 5, 2007, 2:22 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு வீட்டில் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுடன் அதைப் பற்றி உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம் என நினைத்தே இந்த இடுகை.என் நண்பன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் குழந்தைகள்

இண்டிபிளாக்கீஸைத் தொடர்ந்து ஒரு கின்னஸ் சாதனை!    
February 24, 2007, 1:11 am | தலைப்புப் பக்கம்

இப்போதான் இண்டிபிளாக்கீஸ் தேர்தலில் நம்ம பினாத்தலார் வெற்றி பெற்ற சந்தோஷச் செய்தியை பகிர்ந்துகிட்டேன். அதுக்குள்ள அடுத்த செய்தி. இது கின்னஸ் சாதனை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நானும் குரு பதிவு போடறேன்! (கொஞ்சம் லேட்டா)    
January 27, 2007, 2:02 am | தலைப்புப் பக்கம்

நம்ம மக்கள்ஸ் எல்லாரும் குரு பதிவு போடறாங்களே, நாமளும் போட்டா என்னான்னு ரொம்ப நாளாவே ஒரு யோசனை. அதுல பாருங்க நம்ம ஊரில் ஹிந்தியில்தான் குரு வந்தது. தமிழில் வரலை. அம்புட்டுப் பணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 2    
January 25, 2007, 3:01 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் அலகிடுதல் பத்திப் பார்த்தோம். இப்போ ஒரு வெண்பாவுக்குண்டான விதிகளைப் பத்திப் பார்க்கலாம். வெண்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வெண்பா வடிப்பது எப்படி? - பாகம் 1    
January 22, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

நம்ம வெண்பா வாத்தியார் ஜீவாவோட நானும் சேர்ந்து வெண்பாக்களுகாக ஒரு வலைப்பூ நடத்தறது நிறையா பேருக்குத் தெரிஞ்சு இருக்கலாம். அதுல புது பதிவு போடும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பொங்கல் போனஸ்    
January 14, 2007, 5:17 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்குப் பொங்கல். எல்லோரும் பொங்கலிட்டு மகிழ்ந்திருக்கும் இந்த வேளை எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே இனிக்கிறது. வலையுலகில் பல காலம் படித்தும் பின்னூட்டம் அளித்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஈழ நண்பர்களுக்கு ஒரு கேள்வி    
January 7, 2007, 7:55 am | தலைப்புப் பக்கம்

முதலில் டிஸ்கி. (இது போடாமல் கேள்விகள் கேட்க முடியவில்லையே, என்ன செய்வது.) உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் கேட்கிறேன். யாரையும் கேலி செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

RTP என்றால் என்ன?    
December 18, 2006, 3:56 am | தலைப்புப் பக்கம்

ஆஹா தமிழ்மணத்துல கர்நாடக சங்கீதம் பற்றி இவ்வளவு பேச்சு இருக்கே, நாம மட்டும் இதைப் பற்றி பேசாம இருக்கோமே அப்படின்னு கை அரிச்சிக்கிட்டு இருந்த நேரத்துல நம்ம வ.வா.ச. பசங்க நல்லத்தனமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு