மாற்று! » பதிவர்கள்

இலக்குவண்

மீண்டும் உன்னை நெருங்குகிறேன்    
May 21, 2008, 4:30 am | தலைப்புப் பக்கம்

குழந்தையின்மெல்லிய விரல்கள்விளையாட்டின் அழகியலோடுகுரூரமாய் என் பூக்களை பிய்த்தெறிந்தனசாலையில் விழுந்தஅதன் இதழ்கள் மேல்மன்னனைப்போலவோ ஒரு நடிகனைப்போலவோநடக்கையில்மென்மையும் அருவருப்பும் ஒருசேர பாதங்கள் உணர்ந்தனஇறந்த பெண்ணின்உடலைப் புணரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மௌனங்கள்    
February 25, 2008, 8:54 am | தலைப்புப் பக்கம்

மௌனங்களால்அறுந்து கிடக்கும்உயிரில்கசியும் குருதியைஈக்கள் மொய்க்கின்றனஇரவு நேரங்களில்நாய்களும்இந்தப்பொழுதின்மென் காற்றில்வண்ணங்கள் தூவிமிதந்துகொண்டிருக்கிறதுஒரு நீர்க்குமிழிஎந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு புன்னகை    
February 23, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

உடன் பகிர்ந்து விட இயலாத ஒரு புன்னகைசிதறி கிடக்கிறது பூக்களாய்பிணம் சென்ற வழியெல்லாம்வெறும் அடையாளமாகவும் தனித்தும் நிராகரிப்பின் வலியோடும்எந்த பிரக்ஞையுமற்று மெல்லமேற்கு நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

என் அறையில்    
February 17, 2008, 12:00 pm | தலைப்புப் பக்கம்

அந்த அறையில்எறும்பும் புழுவும்சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்கொலையுறும் சப்தம் எப்பொழுதும்கேட்டுக்கொண்டிருக்கும்இரக்கமற்ற பதில்கள் குரூர விழி திறந்துஇரவுகளில்உள் உலாவும்பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்வன்புணர்வின் அடையாளங்களோடுஅறை நடுவில் கிடத்தப்பட்டிருக்கும்ஓர் குழந்தையின் உடல்அதிர்வுகளற்ற மெல்லியஅதன் சுவாசத்தில்நிரம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆண்டவன் கனவு    
February 16, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

இரவின் இருளுக்கு பயந்துகைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறதுஉறக்கம் நடுக்கத்தோடுஅழைத்தும் வெளி வர மறுத்துதனிமையின் வெம்மை தாளாதுஉலர்ந்து கிடக்கும் நொடிகளைசுமந்து செல்ல விருப்பமின்றிகடிகார முள்மெதுவாய் நகர்கிறது எல்லாமும் சரியாக இருப்பதானநினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்றநானும் நானின்மையும் இன்னும் சிலஎதார்த்தங்களையும் ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சந்திப்பு    
February 14, 2008, 3:39 am | தலைப்புப் பக்கம்

பயபக்தியுடன்கோவிலின் கருவறைஉள் நுழைந்தேன்நேற்றிரவுப்பார்த்தபிசாசைப்பற்றிகடவுள் முன்கூறிக்கொண்டிருந்தேன்வெளிறிய முகத்துடன்தானும் தான்என்ற கடவுளின்முகமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோணங்கள்    
February 14, 2008, 3:21 am | தலைப்புப் பக்கம்

அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்அவள் என் பார்வையைக்கவனித்துதன் ஆடைகளை சரி செய்துகொண்டாள்உண்மையில் அவளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை