மாற்று! » பதிவர்கள்

இறக்குவானை நிர்ஷன்

யாழ் மாணவன் என்றால் அகதியா?    
May 13, 2008, 5:40 am | தலைப்புப் பக்கம்

வடக்குப் போர் முனை சூடுகண்டுள்ளதை நாம் நன்கறிவோம்। துப்பாக்கிச் சத்தத்துக்கு அடங்கிப்போய் பாடசாலைக்குச் செல்லாமல் பள்ளி வாழ்க்கைக்காக ஏங்கித்தவிக்கும் சிறுவர்கள் ஏராளம் என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும்।இந்நிலையில் பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்ற தாகத்துடன் அங்கிங்கு கடன்பட்டு கொழும்புக்கு அழைத்துவருகின்றனர் பெற்றோர்। கொழும்புக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)    
April 21, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும்...தொடர்ந்து படிக்கவும் »

இருள் தரும் வெளிச்சம்...    
October 1, 2007, 4:44 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் இரத்தினபுரி காவத்தை தலுக்கலை தோட்டப்பகுதிக்கு சென்றிருந்தேன்। அங்கு லயன் குடியிருப்பிலுள்ள மக்கள் இரவில் விளக்கு வைத்துக்கொள்வதில்லை। வீட்டு முற்றத்தில் தீ வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்