மாற்று! » பதிவர்கள்

இரா.முருகப்பன்

மண்டல் நாயகன்    
November 29, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்

1971 தேர்தலில் வெற்றிபெற்ற விஸ்வநாத் பிரதாப் சிங், அப்போது வி.பி.என்.சிங் என்று குறிப்பிடப்பட்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரை மண்டா ராஜா என்று அழைத்தார்கள். அலகாபாத் அருகில் இருந்த மண்டா என்ற ஒரு பகுதியில் ராஜாராம் கோபால் சிங் என்பவரின் தத்துப்பிள்ளையாக சென்றதால் மன்னர் பரம்பரையில் சேர்ந்தார்.முதலில் வர்த்தகத் துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டு பின்னர் இணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

திண்டிவனத்தில் ஒரு உத்தபுரம்    
June 5, 2008, 5:15 pm | தலைப்புப் பக்கம்

‘‘நாம் சமூக அளவிலும், மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை&எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது.’’ -அறிஞர் அம்பேத்கர்.மதுரை உத்தபுரம், சேலம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலும் தீண்டாமைச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருப்பது அறிந்து, உரோசனைப்பகுதியில் உள்ள அந்த தீண்டாமை சுவரை பார்வையிட்டோம். அப்பகுதியின் நகர மன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தாழ்த்தப்பட்டவர் சமைக்க வேண்டாம்    
January 5, 2008, 6:09 pm | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி வட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், முத்துசாமியாபுரம், காலனித்தெருவில் ஆறுமுகத்தாய் என்பவர் சுபா, அமுதா என்கிற இரு பெண்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் வெள்ளைப்பாண்டி சில வருடங்களுக்கு இறந்துவிட்டார். விதவை என்கிற கருணை அடிப்படையில், கடந்த 2007 செப்படம்பர் 7 ஆம் தேதியன்று நெல்லை மாவட்ட ஆட்சியரால் ந.க.ங 9/8744/2007 நாள் 09.07.07 என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

“ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை’’ - ஈழக் ...    
July 17, 2007, 12:53 pm | தலைப்புப் பக்கம்

சந்திப்பு : இரா.முருகப்பன்.சி.ஜெய்சங்கர்:மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காதல் படுகொலை : சாதியின் பெயரால்    
July 2, 2007, 5:12 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் அம்பேத்கர் ஜாதியை மறுத்து காதலித்த குற்றத் திற்காக, வாயில் விஷம் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சட்டம்