மாற்று! » பதிவர்கள்

இரா.இளவரசன்(அசோக்)

கவிதைக்கு உண்மையும் அழகு..    
January 3, 2008, 5:19 pm | தலைப்புப் பக்கம்

#முதலிரவு முடிந்த அடுத்த நாள்நீ சோம்பல் முறிப்பதை பார்க்கும் போது,மீண்டும் முதலில் இருந்து தொடங்கதோன்றும் எனக்கு. #நீ முறித்துபோட்டசோம்பல்களை தேடுவதாய் சொல்லிநான் காற்றில் துளாவும் போதுநீ சிரிப்பதில் இருக்கிறதுநம் அடுத்த சோம்பலுக்கான வித்து.. #கண்ணாமூச்சி ஆட்டத்தில் என்கண்களை நீ கட்டிவிடும் போதெல்லாம்என் கண்கள்,துணியை தாண்டி உன்னைப் பார்க்கும்பரிணாம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் என்றால் தெளிவாய் சொல்வேன் குழப்பம் என்று...    
December 26, 2007, 8:16 am | தலைப்புப் பக்கம்

1)உனக்கான என் கவிதைகளில் உன்னை தேவதைகளுடன் ஒப்பிட்டு,அவைகளை உயர்த்தி விடுவதில்எனக்கு உடன்பாடு இல்லை!2)'நான் அழகாயிருக்கிறேன்' எனநம்புவதை விடவும்,'நீ அழகாயிருக்கிறாய்' என்பதையேமுழுதாய் நம்புகிறது என் இதயம்.3)காதல் மட்டுமே உன்னால் கற்றது எனினும்,எஞ்சியுள்ள வாழ்க்கையைகாதல் கற்றுத்தரும்.4)இதயம் தொலைந்திருக்குமோஎன தேடும்போதுதான்உன் காதல் கிடைத்ததெனினும்,இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை