மாற்று! » பதிவர்கள்

இராமநாதன்

238. பீட்டரின் கோர்ட்டில்... - 1    
June 24, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

233. அடுத்தவர் வீட்டிற்குள் எட்டிப்பாருங்கள்!    
April 4, 2008, 3:21 pm | தலைப்புப் பக்கம்

நம் வீட்டில் நடக்கும், இருக்கும் விஷயங்களை விட அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பலமடங்கு சுவையானது இல்லியா? அவன் என்ன சொன்னான், ஏன் சொன்னான், இந்த மாசம் ஏன் சம்பளம் பிடிச்சுட்டாங்க, ஈ.எம்.ஐ கட்ட முடியல இந்த மாசம் தொடங்கி அடுத்தவங்க என்ன செய்யறாங்கனு ஒக்காந்து அனலைஸ் பண்ணி அத நாலுபேர்கிட்ட பகிர்ந்துகிறதுல இருக்குற அல்ப சந்தோஷத்துக்கு ஈடு இணையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

232. பெண்களுக்கான புரட்சி பட்ஜெட்! - CNN-IBN    
February 29, 2008, 11:09 am | தலைப்புப் பக்கம்

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதியறிக்கையில் புரட்சிகரமான புதியதொரு அம்சத்தை சத்தமில்லாமல் சேர்த்துள்ளார். இதுபற்றி வேறெந்த ஊடகமும் கண்டுகொள்ளாத நிலையில், சிஎன்என் - ஐ.பி.என் மட்டுமே பொறுப்பாக நடந்துகொண்டுள்ளது.இவ்விடயத்தை பொறுப்புடன் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

230. அசுரர்களும் மனிதர்கள்தான்!    
February 20, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

மனித வரலாறு மிகவும் விசித்திரமானது. மனிதனுக்கு மனிதன் நம்பிக்கைகளின் பெயரால், மதத்தின் பெயரால், பொருளாசையின் பெயரால் செய்த/செய்துவருகின்ற கொடுமைகள் வரலாறெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஹிட்லர், ஸ்டாலின், செங்கிஸ் கான், போல்பாட், சதாம் என நாம் பார்க்கும் கொடுங்கோலர்கள் மக்களை நடத்தியவிதம் அதிர்ச்சியடைய வைக்கின்ற அதே நேரத்தில் ஆச்சரியமும் பட வைக்கின்றது. அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

229. எலே எடுபட்ட பயலே! வேலைய ஒழுங்காப் பாருவே!    
February 17, 2008, 10:04 am | தலைப்புப் பக்கம்

நிகழ்வு 1:எங்க தெருவுல ஒரு பால்காரர் பலகாலமா பால் ஊத்திகிட்டிருந்தாரு. கொஞ்ச நாளா என்ன கெரகமோ அவர் குடுக்கற பால்ல காபி போட்டா சுடுதண்ணியாட்டமா மாறிடுச்சு. தயிர் கெட்டியாவே ஆகலை. என்ன காரணமின்னு பார்த்தா பால்காரரு காசுக்கு ஆசைபட்டு தண்ணி கலக்க ஆரமிச்சுட்டாருனு தெரிஞ்சுது. தண்ணி கலக்கறது எல்லாரும் வழக்கமா செய்யறதுதானு சொன்னாலும், இவருக்கு சரியா தண்ணி கலக்க தெரியல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

228. மோனிகா... ஓ! மோனிகா!    
February 15, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்'?90களின் ஆரம்பம். பள்ளிக்காலத்தில் மோனிகாவை பற்றி பேசாத நாளென்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. அப்படியொரு மோகம் மோனிகாவின் மீது.1991,92,93 ஆஸ்திரேலியன்;1990,91,92 - ப்ரென்ச்;1992 - விம்பிள்டன் ரன்னர் அப்;1991,92 - யு.எஸ்என்று ஒன்பது கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். இத்தனைக்கும் வயது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

227. 7 +/- 2... இது ஏழரையல்ல    
February 11, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்

ஒரு மேட்டர் விஷயமாக கூகிளை தோண்டிக்கொண்டிருந்தபோது, reality 1.0-ல் வேண்டுவது அல்லாமல் மற்றதே கண்ணில் படுவது போல, அகப்பட்டது இந்த chunking. மூளை பிஸியாலஜி அண்ட் அஸ்ஸோசியேட்டட் மெமரி மேட்டரெல்லாம் துருப்பிடிச்சுருந்தபடியால் இன்னும் தேட ஆரம்பிச்சேன். சுவையாகவும் அதே சமயம் சில கடினமான விஷயங்களை குறித்த புரிந்துகொள்ளல்களை அதிகப்படுத்த உதவுவதாகவும் எனக்குப் பட்டது. அதை இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

220. தொடரில் தனியாய்...    
January 9, 2008, 12:44 pm | தலைப்புப் பக்கம்

புதுசா ஏதோ புகைப்படத் தொடராமே... அதுக்கு நம்ம கொத்ஸு நான் படம் போடணும்னு சொல்லிருந்தாரு. நமக்கு நாமே சான்ஸ் கிடச்சா விடற கோஷ்டியா நாம?அதுக்கு முன்னாடி ரூல்ஸ்:<$quote:baba$>அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம்...தொடர்ந்து படிக்கவும் »

218. தமிழகத்தின் அடுத்த முதல்வர்?    
December 20, 2007, 3:06 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசியல்வாதிகளின் இப்போதைய லேட்டஸ்ட் அறிக்கை டெம்ப்ளேட்டில் சேர்ந்துள்ள வாசகம் 'அடுத்த தமிழக முதல்வர் நான் தான்/என் மகன் தான்/என் வளர்ப்பு நாய்க்குட்டி ஜிம்மிதான்'. இப்படி புரட்சிகலைஞர், தளபதி, அஞ்சாநெஞ்சன், மருத்துவர் த.குடிதாங்கி, சுப்ரீம் ஸ்டார், நவரச நாயகன், இல.கணேசன், ஜி.கே.வாசன், இளங்கோவன், தொல். திருமாவளவன், குட்டி மருத்துவர் என புதியவர்கள் ஒருபக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

217. Wii+Mii=We-Me    
November 26, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

மகளிர் மட்டும் படத்துல சிவாஜி சொல்ற - dreadful மிட்-லைப் டெபனிஷன் டயலாக்கான 'டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்'னு எங்க முப்பது வயசுக்குள்ளயே சொல்ல வச்சுருவாங்களோனு அப்பப்ப பயமுறுத்துற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

55. இந்திய பாஸ்போர்ட்டை தொலைத்தவர்களின் கவனத்திற்கு...    
October 15, 2007, 8:40 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்கி: தெரியல வலைப்பூவில் உள்ள இந்தப் பதிவுக்கும் இதற்கும் சம்மந்தம் இருப்பதும் இல்லாததும் அவரவர் முடிவுக்கே விட்டுவிடும் அதேவேளையில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

214. கொத்தனாரின் இனவெறி நுண்ணரசியல்!    
October 11, 2007, 2:36 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கொத்ஸோட ராஜ் பட்டேல் பற்றிய பதிவை படிக்க நேர்ந்தவுடன் ரொம்ப நாளாக எழுத நினைத்துக்கொண்டிருந்த இவ்விஷயத்தை எழுதியே விடுவது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மன்னர்களின் கிராமம்!    
October 8, 2007, 11:25 am | தலைப்புப் பக்கம்

எழுத ஒண்ணும் மேட்டர் பெரிசா இல்லாததால போட்டோ போட்டு கதை சொல்லலாம்னு நினைக்கிறேன். Tsarskoye Selo (மன்னர்களின் கிராமம்) பீட்டர்ஸ்பர்க் நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கும் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

என் அப்பா மரு. இராமதாஸ் இல்லையே!    
September 9, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸோட திட்டம் புல்லரிக்க வைக்குது. கிராமத்துல, சிறுநகரங்கள் கட்டாய சேவைனு மருத்துவ படிப்பை இன்னும் ஒராண்டு நீட்டுறாராம். அவனவன் அரியரில்லாம படிச்சு...தொடர்ந்து படிக்கவும் »

207. வாழ்க்கையைத் தேடி அலையும் மாந்தர்காள்!    
August 30, 2007, 12:23 pm | தலைப்புப் பக்கம்

பணம் பணம் என்று முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோமே! ஓயாமல் ஓடுவதினால் விலைகொடுத்து வாங்க முடிந்த காரும் மோரும், வீடும் வசதியும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

206. நன்றி! மீண்டும் தருக!    
August 27, 2007, 8:48 am | தலைப்புப் பக்கம்

தொண்டர்கள் மனமுவந்து கொடுத்த ஒவ்வொரு ரூபாய் நன்கொடையைக் கொண்டு வாங்கிப்போட்டிருக்கும் வீட்டின் புகைப்படங்கள் சில.1. A fine mantlepiece...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

204. வந்தேன் வந்தேன்! மீண்டு(ம்) நானே வந்தேன்!    
August 22, 2007, 11:17 am | தலைப்புப் பக்கம்

ஒரு மாசமாவது தமிழ்மணம் மற்றும் தமிழ்வலைப்பதிவுலக பக்கமே எட்டிப்பாக்காம இருந்தா பைத்தியம் பிடிக்குதா இல்லியான்னு செஞ்சுகிட்ட சுயபரிசோதனை எக்ஸ்ட்ராவா அப்படி ஒரு மாசம் இருந்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

டோனி ப்ளேர் நமக்குத் தரும் பாடங்கள்    
May 11, 2007, 10:55 am | தலைப்புப் பக்கம்

வரும் ஜூன் - 27 அன்று பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்ளப் போவதாக நேற்று பிரிட்டானியப் பிரதமர் டோனி ப்ளேர் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சொல்லிவந்தாலும், அறிக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

197. No Oil for You! - Russia vs Estonia    
May 3, 2007, 1:21 pm | தலைப்புப் பக்கம்

சைன்பெல்டோட சூப் நாஜி நினைவுக்கு வர்றாரா? அவர் குடுக்கற சூப்ப வாங்கிட்டு அடக்கமா போகணும். கேள்வி கேட்டாலோ வேற ஏதாவது தப்பு சொன்னாலோ சூப்ப திரும்ப பிடுங்கிட்டு "no Soup for you"னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

எள்ளா உளுந்தா? எதைப் போடலாம்?    
May 2, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

தாளிக்கிறதுக்கு ஏத்தது எள்ளா உளுந்தா? சாலமன் பாப்பையாவ விட்டா ரெண்டு மணிநேரம் பட்டிமன்றம் நடத்திடுவாரு. ரெண்டுமே தென்னிந்திய சமையல்ல சம அளவுல இருக்கு. ஆனா இலக்கியத்துல இருக்கா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

விடுதியா வீடா... தமிழா?    
April 12, 2007, 2:54 am | தலைப்புப் பக்கம்

பள்ளி இறுதியாண்டுகள் மற்றும் கல்லூரி நாட்களை formative yearsனு சொல்றோமில்லியா... இந்த நாட்களில் தான் உலகத்தைப் புதிதாக பார்ப்பது தொடங்கி சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ நம் கருத்து என்று ஒன்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

The Blogger Hacking Project ver 1.0    
April 4, 2007, 8:44 am | தலைப்புப் பக்கம்

<&!-Start of Comment Project-Blogger Hacking ver 1.0--&amp;><&html&><&head&><&title&><&response.write("கும்மிக்கு டைட்டில்...தொடர்ந்து படிக்கவும் »

Fits, Seizures and Epilepsy    
April 3, 2007, 10:56 am | தலைப்புப் பக்கம்

இதப் பத்தி இராதா ஸ்ரீராம் கேட்டிருந்தாங்க. இதெல்லாம் ஒரே வியாதியின் பல்வேறு பெயர்களான்னு. அத முதல்ல க்ளியர் பண்ணிடுவோம்.1. Seizure is a convulsion or transient [temporary] abnormal event resulting from paroxysmal [non predictable,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

192. இருதிருவருளர் உதித்தனர்... உலகம் உய்ய!    
March 28, 2007, 6:50 pm | தலைப்புப் பக்கம்

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கொள்! ஏன்னா இன்னிக்கு வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்! உன் விதியவே மாத்திப்போட்ட நாள்!என்னென்னவோ செஞ்சுகிட்டிருக்கற நாம இன்னிக்கு.. இப்போ......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நான் ஏன் இப்படி? Weird!    
March 22, 2007, 7:27 am | தலைப்புப் பக்கம்

சமயசந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல எல்லாருமே கொஞ்சம் weird தான். எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் சரி சில சந்தர்ப்பங்களிலாவது weird ஆக இல்லாவிட்டால்தான் அப்நார்மல் ஆகிவிடுவார்கள்.ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

186. கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி!    
March 1, 2007, 12:55 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்திலிருந்து பலகவிதைகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதுபோலவே திருவள்ளவர் தொடங்கி பலர் எழுதிய இலக்கியங்கள் ஆங்கிலத்திற்கும் இன்னபிற மொழிகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

29. இடமா வலமா?    
February 22, 2007, 7:39 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாகவே இந்தக்குழப்பம் எனக்கு உண்டு. இந்தியா உட்பட பல முன்னாள் ஆங்கில காலனிகளில் (ஆங்கிலவாசனையே அற்ற தாய்லாந்தும் இடதுதான்) வாகனங்கள் இடதுபுறம் செல்கின்றன. அதுபோலவே ...தொடர்ந்து படிக்கவும் »

185. உத்திரட்டாதியில் புதிய உதயம்    
February 20, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

சற்றுமுன் நடந்த ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளவே இப்பதிவு. எங்கள் வீட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

184. பச்சைக்கிளி முத்துச்சரம்!    
February 17, 2007, 2:13 pm | தலைப்புப் பக்கம்

கவுதம் மேனன் இயக்கத்தில் மேக்கப்பில்லாத சரத், ஆண்ட்ரியா, மிலிந்த் சோமன் மற்றும் ஜோதிகா நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

182. செட்டிக்கோட்டையில் ஒரு வெட்டி - 2    
February 8, 2007, 4:55 am | தலைப்புப் பக்கம்

காரைக்குடி திரும்பி வரும் வழியில், ஒரு கிராமத்தில் பெரிய மைதானத்தில் பள்ளிக்குழந்தைகள் உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். லைவ் வர்ணனை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

182. செட்டிக்கோட்டைக்குள் ஒரு வெட்டி - 1    
February 5, 2007, 3:42 pm | தலைப்புப் பக்கம்

பணியிடத்தில் பழுதுவேலைகள் நடைபெறுவதால் இரண்டு நாள் விடுமுறை என்றாயிற்று. சரி, நமது வழக்கமான ஹாலிடே டெஸ்டினேஷனுக்கு செல்வோமென்றால் (அதாங்க கொடைக்கானல் - இந்த ஊருக்கும் எனக்கும் பூர்வ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

179. திருவையாறு தண்ணிப்பக்கம் - நாள் 0.5    
January 5, 2007, 12:36 pm | தலைப்புப் பக்கம்

சதிலீலாவதியில் கோவை சரளாவின் immortal டயலாக் இது. பாகவதர்களெல்லாம் தண்ணிப்பக்கம் உக்காந்துக்கிட்டு பாட்டுபடிக்கும் காலம். நேற்றைக்குத்தான் விழா தொடக்கம். ஏழு மணிக்கு பாம்பே சகோதரிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு