மாற்று! » பதிவர்கள்

இன்பா (Inbaa)

தசாவதாரமும், கேயாஸ் மற்றும் இன்னும் பிற தத்துவங்களும் ...    
June 15, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் படத்தின் முதல் காட்சியில், ஒரு பட்டாம் பூச்சி பறந்து போகிற பின்னணியில் கேயாஸ் தத்துவத்தைப் பற்றி கமல் சில வார்த்தைகள் சொல்வார். படத்தின் கதை, இந்தத் தத்துவத்தின் பின்னணியிலே பின்னப்பட்டிருக்கிறது.சரி. அது என்ன கேயாஸ் தத்துவம்?கேயாஸ் கட்டமைப்பி்ல் (chaos system) ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட கால ஓட்டத்தில் கணிக்க முடியாத பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Chak de India - ஒரு பார்வை    
August 23, 2007, 6:27 am | தலைப்புப் பக்கம்

இப்பெல்லாம் ...இப்பெல்லாம்னா குறிப்பா போன உலக கோப்பைப் போட்டிக்குப் பிறகு யார்கிட்டேயும் கிரிக்கெட் பத்தி பெரிசா பேசிக்கிறது இல்ல. "தோத்தா காசு வாங்கிட்டாங்க ... இல்ல தப்பித் தவறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வோர்ட்பிரஸ்.காம் பதிவுகளை அண்மையில் மறுமொழியப்பட்டவை பகுதியில் திரட்டு...    
July 6, 2007, 12:01 am | தலைப்புப் பக்கம்

வோர்ட்பிரஸ்.காம் (www.wordpress.com) வலைத் தளத்திற்கு மாற முடிவெடுத்து சற்றே தயங்கி நிற்பவர்கள் அல்லது வோர்ட்பிரஸ்.காம் க்கு வலைப்பதிவை மாற்றி விட்டு மீண்டும் ப்ளாக்கருக்கே (www.blogger.com) திரும்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

உங்களுக்கான உலாவி..? - (2)    
July 3, 2007, 12:56 am | தலைப்புப் பக்கம்

முதல் பகுதிஆப்ரா (Opera) :நெடுங்காலமாகவே களத்திலிருந்தாலும், பெரும்பாலும் மூன்றாவது நான்காவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

உங்களுக்கான உலாவி..? - (1)    
July 2, 2007, 6:02 am | தலைப்புப் பக்கம்

நீண்ட காலத்திற்குப் பிறகு இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) வலை உலாவி (Browser) தனது போட்டியாளர்களிடமிருந்து (ஆமாம் 'பலர்பால்'!) கொஞ்சம்(!) கடுமையான போட்டியை எதிர் கொள்கிறது. மைக்ரோசாஃப்ட் (Microsoft)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்