மாற்று! » பதிவர்கள்

இனியவள் புனிதா

கிழக்கில் மரகதம் - திரெங்கானு 1    
December 17, 2008, 4:15 am | தலைப்புப் பக்கம்

திரெங்கானு மாநில கொடிஇதற்குப் முன்பு திரெங்கானு (Terengganu darul Iman)- (இறை)நம்பிக்கையின் உறைவிடம் மாநிலத்தைப் பற்றி விவரிக்கும் போது அதன் வரலாற்றைத் தொடாமலே நேரடியாக அம்மாநில சிறப்பைச் சொல்லியிருப்பேன். இனி அதன் வரலாற்று சுவடுகளையும் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை மாநிலமாக விளங்கும் திரெங்கானு மாநிலம் “terang ganu - வானவில் வெளிச்சம்” என்ற மலாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திரெங்கானு பயணம் - 2    
August 26, 2008, 5:02 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

உங்கள் கைப்பிடித்து நடக்கவே விரும்புகிறேன்    
June 5, 2008, 9:22 am | தலைப்புப் பக்கம்

அம்மா திட்டியது கூட வலிக்கவில்லைநீங்கள் திட்டாமலே வலிக்கிறது"என்னையும் கொஞ்சம் புரிந்துக் கொள்ளுங்களேன் அப்பா"சொல்ல தெரிந்த நான் மட்டும் புரிந்துக் கொண்டேனா? உங்களுக்கு நான் எப்பவுமேஇரண்டாம் பட்சம் சண்டையிட்டாலும் எனக்கு என்றும் நீங்கள் முதல்தான்அம்மாவை நீங்கள் திட்டினால் பிடிக்காதுஅம்மாவும் உங்களை கோபித்தால் பிடிக்காதுஅம்மாவின் சமையல் அன்போடு கலந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கைக்கெட்டும் தூரத்தில் உன் கவிதை    
May 15, 2008, 11:20 pm | தலைப்புப் பக்கம்

கைக்கெட்டும் தூரத்தில் உன் கவிதை இருக்கிறதேநீ வாசிக்க வழியில்லையா?சுவாசிக்கும் தூரத்தில் உன் சுவாசம் இருக்கிறதேநீ சுவாசிக்க முடியலையா?நான் ஒரு அனாதை என்றான் ஒருவன்நானும்தான் அனாதை என்றது நிலாஇருவரின் புலம்பலைக் கேட்டு சுடச் சுடச் சிரித்த சூரியன்நானும்தான் அனாதை என்றான்மூவரும் அனாதை என்று முடிவெடுத்தப்போது எனக்கும் ஓர் இடம் உண்டா என்றார் கடவுள்அம்மா அப்பா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

என்னை சமைத்தாய்...    
January 20, 2008, 3:20 pm | தலைப்புப் பக்கம்

சமைக்கத் தெரியுமா?ஆவலாய் நீ கேட்டாய்...தெரியுமே! பொய்யாய் நானும் சொல்லி வைத்தேன்....பசியென்று நீ முதன் முதலாய் சமையலறை நுழைந்தாய்...நானும் சமைப்பதாய் கையைச் சுட்டுக் கொண்டே விழிப் பிதுங்க...'அடிப்பாவி நிஜமாகவே உனக்குச் சமைக்கத் தெரியாதா?'என்று நீ முறைத்தாய்...விழி நீரால் தெரியாதென்று நானும் இதழ் பிரிக்கஎனக்குத் தெரியுமே என்று என் இதழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை