மாற்று! » பதிவர்கள்

இசை

QT வாரம் - A short take on his works    
March 14, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

ஒரு புள்ளியை 360டிகிரியாக பகுக்க வாய்ப்பிருந்தும், புள்ளியை புள்ளியாக மட்டுமே பார்க்கும் தட்டையான மனப்போக்கு பல படைப்பாளிகளுக்கு இருக்கிறது. வேறுகோணத்தில் பார்க்கமுற்படுபவர்களை மனநிலை பிறழ்ந்தவன் என சமுதாயம் முத்திரை குத்தும். நாள்முழுதும் நடக்கும் நிகழ்ச்சிகளை மனது அட்டவணைப்படுத்துகையில் சில காட்சிகள் முன்னுக்கு பின்னாக பதியும், காலக்குழப்பம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கேட் வின்ஸ்லெட் ஆஸ்கர் வாங்கிய The Reader    
March 2, 2009, 4:14 am | தலைப்புப் பக்கம்

பெண்மையும் அழகும் ஒரு சேர அமைந்த நடிகைகள் மிகவும் குறைவு. Zero Size எலும்புக்கூடுகளுக்கு மத்தியில் பெண்மையின் நளினத்துடன் இன்ரும் வலம் வரும் கேட் வின்ஸ்லெட் டைட்டனிக் திரைப்பட கால கட்டத்தில் இந்த உலகின் கனவு தேவதை. நான் +2 படித்த கால் கட்டத்தில் அனைவரின் கனவுகளிலும் கேட் தான். டிகாபிரியோ சிகை அலங்காரத்துடன் என்னுடைய ரோசுக்காக கிருஷ்ணகிரி அரசாங்க குடியிருப்பு வளாகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நுவோ சினிமா பெரடிசோ    
June 3, 2008, 5:14 pm | தலைப்புப் பக்கம்

Nuovo Cinema Paradisoதிரைப்படங்கள் நம்முள் கிளர்த்தும் நுண்ணிய நினைவுகள்- நம் பெற்றோரோடு நாம் கண்டு களித்த முதல் திரைப்படம், நம் மனத்துக்கு பிடித்த நடிகர்கள், வசனங்கள், காட்சி அமைப்புகள், நட்பு வட்டாரத்துடன் சிலாகித்த திரைப்படங்கள், காதலியோடு பகிர்ந்து கொண்ட திரை நினைவுகள் என வாழ்வின் பெரும்பகுதியை நிரப்பி நிற்கும், துருத்தல்கள் இன்றி.நமக்கு நினைவற்ற கைக்குழந்தை வயதில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்நம்ம ஊரு போல வருமா! /புகைப்பட ஆவணம்    
January 14, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

இந்த பொங்கல் மற்றும் புத்தாண்டிற்கு வீட்டிற்கு செல்ல இயலவில்லை. பொங்கல் மீட்டெடுக்கும் ஞாபகக் குறிப்புகளில் மண் சார்ந்த வாசங்களே மேலோங்கி நிற்கும். மார்கழியில் நான் சொந்த ஊர் சென்ற பொழுது என் கேமரா பதிவுசெய்த நாட்டுப்புறக் காட்சிகள் இங்கு புகைப்பட ஆவணமாக.இத்தொகுப்பில் ஒரு கோழிக்குடும்பம் உள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர். அழகிய குறுங்கவிதை அந்த தொடர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் அனுபவம்

குறுந்தொகை காட்சிகள்: நிகழ்சார்ந்த ஆய்வு    
January 11, 2008, 7:16 am | தலைப்புப் பக்கம்

மதுரைதிட்டத்தின் உசாத்துணையால், சங்க இலக்கியங்களை திரும்ப திரும்ப வாசிக்கும் பழக்கமேற்பட்டிருக்கிறது. பதம் பிரித்து படிப்பது ஒரு புறம், பதங்களின் சூழல்சார்ந்த பொருள் என சற்று கடினமான பயணம் தான். முயற்சித்தால் அவ்விலக்கியங்கள் காட்டும் உலகம், பழந்தமிழர் வாழ்க்கை, சமுதாயக் காட்சிகள் என கொள்ளை இன்பம் கொட்டிக்கிடக்கிறது.குறுந்தொகை 401 சிறு பாடல்களை கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மாபியா: டான்: : பில்லா: தீவிரவாதி - ஒரு அலசல் - 2.    
December 18, 2007, 7:07 pm | தலைப்புப் பக்கம்

டான் - சிறு கும்பலின் தலைவன். உலகளாவிய தொழில் தொடர்புகளோடு, இந்தியாவில் தொழில் செய்து வருகிறான். 70- 90 வரை எதிர் நாயகத்தனம் என்பது, பெரும்பாலும் சிறு குற்றங்களை செய்வதாகவே இருக்கின்றது. CIA , ஜேம்ஸ்பாண்ட் துப்பறிதல், அமெரிக்க-ரஷ்ய போட்டி, அது சார்ந்த உலகலாவிய நிலைப்பாடுகளை கொண்ட மற்ற நாடுகளின் வரையறை, அந்த பின் புலத்தில் நிகழும் குற்றங்கள், நாட்டின் இறையாண்மை குறித்த ராணுவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாபியா: டான்: : பில்லா: தீவிரவாதி - ஒரு அலசல்    
December 17, 2007, 4:18 pm | தலைப்புப் பக்கம்

மாபியா 19ஆம் நூற்றாண்டில் சிசிலியில் ஆரம்பித்ததாக குறிப்புகள் சொல்கிறது. ராபின் வுட் பாணியில் நடைமுறை அடக்குமுறைகளை எதிர்த்து நிறுவப்பட்ட ரகசிய அமைப்பு இது. ராபின் வுட் கதைகளும் இவர்களால் நிறுவப்பட்டதே என் சில குறிப்புகள் சொல்கிறது. "குடும்பம் " என்பதே இவ்வியகத்தின் அடிப்படை உறுப்பு. எதிர் நீரோட்ட செயல்களில் ஈடுபடுவதே இக்குடும்பங்களின் தொழில். தலைவர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்