மாற்று! » பதிவர்கள்

ஆர்.நாகப்பன்

குடைகளும் சில துளிகளும்.....    
March 12, 2008, 6:55 am | தலைப்புப் பக்கம்

நேற்று இரவு நல்ல மழை.....நள்ளிரவை தாண்டிய பொழுதில் உறக்கம் கலைத்தது . ஒரு செல்ல பிராணியை போல் அது தன் வாலாட்டலை என்னிடம் இருந்து தொடங்குகிறதோ என்பதாய் தோன்ற விழிப்பு வந்தது. உள்ளறையில் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். சடசடவென்ற அதன் அழைத்தலில் என்னை மறந்து ஜன்னல் திறக்க வெளியே பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது அது. இன்னும் கோடை தொடங்காத ஒரு இரவு, மழையில் நன்றாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்