மாற்று! » பதிவர்கள்

ஆர்.அபிலாஷ்

திசைகளற்ற வீடு    
June 29, 2010, 9:22 am | தலைப்புப் பக்கம்

வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனைகதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோபலம் பிரயோகித்தாலோஅன்றிஇரு திசைகளில் ஒன்றை தேர்ந்திட விரும்புவதில்லைபீரோவுக்குள் இருந்தால் வாலும்அலமாரிக்கு வெளியே காலும்ஜன்னல் வழி வானத்துக்கு முகமும் தரும் பூனை என்றோஒரே பெயராலோ அழைக்கப்பட விரும்பாத அதுவித வித மாற்றுப்பெயர்களை விரைவில் வெறுத்துமுதலில் அழைக்கப்பட்டதை இறுதியாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கை நீட்டும் குழந்தை    
April 27, 2010, 5:38 pm | தலைப்புப் பக்கம்

நாலு வருடங்களுக்கு முன் உயிர்மையில் வெளியான என் முதல் படைப்புஒளி சிந்தும் மரங்கள்மின்னும் சாலையில் வழுக்கிப் போகும் கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள்சாலை ஓரமாய்கைக்குழந்தையுடன் நிற்கும்பிச்சைக்காரியின் உள்ளங்கைக்குள் மின்னும்ஒரு ரூபாய் நாணயம்கை நீட்டும் குழந்தையின் கையில்வழுக்கிப் போகும் கார்கள், பைக்குள், ஆட்டோக்கள்பிச்சைக்காரி சாலையை கடந்த பின்னும்தலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கனவு எனும் உறங்காத கண்    
March 23, 2010, 3:11 pm | தலைப்புப் பக்கம்

தால்ஸ்தாயும் அவரது பன்னாட்டு சிஷ்யகோடிகளும் விடிகாலையில் எழுந்து நடைபழகி ஒழுக்கசீலர்களாக எழுத்து வேலையை ஆரம்பித்தவர்கள் ... ப்பவர்கள். ராவெல்லாம் விழித்து இருந்து சிகரெட் புகைப்படலத்தால் மூடப்பட்டு மூளை சூடேறி ஆவேசமாய் எழுதித் தள்ளின மற்றொரு மேதை இருந்தார். தஸ்தாவஸ்கி; ராத்திரி எழுதுவது நல்ல தெளிவான எழுத்தாக இருக்காது என்று தல்ஸ்தாய் கருதினார்; புறங்கையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பர்தாவை தடை செய்யலாமா?    
February 1, 2010, 5:08 pm | தலைப்புப் பக்கம்

முகத்திரை கொண்ட பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வர பிரஞ்சு அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது. இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை முன்வைக்கிறது. இஸ்லாமிய சமூகத்தை தம்முடன் ஒன்றிணைப்பதா தவிர்ப்பதா என்ற ஐரோப்பிய தேசங்களின் கவலையின் மற்றொரு பெயரே பர்தா தடை. பிரான்ஸ் சொல்வது வெறும் சப்பை காரணம்: மதசார்பின்மை. உண்மையில் இத்தகைய ஒரு தடைச்சட்டம் மதசகிப்பின்மைக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: