மாற்று! » பதிவர்கள்

ஆயில்யன்.

மீன் மாத்திரை    
May 27, 2008, 3:05 am | தலைப்புப் பக்கம்

1985களின் மத்தியில் பள்ளிகூட சத்துணவு சாதத்தை ஒரு முக்கு முக்கிட்டு ரொம்ப டைட்டாக உக்கார்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்த ஒரு இனிய மாலைப்பொழுதில், டேய் பசங்களே எல்லாரும் வாங்கடா லைனா? ஒண்ணாம் டீச்சர் கூப்பிடும் சத்தம் கேட்டு எந்திரிச்சு சாரி சுதாரிச்சு அக்கம்பக்கம் திரும்பி பார்த்தா அம்புட்டு பயமக்களும் என்னைய அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டானுவோ! அதுக்கும் காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பெட்ரோமாக்ஸ் லைட்!    
May 20, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

கண்டுபிடிக்கப்பட்டது ஜெர்மனியில் இருந்தாலும், இந்தியாவில் ஒளிராத இடம் கொஞ்சம் தான் இருக்கும்போல அந்தளவுக்கு ரொம்ப பிரபலமானதுகோவில் திருவிழாக்கள்கல்யாண ஊர்வலம்முக்கிய விசேஷங்கள்துக்க காரியங்கள்என அனைத்து விழாக்களில்லும் கட்டாயம் முன்கூட்டியே புக் செய்து வைக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் இந்த பெட்ரோமாக்ஸ் லைட்!என்னதான் கவர்ன்மெண்ட் கரெண்ட் இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கூர்க்கா!    
May 15, 2008, 3:27 am | தலைப்புப் பக்கம்

நடுநிசிகளில் ஒலிக்கும் சைக்கிள் மணிகளின் சத்தத்தில் காண இயலும் இவர்களை! விசிலடித்துச்செல்கையிலேயே ஒவ்வொருவரி நிம்மதியான உறக்கத்தினூடாக தன் மாத சம்பளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு செல்லும் கூர்க்கா!பெரும்பாலும் திரைப்படங்களில், வீடுகளின் வாயில்காப்பாளனாக வீட்டிருப்பவர்! தமிழ் திரைப்படங்களில் சேட்ஜிக்களுக்கு பிறகு இந்தி பேசியவர்கள் இவர்கள் மட்டும்தான்!இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

LITTER இந்தியாவாக மாறும் LITTLE இந்தியா - சிங்கப்பூரில்!    
May 6, 2008, 2:52 am | தலைப்புப் பக்கம்

ஆயிரக்கணக்கில் காலியான தண்ணீர் பாட்டில்கள்அதே கணக்கில் காலியான குளிர்பான பாட்டில்கள்எண்ண இயலாத அளவு சிறு சிறு காகித கிண்ணங்கள்எங்கு பறக்கின்றன என்று தெரியாத அளவு சிறு சிறு காகிதங்கள்இவையனைத்தையும் ஒன்று சேர்த்து,கூட்டி பெருக்கவைத்து சுத்தப்படுத்து வேலை செய்யும் சகோதரர்களை நாம் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், கஷ்டமாகத்தான் இருக்கிறது!( அட அது அவங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

குட்டி நாய் - VODOFONE லேட்டஸ்ட் விளம்பரமும் + சர்ச்சையும்    
May 3, 2008, 11:13 am | தலைப்புப் பக்கம்

எங்கு சென்றாலும் உங்களுடனேயே வரும் எங்களின் நெட்வொர்க்கும் என்று ஆரம்பத்தில் அசத்தாலாக அதுவும் அழகான நாய்குட்டியுடனான விளம்பரம் எல்லோரையும் கவர்ந்திருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை!அப்படியே இது வரைக்கும் நான் அந்த விளம்பரங்களை பார்த்ததே இல்லை என்று ஃபீல் பண்ணுபவர்களுக்காய் இந்த கிளிப்இப்போது லேட்டஸ்டாக வந்த ஒரு விளம்பர காட்சி ஒரு மாணவன் பள்ளிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

ராஜாளி    
May 2, 2008, 5:15 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப பாரம்பரியமான பறவையாக பக்தி மார்க்கத்திலும் ரொம்ப பயனுள்ள பறவையாக விவசாய நிலத்திலும் பணி புரிந்த புரிந்துக்கொண்டிருக்கு எதிர்காலத்தில் பார்க்கவே முடியாமல் போகப்போகும் பறவையினம்தான் ராஜாளி!அற்புதமானதொரு கடவுளின் படைப்பில் ஒரு துப்புரவாளனாக,சுற்றுசுழலுக்கு பாதுகாவலனாக,இதன் பணி அமைகின்றது.கேட்பாரற்று கிடக்கும் மிருகங்களின் சிதைவுகள் எச்சங்களை டிஸ்போஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

அஞ்சலி - தீதி நிர்மலா தேஷ்பாண்டே    
May 1, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

காந்தியவாதியும் ராஜ்யசபா உறுப்பினருமான நிர்மலா தேஷ்பாண்டே அவர்கள் இன்று அதிகாலை உடல்நலகுறைவால்,அவர்தம் 79வது வயதில் இயற்கை எய்தினார்!இல்லற வாழ்வில் இணையாமல், தம் வாழ்நாள் முழுவதும் காந்தியடிகளின் கொள்கைகளினை பின்பற்றி சமூக சேவைகளில் தம்மை ஆட்படுத்திக்கொண்டதொரு ஆத்மா இன்று நிரந்தர அமைதி வேண்டிச்சென்றுவிட்டது!டெல்லியிலுள்ள காந்தி சமாதிக்கு ஒவ்வொரு முறையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஏப்ரல் 28ல் - இன்று மட்டுமல்ல, என்றுமே பாதுகாப்பாகவே பணியில் ஈடுபடுங்க...    
April 27, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்

பணியிடத்தில் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக தற்போது மாறி வருகிறது.!காலையில் மிகுந்த உற்சாகத்துடன் வேலைக்கு செல்லும் மனிதர் திரும்பவும் அதே உற்சாகத்துடன் திரும்புகையில் குடும்பத்திற்கு மகிழ்ச்சிதானே!பணிக்கு செல்லும் போதும் சென்ற பிறகும் பிறகு திரும்பும்போதும் நாம் ஒன்றை மட்டுமே நினைவில் கொள்ளவேண்டும் நாமாகவே தேவையற்ற ரிஸ்க்குகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியிலிருந்து    
April 22, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் ஊடகம்

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலு வேணாம்...! விட்டுடுங்க ப்ளீஸ்....!!    
April 19, 2008, 7:36 pm | தலைப்புப் பக்கம்

கனடா - கடும் நெருக்குதல்களுக்கு பிறகு, சரி இனி வரும் இளைய தலைமுறைக்கு அதிக ஆபத்துகளை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தாலும் கூடுமான வரை இனியும் பல்கி பெருக்க வைக்கவேண்டாம் என்ற பெரிய மனதோடு பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆன புட்டிகளை அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பால் புட்டிகளை தடை செய்து கனடா அரசு இன்று அறிவித்துள்ளது.உலகிலேயே முதல் நாடாக முன்னின்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஹாசிணி - WoRLD oF .:: MyFriend ::.    
April 18, 2008, 3:06 pm | தலைப்புப் பக்கம்

சந்தோஷ் சுப்ரமணியம் - ரொம்ப நாளைக்கு முன்ன வந்த பொம்மரில்லு தெலுங்கு படத்தின் தமிழாக்கம்!படம் பார்க்கிறவர்களை ஏங்க வைக்கும் குடும்பசூழல் - விக்ரமன் டைப்பு குடும்பம்! - அட நம்ம சடகோபன் ரமேஷ் இதுலதான் அறிமுகமாம்! (இனி இதுபோல கேரக்டர்களிலேயே காணலாம்!)படத்தோட முக்கியமான கேரக்டர்ஸ் ரெண்டு பேருதான் ஒண்ணு ஹாசிணி என்கிற ஜெனிலா aka ஹரிணி இன்னொன்னு பிரகாஷ் ராஜ்!ஹரிணி (ஜெனிலா) -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒகேனக்கல் என்ன நடந்துச்சு? - என்ன நடக்குது..?    
April 5, 2008, 5:54 pm | தலைப்புப் பக்கம்

செப்டம்பர் 29 1998 - மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பு நீர்ப்பாசனதுறை அதிகாரிகளுக்கிடையே மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம்செப்டம்பர் 21 1999 மத்திய அரசு சரியாக ஒரு வருடம் கழித்து 1.4 டிஎம்சி காவிரி நீரை எடுத்துக்கொள்ளலாம் என்று தடையில்லா சான்றிதழ் அளிக்கிறது .பிப்ரவரி 5 2007 காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பில் 419 டிஎம்சி தமிழ்நாட்டிற்கும் 270 டிஎம்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அப்துல் கலாம் ஆசை - நிறைவேற்ற இயலுமா?    
March 23, 2008, 10:20 am | தலைப்புப் பக்கம்

எம்.பிக்களுக்கு படிப்பு!ஐந்து வருட எம்.பி பதவியை ஆறு வருடங்களுக்கு அதிகரித்து, முதல் ஒரு வருடத்திற்கு அவர்களுக்கு,பதவியில் -மக்கள் பணியில்- சேவை(!?) செய்வது எப்படி என்று புகழ்பெற்ற கல்விநிறுவனங்களில் பயிற்சி அளிக்கலாம் என்றதொரு ஆசை யோசனையை தெரிவித்துள்ளா!தற்போதைய எம்பிக்கள் பெரும்பாலும் தாம் சார்ந்த அரசியல்கட்சிகளின் வழிகாட்டுதலின்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: