மாற்று! » பதிவர்கள்

ஆதிரை

விஜய் படம் - நூறு புள்ளிகள்    
May 2, 2010, 12:42 pm | தலைப்புப் பக்கம்

பரீட்சையில் கேட்கப்பட்டது...உள் உள்ளவர்கள் வெளி வரத் துடிப்பார்கள்வெளியிலுள்ளவர்கள் உள் நுழையத் தவிப்பார்கள்அது என்ன..?விடைகளுக்கான தெரிவுகளில்முதலாவது மலசலகூடம்...இரண்டாவது விஜய் படம்...விடை அளித்தவர்கள் யாவரும்பெற்றனர் நூறு புள்ளிகள்!!!இரு தெரிவுகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....    
November 17, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

தலித்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மிக மோசமான தக்குதல் ஒன்றை ஊடகங்களும் அரசதிகார ஆதிக்க சாதி சக்திகளும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மோதல் மத்யமரின் மனதில் தலித் மாணவர்களுக்கு எதிரான மிக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது.‘‘காட்டுமிராண்டிகள்...இவர்களெல்லாம் சட்டம் படித்து என்ன செய்யப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பெண் போலீசும் கட்டப் பஞ்சாயத்துக்களும்    
July 28, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

‘‘வயதானவர்களையும்,கைக்குழந்தையுடன் வரும் பெண்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணிப் பெண்களையும்,அவர்களது வயது,உடல் நலம்,என எந்த வித்தியாசமும் பார்க்காமல் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்துவதாகவும்,தாக்குவதாகவும்,அவசியமே இல்லாமல் கைது நடவடிக்கைகளில் இறங்குவதன் மூலம் குடும்ப வன்முறைச் சட்டம்,வரதட்சணை கொடுமை சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டு வந்ததன் நோக்கமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?    
July 18, 2008, 2:37 pm | தலைப்புப் பக்கம்

ரௌடிகள் என்கவுண்டருக்கு பயப்படுவதைப் போல குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர்.அஞ்சி நடுங்குவது உண்மை கண்டறியும் சோதனைக்கு.தமிழகத்தில் அதியாமான் கோட்டை காவல் நிலையத்தில் காணாமல் போன துப்பாக்கிகளுக்கு காரணமானவர்கள் என்று போலீஸ் கஸ்டடியில் சிக்கியிருக்கும் எட்டு காவலர்கள் உட்பட வட இந்தியாவையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கும் ஆருஷி தல்வார் கொலை வரை இன்றைய ஹாட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்