மாற்று! » பதிவர்கள்

ஆதித்தன்

நேற்றைக்கும் அப்பாலே நினைவு    
April 18, 2010, 3:11 pm | தலைப்புப் பக்கம்

சுவாலை முன்னால்ஒழுகிவந்த கவிதையோடுகண்ணீரும் உப்புக்கரித்தேகலந்து கிடக்கும்.வாழ்வின் வசந்த மலர்காய்க்கும் முன்னேகருக்கியது காலம்.வண்ணத்துப்பூச்சிகளை வன்புணரும்எண்ணற்ற கோட்டான்கள்எதிர் எதிரே குரல்கூவிஇரவுகளில் உலவிவரகிழிக்கப்பட்ட தாவணியாய்நாங்கள்.விட்டில்களை விரும்பியுண்ணும்சுவாலையாக காலம்.விரியும் சிறகுகள் குரூரமாய்பொசுக்கப்படுவதில்யாருக்கு என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சோமாலியா என்னதான் நடக்கிறது?    
January 12, 2009, 12:18 am | தலைப்புப் பக்கம்

சோமாலியா என்னதான் நடக்கிறது? வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன? உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கிளிநொச்சி மக்களுக்காய் உருகும் தமிழகத்து பத்திரிகை.    
January 7, 2009, 3:01 am | தலைப்புப் பக்கம்

பாரதி , அண்ணா , பெரியார் என அழகு செய்த தமிழ் நாட்டு ஊடகத்துறைக்கு தம் சுயநல நோக்கோடு மட்டும் நடாத்தப்படும் சில பத்திரிகைகள் சாபக்கேடாய் அமைந்து விட்டது வரலாற்றின் தவறன்றி இந்த பத்திரிகை நிறுவனங்களின் தவறு அல்ல.கிளிநொச்சி வீழ்ந்த செய்தி தமிழனாய் பிறந்த ஒவ்வோருவருக்கும் வலியை தந்தது. விடுதலை புலிகளின் அதரவு எதிர்ப்பு என எல்லாவற்றையும் தான்டி உரிமைக்காக போராடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

நூலின்றி அமையாதென் வாழ்வு - 2    
December 15, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

"ஜனவரி மாதம் நான்காம் திகதி நான் அங்கு வருவதாயிருந்தேன். ஆனால் நான் வர முடியவில்லை. ஏனென்றால் அந்த விஷயத்தில் எனக்கு ஒரு செயலும் இல்லை. ஆண்டவன் என்னை எங்கே போகச் சொல்லுகிறானோ, அங்கே நான் போக வேண்டியதாய் இருக்கிறது. இப்போது நான் சொந்த வேலையாகப் போகவில்லை. அவனுக்காகவே போனேன். என் மனத்தின் நிலமை முற்றிலும் மாறிவிட்டது. அதனை இந்தக் கடிதத்தில் விவரிக்க நான் விரும்பவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சு(ட்)ட சு(ட்)ட செய்திதளம் செய்யலாம் ஓடி வாங்கோ!!    
May 21, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

செய்தித்தளங்கள் நடத்த வேண்டும் என்ற ஆர்வகோளாறு உள்ளவரா! கவலையை விடுங்கள் , கொஞ்சம் கற்பனைத்திறம் இருந்தால் மட்டும் போதும். பி.கு : உங்கள் வாசகர்கள் கேனையர்கள் என்கின்ற நினைப்பு கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.உதாரணம் :புதினம் இனையதளத்தில் வெளியான இரு வேறு செய்திகளை ,எப்படி ஒன்றாக்கி ஈ.பி.டி.பி நியூஸ் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து எவ்வாறு தலைப்பு செய்தி ஆக்கி உள்ளது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம்

உலக வரைபடத்தில் சில புதிய நாடுகள்    
January 5, 2008, 2:39 pm | தலைப்புப் பக்கம்

1990 ம் ஆண்டில் இருந்து இன்று வரை உலக பந்தில் 33 புதிய நாடுகள் உருவாகியுள்ளன.1991 ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் உடைவுடன் 15 நாடுகள் புதிதாய் உலகில் பிறப்பெடுத்தன.1.ஆர்மெனியா (Armenia )2.அசெர்பைஜான் (Azerbaijan )3.பயிலொரஷ் (Belarus )4.எஸ்ரொனியா (Estonia )5.ஜோர்ஜியா (Georgia )6.கசகஸ்தான் (Kazakhstan)7.கிர்கிஸ்தான் (Kyrgyzstan )8.லற்வியா (Latvia )9.லிதுவேனியா(Lithuania )10.மோல்டொவா (Moldova )11.ரஷ்யா (Russia )12.ரஜிகிஸ்தான் (Tajikistan)13.ரேர்க்மெனிஸ்தான் (Turkmenistan )14.உக்ரேய்ன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்