மாற்று! » பதிவர்கள்

ஆதவா

உறுபசி - நாவல் விமர்சனம்    
April 29, 2009, 7:14 am | தலைப்புப் பக்கம்

தனிமையின் கசப்பும் நிராகரிப்பும் நிறைந்த என் வாழ்வில் புத்தகம் வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வந்திருக்கிறது. பெருத்த அச்சம் ஏற்படுத்தக் கூடிய தனிமை எனக்கு பலநாட்கள் வாய்த்திருந்த போதிலும் வாசிப்பைக் காட்டிலும் எழுதுவதில் அக்கறை எடுத்துக் கொண்டேன். திரு.எஸ்.ராமகிருஷ்ணனோடு உண்டான வாசிப்புத் தொடர்பிலிருந்து வாசிப்பின் அடர்த்தி பெருகிக் கொண்டு வருவதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!    
February 24, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

வேத்தியர் எத்தனை நாள் என் மேல் கோபமாக இருந்தாரோ தெரியவில்லை. இப்படி கோர்த்துவிட்டுட்டு போய்விட்டார்...சரி முயற்சி செய்வோமே!!!வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!!!! அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது. வேத்தியருக்கு நன்றி நெடுநாட்களுக்கு முன்னர் வேற்றொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்