மாற்று! » பதிவர்கள்

ஆகாய நதி

தாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்    
December 8, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

தாய்ப்பாலின் அவசியம் அம்மாக்களுக்கு நன்கு தெரிந்ததே....ஆனால் அது மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுவது உங்கள் அனைவருக்கும் தெரித்திருக்கலாம் இல்லையென்றால் தோழிகளே இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் :)தாய்ப்பால் பற்றிப் பொதுவாக நாம் அறிந்தவை: * குழந்தைகளின் ஆயுட்காலத்திற்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.... * தாய்ப் பாலில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில்...தொடர்ந்து படிக்கவும் »

ஐந்து தலை யானை முட்டைக் கதை (பாகம் 3):முடிவு    
June 3, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்

பார்த்தா உள்ள யானையோட யானையோட உவ்வே சாணி இருந்துச்சு :):)க‌டைக்கார‌ருக்கு ஒரே கோவ‌ம் இந்த யானைக்கார‌ன் மேல‌. உட‌னே அவர் அவ‌னை ஆன‌யூர் காவ‌லாளிக‌ள் கிட்ட ஏமாத்திக்கார‌ன் அப்டினு க‌ம்ப்ளெயின்ட் ப‌ண்ணி புடிச்சு குடுத்துட்டார் அவ்ளோத‌ன் அந்த யானைக்கார‌ன் ந‌ல்லா மாட்டிக்கிட்டான். வ‌ழ‌க்கு ராஜா கிட்ட விசார‌ணைக்கு போச்சு. அந்த‌ ராஜா அவ‌ன்கிட்ட அந்த முட்டை ஏதுனு கேக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஐந்து தலை யானை முட்டை கதை‍(பாகம் 2 )    
June 3, 2008, 6:16 am | தலைப்புப் பக்கம்

இப்ப‌டியே தொடர்ந்து ரொம்ப நாட்களா அந்த யானை நிறைய சாப்பாடு சாப்பிட்டுகிட்டு ஜாலியா அவன் வீட்டுல ராணி மாதிரி இருந்துச்சு.......ஆனால் அந்த யானைக்காரன் யோசிக்க ஆரம்பிச்சான் "என்ன இந்த யானை தங்க முட்டை போடவே மாட்டேங்குதுனு" அவனுக்கு கோவம் வந்துருச்சு. இது அந்த யானைக்கு தெரிய வந்ததும் அது இதுதான் அவனுக்கு தண்டனை கொடுக்க சரியான சமயம் அப்டினு திட்டம் போட்டுது. அதோட திட்டப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஐந்து தலை யானை முட்டைக் கதை‍(பாகம்1)    
May 30, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்துல (இப்டிதானே கதை சொல்ல ஆரம்பிக்கனும்) ஆனையூர் அப்டினு ஒரு ஊர் இருந்துச்சு. அங்க ஒரு யானைக்காரன் வாழ்ந்துட்டு இருந்தான் அவன் நான்கு யானைகள வளத்துட்டு இருந்தான். அவன் ரொம்ப பேராசை புடிச்சவனா இருந்தானா...அதனால அவனோட யானைகள ரொம்ப கொடுமை படுத்தினான். தினமும் நாலு யானைகளும் அந்த ஊர்ல உள்ள எல்லா வீதிகளுக்கும் வித்தை காட்டி காசு சம்பாதிக்க போகனும். அந்த நாலு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை