மாற்று! » பதிவர்கள்

அல்வாசிட்டி.விஜய்

இந்தியாவில் VOIP பயன்படுத்தலாமா?    
December 10, 2007, 7:45 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் வாய்ப்களை பயன்படுத்தலாமா? வாய்ப் பயன்படுத்துவது இந்தியாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்று பயமுறுத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். call initiation and call termination என்று இரண்டு வகை உண்டு. PSTN (Public switch telephone network) என்று சொல்லப்படுவது யாதெனில் நமது டெலிபோன் எக்ஸேஞ்ச் வழியாக இயங்கும் தொலைப்பேசிகள். இணையத்தின் வழியாக callகளை தொடங்கி(call initiation) எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பேசுவது, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

டிசம்பர்’07 நிழற்பட போட்டிக்கு - பூக்கள்    
December 8, 2007, 7:16 pm | தலைப்புப் பக்கம்

வேலைப்பளு இருந்தாலும் தமிழில் புகைப்படக் கலை வலைப்பூ நடத்தும் டிசம்பர்’07 போட்டிக்கு நான் எடுத்த சில பழைய நிழற்படங்கள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

செப்டம்பர்’07 மாத நிழற்பட போட்டிக்கு - “வண்ணங்கள்”    
September 5, 2007, 6:48 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் புகைப்பட கலை வலைப்பூ நடத்தும் செப்டம்பர்’07 மாத போட்டிக்கு என்னுடைய இரண்டு நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு. தலைப்பு :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

சாமியார்களும் நானும் - சில கிலு கிலு தேடல்களும்    
August 14, 2007, 12:41 am | தலைப்புப் பக்கம்

எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தேடல் உண்டு. எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை பிரம்மச்சாரியத்தை பற்றிய தேடல் தான் முதலில் ஆரம்பமானது. புலன்களை அடக்கி சுக்கிலத்தை கபாலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஆகஸ்ட்’07 மாத போர்ட்ரய்ட் நிழற்பட போட்டிக்கு    
August 1, 2007, 6:44 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் நிழற்படக்கலை வலைப்பூ நடத்தும் ஆகஸ்ட் மாத நிழற்பட போட்டிக்கு என்னுடைய பங்களிப்பு இங்கே… குழந்தைகளை நிழற்படம் எடுக்க வேண்டுமென்றால் கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மீண்டும் மணி சமூகத்தில் தனிமையாக்கப்பட்டான்    
July 19, 2007, 9:28 pm | தலைப்புப் பக்கம்

“கதிரேசா! ஒன் ஃபிரண்டை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வாயேன்ல. மூதி, பஸ்லயிருந்து கீழே விழுந்து ஆஸ்பத்திரிலே கிடக்கான்” என்று காலை முதல் அம்மா தொனதொனத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

“தமிழில் புகைப்படக் கலை” நடத்தும் புகைப்படப் போட்டிக்கு என்னுடைய பங்கள...    
July 17, 2007, 7:31 pm | தலைப்புப் பக்கம்

“தமிழில் புகைப்படக் கலை” நடத்தும் புகைப்படப் போட்டிக்கு என்னுடைய பங்களிப்பு தலைப்பு: இயற்கை “இயற்கை” என்ற தலைப்பின் பரப்பளவு அதிகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

நிலாவுடன் ஓர் இரவு    
July 2, 2007, 7:29 pm | தலைப்புப் பக்கம்

“ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன் லைட்”. Technically speaking ஒரு கூடை மூன் லைட்டும் சன் லைட்டே. ஆகவே ஒரு கூடை சன்லைட் + ஒரு கூடை மூன்லைட் == இரு கூடை சன்லைட். சன்லைட் நிலாவின் மேற்பரப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

8ப்பன்    
June 26, 2007, 9:18 pm | தலைப்புப் பக்கம்

மீமீ இணைய தொடர் விளையாட்டிற்கு அப்புறம் நீண்ட நாள் இடைவெளியில் கலந்துக் கொல்லும் இன்னொரு தொடர் விளையாட்டு இதுவென நினைக்கிறேன். வியர்ட்(weird) போய் கொண்டிருக்கும் போது ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

எம்பெருமான் சிவாஜி    
June 25, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

Peer pressure தாங்க முடியாமல் $32 செலவானாலும் பரவாயில்லை எம்பெருமான் ரஜினிகாந்த் சிவாஜியாக அவதரித்தருளுவதை பார்த்து நானும் பரவச நிலையை அடைவதென திண்ணம் கொண்டேன். தடை பல வந்த பொழுதினும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்நாட்டின் ‘தலை’யாய பிரச்சனை    
May 31, 2007, 5:45 pm | தலைப்புப் பக்கம்

விழுந்தவன் மண்டை ‘மரமண்டை’யாகவோ இல்லை இரும்பு மண்டையாகவோ இருந்தால் பரவாயில்லை.பாவம் பொட்டுன்னு தட்டுன பட்டுன்னு உடையற மாதிரியான எலும்பிலானது தான் மண்டை. இவன் வண்டியால் இடித்தானோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Rashomon - மீள்பதிவு வீடியோவுடன்    
May 29, 2007, 5:50 pm | தலைப்புப் பக்கம்

அகிரா குரோசாவா ஜப்பானில் மட்டுமல்ல உலகமறிந்த திரைப்பட மாமேதை. போருக்கு பிறகு ஜப்பானிய வாசல் திறந்துக் கொண்ட பிறகு முதன்முதலில் உலகப் பார்வையைப் ஈர்த்தது குரோசாவாவின் ‘ரஷோமான்’....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

VOIP - சகாய விலையில் இந்தியாவிற்கு தொலைப்பேச    
May 24, 2007, 7:38 pm | தலைப்புப் பக்கம்

இந்த பதிவு techie ஆர்வலர்களுக்கு மட்டுமாக இருக்கலாம். வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நீலவான ஓடையில் நீந்தும் வெண்மேகம்    
May 9, 2007, 9:11 pm | தலைப்புப் பக்கம்

ஜன்னல் வழி தெரிந்த மரக்கிளை ஊடே நீலவானமதை வெண்மேகங்களுடன் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது. இளவேனிற் கால குதூகலம் மரக்கிளைகளுக்கு… நான் என்ன செய்ய? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

கடவுள் ஏன் ஓய் உலகத்தை படைத்தார்?    
March 17, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

மனுசனை யாரு ஓய் படச்சது? கடவுளை யாரு ஓய் படச்சது? கடவுள் மனுசனை படச்சானா? மனுசன் கடவுளை படச்சானா? விட்டு விடுங்கள். இது கோழி & முட்டை பிரச்சனை. கடவுள் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

டேய் கடவுள்!! நீ யாருடா?    
March 13, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

நான் ஒரு agnostic. கடவுள் மேல் உள்ள கற்பிதங்களும், புரிதல்களும்… “அம்மா! மழை எப்படி பெய்யுது?” “கடல்நீர் ஆவியாகி குளிர்ந்த மேகமாகி…” “ஆவின்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்


வாலும் நொந்து போகும் நூடுல்ஸும்    
March 12, 2007, 2:48 am | தலைப்புப் பக்கம்

ஒளி பதிவு. என்னுடைய 2 வயது வாலும் அவனிடம் நொந்து போகும் நூடுல்ஸும். “ஊட்ட வேண்டாம் நானே...தொடர்ந்து படிக்கவும் »

மொழி - பாடல்    
March 5, 2007, 7:23 am | தலைப்புப் பக்கம்

சில படத்தின் பாடல் தரத்தை வைத்து அந்த படம் வெற்றிப் படமாக இருக்குமா என்று பெரும்பாலும் சொல்லி விடலாம். கதையில் கவனம் செலுத்துபவர்கள் பாடல்களிலும் இசையிலும் கவனம் செலுத்துவார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சாய் பாபாவும் மேஜிக் ஷோவும்- ஒளி ஒலி பதிவு    
February 26, 2007, 11:56 am | தலைப்புப் பக்கம்

பிரிக்க முடியாதது எதுவோ. பாபாவும், திருநீறும், தங்கசங்கிலியும், தங்கலிங்கமும். சில பேர் இந்த மேஜிக் ஷோவை ஏற்கனவே பார்த்திருக்கலாம். பார்த்திருக்காவிட்டால் இதோ You tube...தொடர்ந்து படிக்கவும் »

வீல்    
February 25, 2007, 4:43 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கிமு 3500 ஆண்டில் மொசபொட்டாமிய காலத்தில் வாழ்ந்து கெட்ட குடும்பம் எங்கள் குடும்பம். அப்போது ஒரு தோல் ஆடை கூட என்னிடம் இல்லை. தோலாடை செய்யத் தெரியாத என் அம்மாவின் மீது கோபம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை