மாற்று! » பதிவர்கள்

அற்புதன்

தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை - ஸ்கொட்லண...    
May 31, 2009, 12:53 pm | தலைப்புப் பக்கம்

Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.SHORT HISTORY ABOUT OUR NATIONAL EELAM FLAG: National flag is essential to any nation that struggle for independence. It symbolizes national integrity, unity...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

'கொலைஞரை' தமிழர் வரலாறு மன்னிக்காது.    
March 28, 2009, 6:54 am | தலைப்புப் பக்கம்

வன்னியில் இருந்து வெளிவரும் ஈழ நாதம் பத்திரிகையில் மார்ச் மாதாம் 26,27 ஆம் திகதிகளில் வெளியான இரண்டு முக்கியமான ஆசிரியத் தலையங்கங்கள்.முதலாவது, சிங்களப் பத்திரிகைகளை ஆதாராமாக வைத்து கள நிலவரத்தை ஆய்வு செய்த இந்திய வல்லாதிக்க ஆய்வாளர்களின் கனவுகள் சிதைந்தைப் பற்றியும், மற்றையது தமிழர்கள் கொல்லப்படுவதற்கு உடந்தையாக இருக்கும் கொலைஞர்களை தமிழரின் வரலாறு ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

YouTube இல் தமிழருக்காக வாதிடும் 23 வயது அமெரிக்கப் பெண்    
March 25, 2009, 6:43 pm | தலைப்புப் பக்கம்

Tigers Will Fly Want to Subscribe?Sign In or Sign Up now! karmicdestineeJoined: 02 December 2006Last Sign In: 2 days agoVideos Watched: 820Subscribers: 19Channel Views: 1,001Graduated with a B.A. in English/Literature with a minor in International Studies. Moving on to graduate school to attain a PhD in English with a concentration in Postcolonial theory and literature, preferably South Asian. Independent research interests geared towards Sri Lanka. I will continue to advocate Tamil Eelam...தொடர்ந்து படிக்கவும் »

சிறுமியை சிதைத்து கொலை செய்த பிள்ளையானிஸ்டுக்கள், சத்தியக்கடதாசி கூறிய...    
March 17, 2009, 6:48 pm | தலைப்புப் பக்கம்

பிள்ளைனிஸ்டுக்களுக்கு வக்காலத்து வாங்கி பல 'மாநாடுகள்' நாடத்திய கிழக்கு முன்னணி, சுகன், சோபா,இராகவன் ,சத்தியக்கடதாசி கூட்டங்கள் இப்போது எங்கு போய் விட்டன? சிறுமியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலத்தை தாயார் பொறுப்பேற்க மறுப்பு [ திங்கட்கிழமை, 16 மார்ச் 2009, 08:29.57 AM GMT +05:30 ] திருகோணமலையில் 6 வயது சிறுமி படுகொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு துப்பாக்கிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


புலத் தமிழ்ச் செயற்பாட்டளர்களின் முக்கிய கவனத்துக்கான கட்டுரை    
February 27, 2009, 11:40 am | தலைப்புப் பக்கம்

வழுதி அவர்களின் இந்தக் கட்டுரை புதினத்தில் இருந்து இங்கு அதன் பெறுமதி கருதி மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.புலத்தில் செயற்படும் வாழும் அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய கட்டுரை.புலி,புலி எதிர்ப்பு என்னும் அரசியலுக்குள் இருந்து மீள வேண்டுமென அவாவும் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.விடுதலைப் புலிகளிடம் இருந்து வன்னி மக்களை காப்பது எப்படி? [வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்பிரான்சில் வரலாறு காணாத எழுச்சி. 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பற்க...    
February 4, 2009, 10:43 pm | தலைப்புப் பக்கம்

புதன்கிழமை, 04 பெப்ரவரி 2009, 07:49.27 PM GMT +05:30 ] பிரான்சின் பாரிஸ் நகரத்திலுள்ள எக்கோல் மிலித்தர் என்ற இடத்திற்கு முன்னால் உள்ள அமைதிச்சுவர் அமைந்துள்ள இடத்தில் 04.02.2009 அன்று பி.பகல் 2.30 மணியளவில் கறுப்புதின ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியிருந்தது. இதன்போது 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் குளிரின் மத்தியிலும் சிறீலங்கா அரசே அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலையை நிறுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

அவசரம்! வன்னியில் மனிதப் பேரவலம்! தமிழ்ப் பதிவர்களே உதவுங்கள்    
January 12, 2009, 5:56 pm | தலைப்புப் பக்கம்

தற்போது வன்னியில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகளின் படி குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கி உள்ள மூன்று லட்சம் தமிழர்களை அழித்து ஒழிக்கும் நோக்கில் சிறிலங்காவின் முப் படைகளும் கடுமையான குண்டு வீச்சுக்களைஆகாயத்தில் இருந்தும், தரையில் இருந்தும், கடலில் இருந்தும் முல்லைத் தீவை நோக்கி நடாத்தி வருவதாக அறியப் படுகிறது.உலகின் வல்லரசுகளினதும், இந்திய நடுவண் அரசினதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கிளிநொச்சி    
January 4, 2009, 1:06 pm | தலைப்புப் பக்கம்

நம் எதிரி கிளிநொச்சி மீண்டான் என்ற செய்தி வலிக்கிறது. எனினும் கிளிநொச்சியின் விழுகை எமது எழுச்சிக்கு உத்வேகம் அளிப்பாதாய் அமைகிறது. மேற்படி கூற்றுக்கள் இரண்டும் ஒன்றோடொன்று முரண்படுவது போல்த் தோன்றினும் இங்கு முரண்பாடு ஏதுமில்லை.முதலில் கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது என்று பார்த்தால், இக்கேள்வி பிறந்த கணத்திலேயே நம் மனக்கண்களில் விரிவோர் சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சிறிலங்கா அரசின் கைக் கூலிகளான தமிழக காங்கிரசு எம்பிக்கள்    
December 28, 2008, 5:40 am | தலைப்புப் பக்கம்

சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழ் நாட்டுக் காங்கிரசு எம்பிக்களின் வண்டவாளங்களை கீற்று இணையத் தளம் அம்பலப்படுத்தி உள்ளது.சிங்கள உளவுத் துறை சென்னையில் இருக்கும் சிறிலங்கா உதவித் தூவதரத்தினூடாக எவ்வளவு ஊடுருவி உள்ளது என்பதை, இந்திய உளவுத் துறை அறியுமா? இந்தியாவின் இறையாண்மை சுண்டைக்காய் சிறிலங்காவிடம் விலை பேசி விற்க்கப்படுகிறது.தமிழக மக்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வான் புலிகளின் தாக்குதல் படங்கள், காணொளி    
October 29, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

கொழும்பில் வான் புலிகள் நடாத்திய குண்டுத் தாக்குதலில் கெளனி திச அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் சேதம் அடைந்துள்ளன.சிறிலங்கா அரசு சிறு சேதம் என்று மூடி மறைக்க முயன்றும் தற்போது டெய்லி மிரர் பத்திரிகையால் இந்த சேத விபரத்தைக் காட்டும் படங்கள் வெளீயிடப்படுள்ளன.மன்னாரிலும் சேதம் சிறிது என்று சிறிலங்கா அரசு சொல்லி இருக்கிறது.ஆனால் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தோழர்கள் சீமான்,அமீரின் கைதிற்கு முன்னரான பேட்டி    
October 25, 2008, 8:19 pm | தலைப்புப் பக்கம்

வெறும் வாய்ச் சொற்களுக்கு அப்பால் உண்மையான உணர்வுடன் செயற்பட்ட தோழர்கள் சீமானினதும் , அமீரினதும் கைதிற்கு முன்னரான கடைசிப் பேட்டி.தோழர்களே உங்களுக்கு என்ன கைமாற்றைச்...தொடர்ந்து படிக்கவும் »

கடனைப் பொது உடமையாக்கி இலாபத்தைத் தனி உடமையாக்கிய விந்தை.    
September 20, 2008, 2:20 pm | தலைப்புப் பக்கம்

Copyright © Steve Bell 2008, நன்றி:Steve BellThe Guardian, Tuesday September 9 2008அண்மைய நாட்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிதி நிறுவனங்கள் பலத்த சரிவை அடைந்துள்ளன.மீள அறவிடமுடியாக் கடன்களை 'பொதி' பண்ணி உலகம் முழுக்க முதலீடுகளாக விற்ற மோசடி அம்பலம் ஆனதை அடுத்து அமெரிக்க நிதி முகாமைத்துவ நிறுவனங்கள் மீதான நம்பிக்கை என்பது ஆதாள பாதாளாத்தை தொட்டு விட்டது.இப்போது தான் விழித்துக் கொண்டதைப் போல் அரசு இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்


பார்லிக் கதிர்களை வருடிச் செல்லும் காற்றே...    
August 27, 2008, 8:56 pm | தலைப்புப் பக்கம்

Wind That Shake The Barley ஐரிஸ் தேசிய விடுதலைப் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.எமது தேசிய விடுதலைப் போரட்டத்தின் பல சுவடுகளை இதிற் காணலாம்.ஐரிஸ் தேசிய விடுதலைப் போரைப் பற்றிய புரிந்துணர்வையும் அதில் ஏற்பட்ட தத்துவார்த்தச் சிக்கல்கள் உள் முரண்பாடுகள் இவற்றிற்கும் எமது போரட்டத்திற்குமான படுப்பினைகள் எனக் கனக்கப் பேசலாம். இப்போது நேரம் இல்லை. நேரம் வரும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அணையாத கறுப்பு ஜூலைத் தீ.....    
July 23, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்

ஆமிக்காரர் பதின்மூண்டு பேர் திரு நெல்வேலியில சரியாம்.கொஸ்டலில எல்லோரிண்ட முகத்திலும் பெருமிதம் கலந்த புன் சிரிப்பு.டவுனுக்க பொலிஸ் ஆமி எல்லாம் கோட்டைக்குள்ள போயிட்டாங்கள்.சனம் சைக்கிளில திருனல்வேலிக் கெம்பஸ் பக்கம் அலை அலையா கண்ணி வெடி வெடிச்ச இடைத்தைப் பாக்கப் போகுது.இண்டைக்கும் நாபகம் இருக்குது தெரு ஓரத்தில மூண்று சின்ன துவாரங்கள் அதுக்குப் பக்கத்தில ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

This Is England ( 2007) - நிறத்தின் அரசியல்    
July 23, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்தில் காத்திரமான திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் சனல் நான்கில் அண்மையில் Shane Meadows இன் This Is England ப் பார்க்க முடிந்தது.எண்பதுகளில் தட்சரின் ஆட்சியின் சமூக முரண்பாடுகளின் பின் புலத்தில் போக்லண்ட் யுத்ததைப் பின்னணியாகக் கொண்டு யதார்த்தில் எவ்வாறு நிறவெறி அரசியல் தொழிற்படுகிறது என்பதை ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் பார்வையில் சொல்கிறது This Is England.தனக்கென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விலை போகும் தமீழீழ தேசத்தின் எண்ணை வளமும் வல்லாதிக்கப் போட்டியும்    
June 9, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

மன்னார் வளைகுடாவில் இருகக் கூடிய எண்ணை வளத்தை பல்வேறு பிராந்திய வல்லாதிக்கச் சக்திகளுக்கு விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.இதில் வரும் பெரும் வருமானத்தை வைத்து தமீழீழ மக்களை அழிக்கும் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவித்து வருகிறது.சீனாவுக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்தையும் வீரவில விமானத் தளத்தையும் தாரை வார்த்து சீனாவிடம் இருந்து ஆயுதக் கொள்வனவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தென்கிழக்காசியாவில் தமிழர் கலாச்சாரத்தைப் பரப்பிய தமிழ் வணிகக் கணங்கள்...    
May 26, 2008, 3:56 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் கானப்பிரபாவின் கம்போடியச் சுற்றுலாப் பதிவைத் தொடர்ந்து பலர் தென்கிழக்காசியாவில் பல்லவர் செல்வாக்குப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருந்தனர். அக் கேள்விகளுக்கான பதில்கள் கா.இந்திரபாலா அவர்கள் எழுதிய இலங்கையில் தமிழர் என்னும் புத்தகத்தில் வாசித்திருந்தேன்.(பார்க்க எனது முந்தைய பதிவை)பலருக்கும் இந்தத் தகவல்கள் பயன் பெறும் என்பதால் அந்தப் புத்தகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சமூக விடுதலையின் முதல் படி தற்காலப் பண்பாட்டை விமர்சிப்பது    
April 13, 2008, 11:11 am | தலைப்புப் பக்கம்

அயோத்திதாசர் மொழி வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தியதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன? இந்தியா முழுவதும் படர்ந்திருக்கும் தலித்துகளிடையே ஓர் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவதற்கு இது தடையாக இருக்கிறதே? இதுவரை, பெரும்பாலும் தலித் போராட்டங்கள் அரசியல் களத்திலேயே, அதுவும் குறிப்பாக மத்திய அரசினை எதிர்த்தே இருந்து வந்திருக்கின்றன. தலித் என்பது யார் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மொழியும் சமத்துவமுமே தேசியத்தின் அடித்தளம்    
April 13, 2008, 10:02 am | தலைப்புப் பக்கம்

ஞான. அலாய்சியஸ் அவர்களின் பேட்டி கீற்றில் இருந்து,நீங்கள் முன்வைக்கும் தேசியம் என்பது சோஷியலிசத்துடன் நெருங்கி வருமா?கட்டாயமாக! இந்திய சோஷியலிஸ்டுகள், சோஷியலிச கம்யூனிசக் கொள்கையை ஏதோ புதியதொரு வேதமாகக் கொண்டு, எங்கிருந்தோ சமத்துவத்தைக் கொண்டு வந்து திணிப்பது போல் செயல்படுகின்றனர். சமத்துவம், பண்பாட்டின் இருதயத்திலிருந்து துளிர்க்க வேண்டும். துளிர்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வரலாறும் தேசியமும்    
March 23, 2008, 8:08 pm | தலைப்புப் பக்கம்

ஒரு இனம் தன்னுடைய பண்டைய வரலாற்றினைக்கற்றுணரவேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு தூரம் எமதுவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்க்க எம்மால் முடியுமோஅவ்வளவு தூரம் எம்மால் முன்னேற முடியும் என்று சொல்லப்படுகிறது. வரலாறு வழிகாட்டியாகவும், வரலாற்றுத் தவறுகளைத் தவிர்ப்பதற்கு உதவும் நண்பனாகவும் இடம்பெறுகிறது.வரலாற்று கற்கையில் தொல்பொருளியல், மொழியியல், ஆதிவரலாறு, அரசியல்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பின் நவீனத்துவம் என்னும் பெரும் கதையாடல் பற்றி சரவணனுடன் ஒரு சிறு கதை...    
March 16, 2008, 9:21 pm | தலைப்புப் பக்கம்

சரவணன்,சரி உங்கள் விளக்கத்தின் படியே பின் நவீனத்துவத்தை தத்துவம் என்றே எடுத்துக் கொள்வோம்.தத்துவம் என்றால் என்ன என்பதை வரயறை செய்வோம்.// phi·los·o·phy - the rational investigation of the truths and principles of being, knowledge, or conduct. //http://dictionary.reference.com/browse/philosophyதத்துவம் என்பது உண்மைகளைக் கண்டறிவதற்கான அறிவார்ந்தமான தர்கவியல் விசாரணைகளின் தொகுப்போ அன்றில் அதன் பாற்பட்ட முறைமைகளோ ஆகும்.முதலில் பின் நவீனத்துவம் உண்மை என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிறிலங்கா இராணுவத் தளபதி டில்லியில் ஆலோசனை, 25 தமிழக மீனவர் கைது, தன்ம...    
March 1, 2008, 8:19 am | தலைப்புப் பக்கம்

சிறிலங்கா இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு இல்லை எனில்ஏன் இந்திய மத்திய அரசு தொடர்ந்து இராணுவ உதவிகளை வழங்கி வருகிறது?இந்திய ஆளும் வர்க்கம் கடந்த காலங்களில் இருந்து இன்னும் படிப்பினைகளைப் பெற வில்லையா?25 தமிழக மீனவர்கள் சுண்டைக்காய் கடற்படையால் கைது.டெல்லி சாணாக்கியரிடம் மூக்கில் விரலை வைத்து விளையாடுகிறது சிறிலங்கா, சிரிப்பாக இருக்கிறது. நாராயண சாமிகளிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

அன்புடன் மீராவுக்கு எழுதிக் கொள்வது....    
February 22, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

தேசம். நெர்ரில் மீரா பாரதி எழுதிய 'ஆதிக்க சக்திகளினதும் அடக்கப்பட்ட சக்திகளினதும் அடையாளமும் இயல்பும் சுய அடையாள அழிப்பே' என்னும் கட்டுரைக்கான எதிர்வினை மீரா நீங்கள் சொன்னவற்றில் எனக்கு விளங்கியதில் இருந்து ,சில அடிப்படையனா விடயங்களை முன் வைக்கலாம்,//ஓரு மனிதர் பிறந்தவுடன் சமூகமும் குடும்பமும் தமது அடையாளங்களை அதிகாரமாகவும் வன்முறையாகவும் குறிப்பிட்ட மனிதர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்


தேசியம் ஒரு கற்பிதம் என்பதை முன் வைத்து மேலும் சில கருத்துக்கள்    
February 16, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

முதலாவது தலித் மாநாட்டில் இராகவனால் முன்வைக்கப்பட்ட தலித்தியம் எதிர் தேசியம் , மற்றும் தேசியமென்பது கற்பிதம் என்னும் முன் மொழிவுக்கு சோபாசக்தி எந்தப் பதிலையும் இதுவரை வழங்காத நிலையிலும் , தலித் முன்னணி நடாத்துகின்ற இரண்டாவது மாநாட்டுக்கும் சோபாசக்தி தயவு செய்து வாருங்கோ, எங்களிட்ட உந்த புலி எதிர்ப்பு = தமிழ்த்தேசிய எதிர்ப்பு அரசியலைத் தவிர தலிதுக்களுக்கான வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

சூளவங்ச முதல் defence.lk வரையும்....    
February 14, 2008, 5:54 pm | தலைப்புப் பக்கம்

சோழருடைய படைகளுக்கும் சிங்களவர் படைகளுக்குமிடையில் ஏற்பட்ட முதலாவது நேரடிப் போர் 915 அளவில் நடை பெற்றது.அப் போர் வெள்ளூரில் நடை பெற்றது.முதலாம் பராந்தக சோழன் பாண்டிய அரசைக் கைப்பற்ற முயன்ற போது ,பாண்டிய மன்னன் ராஜசிம்மனுக்கு உதவியாக அனுராதபுரத்து மன்னன் ஐந்தாம் கஸ்ஸப (913-923) என்பான் தன் படைகளை அனுப்பி வைத்தான்.வெள்ளுரில் பாண்டியர் படையும் சிங்களவர் படையும் சோழர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தலித்திய பின்நவீனத்துவ பெண்ணியக் கொந்தராத்துக் காரரான    
February 11, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்

மொழிவிளையாட்டுதலித்திய பின்நவீனத்துவ பெண்ணியக் கொந்தராத்துக் காரரானசோபாசக்தி அவர்கட்கும், சோபாசக்திகளுக்கும்.கனம் பொருந்திய ஐயா!நீண்டகால அவதானிப்பின் பின், தங்களின் வேளாள தலித்திய, பின்நவீனத்துவ, பெண்ணிய கொந்துராத்து சவடால்த் தளத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஏற்பட்ட தாங்கொணா வலியிது. புலுடா, பம்மாத்து, பாவ்லா, நேர்மையின்மையின் தொடர்ச்சியாக தங்களின் சவடால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வேத காலத்துக்கு முற்பட்ட இந்தியாவில் திராவிடம்    
February 10, 2008, 7:16 pm | தலைப்புப் பக்கம்

வேதங்களின் சமஸ்கிரத மொழியில் திராவிட மொழிச் செல்வாக்கு இருப்பதை நீண்ட காலமாக அறிஞர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.ரிக் வேததில் குறைவாகவும் அதன் பின் எழுந்த நூல்களில் கூடுதலாகவும் இச் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்து காணப்படுவதையும் வரலாற்று மொழியிலாளர் காட்டியுள்ளனர்.வேத நூல்களுக்குப் பிற்பட்ட நூல்களில் சமஸ்கிரத மொழியின் பல்வேறு கூறுகளில் இச் செல்வாக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

Atonement -மனித உணர்வுகளின் நுண் கலவை    
February 9, 2008, 11:35 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் எதேச்சையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு படம் தபால் பெட்டியில் முகவரி மாறி வந்து விழுந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டுப் பார்க்கும் மசாலாத் தமிழ்ப் படங்களைத் தவிர பார்க்க உருப்படியாக ஒன்றும் இல்லை என்னும் நிலையில், படம் எதுவுமே பார்க்காமலே இருந்த ஒரு பொழுதிலையே Attonement பார்க்கக் கிடைத்தது.படத்தின் மூல நாவல் Ian McEwan என்னும் பிரித்தானிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


எச்சரிக்கை: மிகின் எயார், சிறிலங்கன் ஏயார்லைன்ஸ்களில் பயணிப்பது அபாயகர...    
January 18, 2008, 10:42 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் மத்திய கிழக்கை நோக்கிச் சென்ற மிகின் எயார் விமானச் சேவையின் ஒரு விமானம் பம்பாய் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். கட்டுனாயக்காவில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலையே விமானத்தின் இயந்திரம் இயங்காமல் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டுள்ளது.இதற்கான காரணமாக செய்திப் பத்திரிகை ஒன்று விமான உந்து (jet engine)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தலித் அரசியல் சாதியக் கட்டமைப்பைப் பேணும் வாக்கு வங்கியா?    
January 12, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

தேசம் நெற்றில் யாதவன் என்பவரால் முன் வைக்கப்பட்ட சில கேள்விகள் தமிழீழத்தில் சாதியப் பாகுபாட்டை எவ்வாறு கையாள்வது பற்றிய சில நியாயமான கருதுக்களைச் சொல்லி உள்ளது.வலைப்பதியும் இந்திய நண்பர்களிடம் அவர் முன் வைத்த இந்தக் கருத்துப் பற்றிய எதிர்வினைகளை, உங்கள் பார்வைகளை பின்னூட்டம் வாயிலாகத் தெரியப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.// இந்தியாவில் சாதியமைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

இந்திய அதிகார வர்க்கத்தின் நலன்களும் தமிழ்த் தேசிய நலன்களும், நிலைப்ப...    
January 10, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்க்க "அயல்நாடு" உதவுகிறது: எஸ்.ஜெயானந்தமூர்த்திSeven LTTE supporters heldThursday January 10 2008 08:45 ISTExpress News ServiceMADURAI: The СQТ branch police arrested seven LTTE sympathisers,including a Sri Lankan refugee Sivakrishnan alias Nanthan (30) and K Murugapandi (27) of Pothampuli near Kamudhi on Tuesday.The СQТ branch police team led by Madurai city Inspector R Venkateshan also seized 5,000 detonators meant for smuggling to Sri Lanka for the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

மூக்கறையனிசம்.- தேசியம் ஒரு கற்பிதம் என்று சொல்பவனுக்கு ஒரு பாதுகாப்பா...    
January 6, 2008, 6:10 pm | தலைப்புப் பக்கம்

யாழ்.கொம் இல் வாசுதேவனால் எழுதப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஒரு கவிதை.தேசியம் , தேசம் ஏன் தேவை என்பது பற்றிச் சொல்கிறது,மூக்கறையனிசம் முன்னுரை:தேசம் என்றான் ஒருவன்தேசியம் ஒரு கற்பிதம் என்றான் இன்னொருவன்தேவையில்லை இவையெல்லாம்மாயையென்றான் மூன்றாமவன்முதலாமவனுரை:என்னிடம் தேசமில்லைதேசம் எனக்குத் தேவையில்லாதிருந்ததுஇருப்பினும் தேசம் உள்ளவர்கள்என்னுரிமைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பதிவு இணையத் தளத்தில் எரோப்பிளேன் ஓட்டும் எருமை    
December 28, 2007, 6:48 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்த் தேசியத்தின் தளங்களில் ஒன்று எனக் கருதப்படும் பதிவு.கொம் இணையத் தளத்தில் மயூரன் என்பவர் 'விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்?' என்னும் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.இந்தக் கட்டுரை அறிவியல் என்னும் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்தக் கட்டுரை எந்தவித மேற்கோள்களும் இன்றி கட்டுரையாளரின் சொந்த கணிப்புக்கள் விருப்புக்கள் என்பனவற்றின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சமூகம்

சோபசக்தியின் கள்ள மௌனமும், இராகவனின் பதில்களும்.    
November 4, 2007, 8:23 am | தலைப்புப் பக்கம்

தோழர் சோபசக்தியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் மௌனத்தையே பதிலாக இதுவரை அழித்துள்ள நிலையில்,அவரின் தோழர் இராகவன் அவருக்காகப் பதில் சொல்லி இருந்தார்.சோபா சக்தியின் கள்ளத்தனத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தோழர் சோபா சக்தியிடம் சில கேள்விகள்?    
October 31, 2007, 10:06 pm | தலைப்புப் பக்கம்

//எனவே சாதியொழிப்புத்தான் தேசிய இன அய்க்கியத்திற்கு முன்நிபந்தனையாக அமையும். எனவே சாதியொழிப்புக் குரல்கள் தேசியப் போரட்டத்திற்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு ஆதிக்கசாதிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பாரீஸ் 'தலித்துக்களின்' கூட்டம் - பகுதி 1    
October 25, 2007, 9:24 pm | தலைப்புப் பக்கம்

பாரிசில் நடந்து முடிந்த 'இலங்கை' 'தலித்துக்களின்' ' மானாட்டில்' கலந்து கொண்டவர்கள் யார் ,யார் அவர்கள் அங்கு என்ன செய்தார்கள், பேசினார்கள், டமிழோசை சீவகன் முதல் பசீர் முதலானோரின் அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்


வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்    
October 24, 2007, 5:56 pm | தலைப்புப் பக்கம்

கீழ்க் காணும் படங்களை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்புங்கள்,உங்கள் வலைப்பதிவிலும் இடுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »

சுய சிந்தனையும் அடையாளமும் சித்தாந்தங்களும் செயற்பாடுகளும்.    
October 21, 2007, 11:00 am | தலைப்புப் பக்கம்

இன்றைய நிலையில் இரயகரன் முதல் தமிழச்சி வரை தமிழ்மணத்தில் எழும்பிய சிதாந்தங்கள் ,செயற்பாடுகள், எழுத்துக்கள் இவற்றிற்கிடையே ஆன ஊடாட்டங்கள் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடாக இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தலிதுக்களும் புலிகளும்- ஒரு மீள் பதிவு    
October 19, 2007, 8:43 pm | தலைப்புப் பக்கம்

ஆருரன் என்னும் வேளாளச் சாதியக் குருத்துக்குப் பதிலாகப் போட்ட பதிவு மீண்டும் தேவை கருதி இங்கே மீள் பதிவாக இடப்படுகிறது.தமிழ்ச்சியைத் திசை திருப்பும் வண்ணம் நிர்மாணம் என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சிறிலங்கா ஒரு பொருளியல் நோக்கு    
September 2, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

எந்த அரசியல் முரணிற்கும் அடி நாதமாக இருப்பது பொருளாதார உறவு நிலைகளே என்னும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆரிய-திராவிடக் கோட்பாடும் நவீன மரபணுவியலும்    
August 26, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

அ.மாக்ஸ் எழுதிய பார்ப்பனர்கள் அரங்கேற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சமூகம்

இந்தியத் தேசிய நலனை மறுதலிக்கும் மத்திய அதிகாரபீடம்    
August 11, 2007, 10:22 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் சிறிலங்கா, தமிழீழம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை , இந்தியாவின் நீண்டகால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் ஈழம்

தமிழ் மக்களின் போராட்டம் நீதியானது- ஒரு சிங்களப் பேராசிரியர் கூறுகிறார...    
August 11, 2007, 7:37 am | தலைப்புப் பக்கம்

தமிழர் போராட்டம் நீதியான ஐனநாயக விடுதலை அம்சங்களைக் கொண்டது: பேராசிரியர் சுமணசிறி லியனகே[சனிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2007, 07:16 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]இலங்கைத் தீவில் தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்
தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்-பகுதி 4    
June 9, 2007, 12:29 pm | தலைப்புப் பக்கம்

1938 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் சுயமரியாதைக் காரர்களையும் ஆன்மிகம் பேசிய சைவர்களையும்...தொடர்ந்து படிக்கவும் »


தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்-பகுதி 2    
June 1, 2007, 9:33 pm | தலைப்புப் பக்கம்

உடைந்து கிடந்த தமிழ்ச் சமூகத்தை ஒட்டி வைத்த பெரியார்.தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தங்களை உணர்வதற்குப் பெருந்தடையாக இருந்தது, அவர்களைப் பிரித்து வைத்திருந்த சாதிப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்த் தேசியமும் தந்தை பெரியாரும்-பகுதி 1    
June 1, 2007, 7:53 pm | தலைப்புப் பக்கம்

-முனைவர் த.செயராமன்.ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள்.அது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கடவுள் என்னும் மாயை    
May 19, 2007, 10:15 pm | தலைப்புப் பக்கம்

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்?இந்த உலகம்...தொடர்ந்து படிக்கவும் »

புலத் தமிழருக்கு பிரித்தானியத் தமிழ் அவை தரும் பாடம்...    
May 12, 2007, 9:47 pm | தலைப்புப் பக்கம்

அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கீத் வாஸ் என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

துரிதினரில் ஒரு காதல்......    
May 12, 2007, 9:22 am | தலைப்புப் பக்கம்

துரிதினரில் காதலிப்பவர்களுக்கு இது...தொடர்ந்து படிக்கவும் »

'கடவுளின்' துகளைத் தேடி ஒரு பயணம்.    
May 2, 2007, 10:37 pm | தலைப்புப் பக்கம்

நாம் யார், எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம், எப்படி இங்கு வந்தோம்,உலகம் தோன்றியது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அனைவருக்கும் குவான்ரம்.-பகுதி 1    
April 6, 2007, 1:29 pm | தலைப்புப் பக்கம்

(படம்:ஸ்வாடின்சரின் பூனை)தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தமிழீழ வான் படையின் கன்னித் தாக்குதல் - ஒரு பகுப்பாய்வு    
March 27, 2007, 8:26 pm | தலைப்புப் பக்கம்

சர்வதேச நோக்கர்களால் வியந்து சிலாகிக்கப்படும் தமிழ் ஈழ வான் படையின் கன்னித் தாக்குதல் பற்றிய ஒரு பகுப்பாய்வுப் பதிவு இது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழீழ வானோடிகள் - தமிழரின் போரியற் பரிணாமம்    
March 26, 2007, 7:10 pm | தலைப்புப் பக்கம்

தமீழீழப் போரியல் வரலாற்றின் புதிய பரிணாமமான வான் புலிகள் இன்று உலகத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பிரசன்னா,ஜாஸ்,கர்னாடக இசை    
March 17, 2007, 1:11 pm | தலைப்புப் பக்கம்

வலையுலகில் மேய்ந்து கொண்டிருத்த போது தட்டுப்பட்டது வெங்கட்டின் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இசை

கலவை இசையின் விற்பன்னர்கள்-மீண்டும் சக்தி    
March 3, 2007, 11:49 am | தலைப்புப் பக்கம்

படம்:மண்டலின் சிறினிவாசும்,விக்கு வினாயகராமின் மகன் செல்வ கணேசும்கலவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சிவா சின்னப்போடியின் எனது பதிவுகள் -வரலாறும் வாழ்க்கையும்    
February 27, 2007, 10:22 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம்; எனது வாழ்க்கை அனுபவங்கள் சமூக அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டம்-தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்ற இரண்டு தளங்களைக் கொண்டது.இந்தத் தளங்களிலே நான் பெற்றுக் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

சிவா சின்னப் போடியின் நினைவழியா வடுக்கள்    
February 27, 2007, 10:01 pm | தலைப்புப் பக்கம்

தற்செயலாக சிவா சின்னப்போடியின் இந்த வலைப்பதிவைக் கண்ணுற்றேன்.http://sivasinnapodi1955.blogspot.com/அவர் தமிழ் மணத்தில் தனது பதிவை இணைக்காததால் எவரது பார்வையிலும் இவரது பதிவுகள் படவில்லைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல்.    
February 20, 2007, 11:58 pm | தலைப்புப் பக்கம்

உந்த சாரு நிவேதா,சோபா சக்தி முதல் வலையுலகில் உள்ள அன்பர்கள் வரை எழுதும் பின் நவீனத்துவம் எண்டா என்ன எண்டு கொன்சம் வாசிக்க வெளிக்கிட்டன்.வாசிக்க வாசிக்க நான் நினைததைப் போலவே இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஈழ மக்கள் வரலாறு-ஒரு அறிவியற் பார்வை    
February 17, 2007, 10:37 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் எனக்குக் கிடைக்கப் பெற்ற ஒரு அரிய நூல் பற்றியதே இந்தப் பதிவு.இன் நூலின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் புத்தகம்

ஏன் வலைப் பதிகிறோம் - ஒரு சுய பார்வை    
January 28, 2007, 10:59 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வலையுலகில் பிரவேசித்த நாள் முதல் எனக்குள் எப்போதுமே எழும் ஒரு கேள்வி இன்னும் என் மனதை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் ஈழம்