மாற்று! » பதிவர்கள்

அறிவிழி

ICICI போன்ற வங்கிகளின் அட்டூழியங்கள்! இவை வங்கிகளா? கொள்ளையர்களின் கூட...    
February 2, 2009, 2:07 pm | தலைப்புப் பக்கம்

சும்மா இருக்கும் மக்களுக்கு ஆசைகாட்டி, அவர்களுக்குக் கடன்களைத் தந்து விட்டுப் பின்னர் அவர்களைச் சொல்லொணாத் துயருக்கு ஆளாக்கி, அதன் மூலம் தாங்கள் லாபம் சம்பாதிக்க முயலும் இது போன்ற பொறுப்பற்ற வங்கிகளின் செயல்களைத் தட்டிக் கேட்பது எப்படி?வங்கிகளில் வாங்கிய கடனுக்கான் தவணைத் தொகைகளைக் கட்டத் தவறும் வாடிக்கையாளர்களைக் குண்டர்களைக் கொண்டு மிரட்டியும், அடித்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

இந்தியாவின் சாலைகள் மரணக் கிணறுகளா? உலகிலேயே முதலிடம்! சாலை விபத்துகள்...    
January 5, 2009, 10:13 am | தலைப்புப் பக்கம்

உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பதாலோ என்னவோ இந்தியாவில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரிய மதிப்பிருப்பதில்லை போல.1980 -ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் பற்றி இந்திய அரசின் சாலைப் போக்குவத்துத் துறை வெளியிட்டு உள்ள புள்ளி விவரம் இது,இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆளே இல்லாமல் கைவிட்டுச் செல்லப்பட்ட கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டதாகக...    
January 3, 2009, 4:01 pm | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக தமிழ்ப் போராளிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டதாக நேற்று (03-01-208) இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. அங்கு சிங்கள ராணுவத்தினர் கொடியேற்றும் காட்சிகளும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப் பட்டன. பத்தாண்டுகளாக ஒரு நகரைத் தலைநகராகக் கொண்டு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போராளிகள் சமாதான முயற்சிகளுக்காக வந்த...தொடர்ந்து படிக்கவும் »

புத்தாண்டு கொண்டாட்டம்! குடி! குடி உன்னைக் குடித்து விடாமல்! குடியால்...    
December 31, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்

மதுக் கோப்பைகளுடன் புது வருடத்தை வரவேற்கத் தயாராக இருப்பவர்கள் நம்மில் எத்தனை பேரோ தெரியவில்லை.சம்பவம் 1:ஏலகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழிலால் பச்சை வண்ணப் புடவை உடுத்திக் கொண்டிருக்கும் வளமான கிராமம் தான் மடப்பட்டு . ஆனால் இந்தக் கிராமத்தில் வாழும் பெண்களுக்குத்தான் வண்ணப் புடவை உடுத்திக் கொள்ளும் பாக்கியம் நீண்ட நாள் நிலைப்பதில்லை.மொத்தமே 2000 பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

யார் இந்த கே.வி.தங்கபாலு? உண்மை அறியும் அலசல் - அண்ணனின் தேசப்பற்று, ர...    
December 27, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே கே.வி.தங்க பாலு அவர்களுக்கு திடீரென தேசப்பற்றும், திவிரவாத எதிர்ப்பு உணர்வும் அதிகரித்து விட்டது போல,சமீப காலமாக அவரின் அறிக்கைகளைப் பார்த்தால் மேலோங்கி இருக்கும் கருத்துகள் இவைதான்,தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது, அதனால் தமிழக சட்டம் ஒழுங்கு பாதித்து விட்டது, தடை செய்யப்பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? - இந்தியாவின் இயற்கை அழகைக் காட்ட...    
December 23, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

உள்ளம் கவரும் இந்தியா - இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகைக் காட்டும் அழகிய புகைப்படங்களைக் காணுங்கள்.வெளிநாட்டில்தான் அழகான சுத்தமான இடங்கள் இருக்கும் என்றும் இந்தியாவில் உள்ள இடங்கள் எல்லாம் அந்த அளவு அழகுள்ளவை அல்ல என்றும் எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இந்தப் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் தங்கள் என்னத்தைக் கண்டிப்பாக மாற்றிக் கொள்வார்கள்.உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

உலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை! - அமெரிக...    
December 20, 2008, 8:27 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு,இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது.அமெரிக்காவில் கடன் இல்லாத எந்த குடிமகனும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே கடன்காரர்களாக உள்ளனர்.அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பூ - திரை விமர்ச்சனம். இது சாதாரண பூ அல்ல குறிஞ்சிப் பூ    
November 28, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக நான் எப்போதும் திரைப்படங்கள் பற்றியோ, திரை விமர்சனங்களோ எழுதுவதில்லை. ஆனால் இந்தப் "பூ" திரைப்படம் ஒரு மாறுபட்ட படம் , எனவே என் மனதைக் கவர்ந்த இந்தப் படத்தின் சிறப்பம்சங்கள் பற்றி உங்களுடன் பகிர்கிறேன்.அடிதடிகளுக்கும், வன்முறைகளுக்கும், குத்துப் பாட்டுகளுக்கும், மேற்கத்திய இசையின் பேரிரைச்சல்களுக்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும் இன்றைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்