மாற்று! » பதிவர்கள்

அறிவகம்

தமிழை அரசியல் பண்ணாதீங்க., திருக்குறளும் திரிக்கப்பட்டுவிடும்.    
October 16, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

வடமொழி எழுத்துக்களை நீக்கி தனித்தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்தலாம் என்ற எண்ணத்திற்கு பலரும் முழு ஆதரவு தந்தனர். மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்மொழியின் மீது பற்றுடையோர் தமிழர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். அந்த பதிவில் மூன்றுபேர் தனிப்பட்ட கருத்துக்களை எழுதியிருந்தனர். அவர்களது நியாயமான எதார்த்த கருத்துக்கள் என்னை இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பிரபஞ்சத்தின் அடிப்படை இயக்கம் என்ன? (உலகின் அவசரத்தேவை - 12)    
September 3, 2008, 6:07 am | தலைப்புப் பக்கம்

பொருள் என்பது என்ன?‘அணுத்துகள்களின் பரஸ்பர பிணைப்பு நிலையான அணுமூலக்கூர்களின் கோர்வையே பொருள்’ என்கிறது அறிவியல். அணுத் துகள்களே அணுக்களாகவும் அணுக்களே மூலக்கூர்களாகவும், மூலக்கூர்களே பொருட்களாகவும், பொருட்களே பிரபஞ்சத்தின் அனைத்துமாகவும் பரந்து விரிந்து வியாபித்துள்ளது என்கிறது அறிவியல்.நுண்ணோக்கி வழி பொருளை கூர்மைப்படுத்தி பிரித்து பிரித்து செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியம் (உலகின் அவசரத்தேவை-11)    
August 29, 2008, 4:29 am | தலைப்புப் பக்கம்

ஆன்மீகம் சொல்லும் காலத்தின் ரகசியத்தை புரிந்து கொள்ள, முதலில் அறிவியல் தேடும் பிரபஞ்ச ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.ஆகாயவிரிவு, சூரியன், நட்சத்திரங்கள், பூமி, காற்று, நீர், நிலம், புல், பூண்டு, விலங்கு, மனிதன், செயற்கை, இயற்கை, என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இது எதார்த்தத்திலேயே எல்லோராலும் அறியக் கூடியது தான்.பிரபஞ்சத்தின் மொத்தத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்மந்தம்? (உலகின் அவசரத்தேவை -10)    
August 17, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

அறிவியலா ஆன்மீகமா பதிப்பில் பலருக்கும் பல சந்தேகங்கள் இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான அறிவியலை ஒரே அடியாக முட்டாள்தனமாய் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.கேள்வி பதில் அடிப்படையிலேயே சந்தேகங்களுக்கு பதில் காண்போம்பிரபஞ்சம் என்றால் என்ன?பால்வெளி, சூரியன், கிரகங்கள், பூமி, புல், பூண்டு, மனிதன், விலங்கு, தூசு என எல்லாம் சேர்ந்த மொத்த அமைப்பு தான் பிரபஞ்சம். இதோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அறிவியலா? ஆன்மீகமா? (உலகின் அவசரத்தேவை - 9)    
August 13, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

மனிதகுல பிரட்சனைகள் அனைத்துக்கும் காரணமான அறியாமைகள் எங்கிருந்து வந்தன. எப்படி தோன்றின?ஆதி மனிதன் தோன்றியது தொட்டு தொடருபவைகள் தான் இந்த அறியாமைகள். தன்னை சுற்றிய பிரபஞ்ச இயக்கங்களையும், வாழ்க்கை விதிகளையும் அறிந்துகொள்ள மனிதன் தோன்றியது முதலே முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். அந்தமுயற்சிகள் தான் அறிவியலும் ஆன்மீகமும்.அறிவியல் வேறு ஆன்மீகம் வேறு அல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நபிகளும் இயேசுவும் ராமரும் செய்த தவறு என்ன? (உலகின் அவசரத்தேவை-8)    
August 8, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்

இன்று உலகெங்கும் சுதந்திரமான மக்களாட்சி இருந்தும் ஏன் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வருவதில்லை. ஏன் அரசியலை கண்காணிக்கும் பொறுப்புணர்ச்சி இருப்பதில்லை. ஏன் பேரழிவுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடத் துணிவதில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு, எதனால் இப்படி ஒதுங்கிக்கொள்ளும் மனப்பாண்மை?எல்லாவற்றிற்கும் மூலகாரணம் அறியாமை!தனி ஒரு மனிதனின் சுய பிரட்சனைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்?(உலகின் அவசரத்தேவை-7)    
August 1, 2008, 2:42 am | தலைப்புப் பக்கம்

சுயநலமும் தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தான் தீவிரவாதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருக முக்கிய காரண கர்த்தாக்கள் என்பது சரி. ஆனால் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்? எப்படி உருவானார்கள்? யார் உருவாக்கினார்கள்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், உலகம்முழுவதும் அரசாங்கம் அமைக்க காரணமானவர்கள் யார்?தொலைநோக்குபார்வையோடு விடைதேடிப்பாருங்கள், இப்படிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்