மாற்று! » பதிவர்கள்

அரை பிளேடு

பால்விலை உயர்வு - சில எதிரொலிகள்.    
March 11, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

செய்தி: 13 ரூபாய் 75 காசாக இருந்த ஒரு லிட்டர் பாலின் விலை, 15 ரூபாய் 75 காசாக அதிகரித்தது.----------ஜெயலலிதா அறிக்கை: ஏழைகளின் நலனை சிறிதும் கருதாத அரசு என்று இந்த மைனாரிட்டி அரசு மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. பாலுக்கு அழும் பிள்ளை கூட பாலின் விலையை கேட்டு வாய் மூடும் அவலம் நேர்ந்திருக்கிறது. இந்த அரசு இனியும் தொடரவேண்டுமா. கருணாநிதி பதவி விலகவேண்டும்.கலைஞர் கடிதம்: ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ராதை என்றொரு பேதையும், உள்ளத்தில் கள்ளம் வைத்த கண்ணனும்    
March 10, 2008, 2:43 am | தலைப்புப் பக்கம்

புள்ளினங்களும் ஆவினமும் நிறைந்த பிருந்தாவனம். அதன் அமைவிடம் அழகிய யமுனை தீரம். இனிய மாலை நேரம். நீராட கிளம்பினாள் ராதா. அவள் விருஷபானுவின் மகள். இன்று அயனாவின் மனைவி.அந்த இனிய மாலைப் பொழுது அவளின் மனதில் எந்த மகிழ்வையும் தருவதாயில்லை. குயில்களையோ மற்ற புள்ளினங்களையோ அவள் கவனித்தாளில்லை. அவளது கால்கள் பழகிய அந்த வழி நடந்தன. அவள் மனம் அங்கிருப்பதாயில்லை. கண்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும்.    
March 6, 2008, 7:50 pm | தலைப்புப் பக்கம்

மோகத்தீ மூட்டும் மூன்றாம் ஜாமம். வெண்ணிலவும் தென்றலும் மன்மதனின் தொழிலுக்கு துணை செல்ல தன் அந்தப்புரத்தில் மகிழ்ந்திருந்தான் மன்னன் இராமன். இராவணனை வில்லெடுத்து வென்றவன் மன்மதனை வெல்ல சீதையை நாடினான். இதுவும் ஒரு போர். யுத்தக்களத்தில் அல்ல. மஞ்சத்தில். மோகம் மன்னனையும் மங்கை சீதையையும் ஆரத்தழுவியது. மோகம் தலைக்கேற உடல்கள் இயங்க, முனகல் ஒலிகள் கிளம்பின.சீதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும்    
March 2, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

"அவளைப் பார்க்கும் போது என்னோட உடம்புல எல்லா ஹார்மோனும் அலர்ட்டாயிடுது. அளவுக்கு அதிகமா எல்லாம் வேலை செய்யுது. இது காதல்தான். நீ என்ன சொல்ற நண்பா."கேட்டவன் என் அலுவலக மற்றும் அறை நண்பன் சுரேஷ் ஆர். என்கிற சுரேஷ் ராஜரத்தினம்."இருக்கலாம். நண்பா." நான்."காதலுக்கான ஹார்மோன் என்னடா. அட்ரீனலின் இல்லாட்டி பிட்யூட்டரி.""இரண்டும் இல்லை. ஆணா இருந்தா ஆண்ட்ரோஜன். பெண்ணா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

செல்போனில் பெண்ணை படம் பிடித்து    
February 26, 2008, 7:48 pm | தலைப்புப் பக்கம்

"ஏய். மிஸ்டர். என்னை எதுக்கு போட்டோ எடுத்தீங்க.""நான் உங்களை போட்டோ எடுக்கலையே.""பொய். ஒரு அழகான பொண்ணு தனியா போகக் கூடாதே. பின்னாடியே வந்து மொபைல்ல போட்டோ எடுக்கறது. பொறுக்கி.""மிஸ். வார்த்தைய அளந்து பேசுங்க.""உனக்கென்ன மரியாதை. கொண்டா அந்த மொபைலை."அவனிடம் இருந்து அந்த மொபைலை அவள் பறித்தாள். புகைப்பட ஃபோல்டரை திறந்து முதல் படத்தை பார்த்தாள். அவளது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது    
February 22, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

மனு தர்மம். மனு நீதி அப்படின்னு நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கோம். அது என்னன்னு தெரியாம இருந்தது.மனு நீதியோட ஆங்கில ஆக்கம் இணையத்துல படிக்க கிடைச்சது.படிச்சு பார்த்தா. அது மனு தர்மமா தெரியலை. அதர்மமா தெரியுது.உலகம் ஆரம்பத்துல இருட்டா தண்ணியில மூழ்கி கிடந்ததாம்.அப்போ சுயம்புவா ஒரு பொன்னிற முட்டை சூரிய வெளிச்சத்தோட தோணுச்சாம். அதுலதான் பிரம்மன் இருந்தாராம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் புத்தகம்

அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - "தி கிங்பின்"    
February 18, 2008, 11:06 pm | தலைப்புப் பக்கம்

"பாஸ். நாம அமெரிக்காவில நியூயார்க் வந்து இறங்கிட்டோம். நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு." மாலு மிக மகிழ்ச்சியாக இருந்தாள்."வேற என்ன பண்றது. ஆசிரியர் நிறைய தமிழ்வாணன் துப்பறியும் கதை படிச்சிருப்பாரு போல. "அமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர்" அப்படின்னு தலைப்பு வெச்சிட்டார். உனக்கும் எனக்கும் விசிட்டர் விசாவெல்லாம் எடுத்து எவ்வளவு செலவாயிடுச்சு தெரியுமா." ஷங்கர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் ஸ்டார்."    
February 14, 2008, 12:47 am | தலைப்புப் பக்கம்

"ஹாய். பாஸ். வாட்ஸ் அப்?" மாலு ஷங்கரை அழைத்த படியே உள்ளே நுழைந்தாள்."மாலு. நாம ரொம்ப ஆங்கிலம் பேசுறோமாம். இது தமிழ் கதையா ஆங்கில கதையான்னு வாசகர்கள் கேள்வி கேட்கிறாங்க. தமிழ்லயே பேசுறயா.""அப்படியே ஆகட்டும். நாதா. தங்கள் சித்தம் என் பாக்கியம்.""கொடுமையா இருக்கு. சாதாரணமாவே பேசு."."சரி. சரி. ஏதாவது புது கேஸ் வந்து இருக்கா.""எதுவும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன்னா, நாம கேஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் என்பது வெங்காயம்....    
February 12, 2008, 3:37 am | தலைப்புப் பக்கம்

கண்டவுடன் காதல்.அழகான வானவில்.மழைநின்றதும் மறைந்துவிடும்.----------------காதல் ஒரு வெங்காயம்.உரித்தால் ஒன்றுமில்லை.வெட்டினால் கண்ணீர் வரும்.---------காதலுக்காக உயிர் கொடுப்பேனென்றாய்.வேண்டாம்.எனது உயிரை எடுக்காமல் இருந்தால் போதும்.----------காதலிப்பதுஅறிவோடு யோசிப்பது.இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.---------உண்மையான காதல் என்பது பேய் பிசாசை போலஎல்லோரும் அதைப்பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எனது தற்கொலை பற்றிய தகவல்...    
February 4, 2008, 5:43 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள நட்புக்குஇன்றைய தினம் நான் மரணிக்கவிருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.எத்துணை பேருக்கு தனது மரணத்தை பிறருக்கு அறிவித்து விட்டு மரணிக்கும் பேறு கிடைக்கும் என்று தெரியவில்லை. சொல்லி விட்டு விடைபெறும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.ஆம். நான் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.அதிர்ச்சி வேண்டாம். பிறப்பு போல் இறப்பும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மீண்டும் சி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் "நடிகையின் அந்தரங்கம்".    
January 31, 2008, 6:48 pm | தலைப்புப் பக்கம்

(வாசகர்களுடைய பேராதரவை பெற்ற உலகபுகழ் துப்பறியும் சிங்கம் சி.ஐ.டி. ஷங்கர் இனி துப்பறியமாட்டார் என்று அறிவித்திருந்தோம். இதை கண்டித்து வாசகர் கடிதங்கள் லட்சக்கணக்கில் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் ஒரு வாசகர் மீண்டும் ஷங்கருடைய துப்பறியும் கதைகள் வரவில்லையெனில் தீக்குளிப்பேன் என்று எழுதியிருந்தார். வாசகர்களுக்காக இதோ மீண்டும் வந்துவிட்டார் சி.ஐ.டி. ஷங்கர் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

என்ன எழவுடா இது ?    
January 31, 2008, 1:53 am | தலைப்புப் பக்கம்

கோடம்பாக்கத்தின் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் முன் தனது பைக்கை ஸ்டாண்டினான் ஷங்கர். உலகமே நமது கதாநாயகன் சி.ஐ.டி. ஷங்கரைப் பற்றி அறியும் என்பதால் அவனை பற்றிய வர்ணனைகளை வெட்டிவிட்டு ஓவர் டு மாலினி. மாலு அலையஸ் மாலினி நமது கதாநாயகனின் அசிஸ்டண்ட். சேர்ந்து நான்கு மாதம் ஆகிறது. நீல ஜீன்ஸ் கால்சட்டையும் வெள்ளை சட்டையும் போட்டு குதிரை வால் கொண்டையில் அழகாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காந்தி என்றொரு மனிதன் இருந்தான்    
January 29, 2008, 9:04 pm | தலைப்புப் பக்கம்

கோட்சேவின் துப்பாக்கி குண்டுகள் காந்தியை துளைத்து 60 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. (ஜனவரி 30, 1948). ஒரு தேசத்தின் தந்தை "மகாத்மா" என்று அழைக்கப்பட்ட மனிதரின் கொள்கைகளின் தாக்கங்கள் இன்றும் தொடர்கிறதா? அல்லது இந்த தேசம் அதைக் கடந்துவிட்டதா.காந்தியின் குரல் வெறும் சுதந்திர போராட்ட குரலாக இருக்கவில்லை. அது ஒரு சித்தாந்தத்தை தேடி நிறுவி அதன் மூலம் சுதந்திரம் நோக்கி என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீங்க காதலிச்சு இருக்கீங்களா ???    
January 18, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

"நீங்க காதலிச்சு இருக்கீங்களா". அதிகம் பழகாத ஒருவனிடம் இருந்து வரும் கேள்வி.நாங்கள் அன்றுதான் சந்தித்திருந்தோம். செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் நடந்த பட்டிமன்றத்தில் எனது கல்லூரி சார்பில் கலந்துகொண்டு பேருந்தில் திருவண்ணாமலை திரும்பி கொண்டிருந்தேன்.(தலைப்பு பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது தமிழா ? சமூக உணர்வா ? காதலா ? )எனது அருகில் அவன் அமர்ந்தான்."நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மாமு... மாமு... போலீஸ் மாமு....    
December 21, 2007, 5:09 am | தலைப்புப் பக்கம்

நான் சென்னை சாலையெங்கும் பைக் ஓட்டி அலுவலகம் செல்ல ஆரம்பித்த புதிது. எது ஒன் வே என்ன ஏது என்று தெரியாத புதிது.காலை 8:45. பாண்டி பஜாரின் சந்து ஒன்றுக்குள் சென்று விட்டு மீண்டும் மெயின் ரோட்டை பிடித்து அலுவலகம் செல்ல திரும்பினேன்.பிடிச்சாரு டிராபிக் போலீஸ்காரர்."நிறுத்து. நிறுத்து. இது ஒன் வே.""சார். தெரியாது சார். போர்டு எதுவும் பார்க்கலையே." ஒன்வே போர்டு எதையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு போர்வீரனின் கதை..    
December 19, 2007, 5:29 pm | தலைப்புப் பக்கம்

எத்தனை யுகங்களாக நான் இவ்வாறு இருக்கிறேன். இது தூக்கமா இல்லை மரணமா. கண்கள் திறந்து பார்க்கிறேன்.இது சொர்க்கமா. இத்துணை தேவதைகளும் தேவர்களும் எங்கிருந்து வந்தார்கள்.இல்லை இது ஏதோ மடாலயமாக காண்கிறது.இதோ இந்த வெண்தாடி பெரியவர் யார். எனக்கு இவர் ஏதோ குடிக்க தருகிறாரே. இது என்ன கசக்கிறது. மீண்டும் மயங்குகிறேன்.இம்முறை கண்களை திறக்கிறேன். ஏதோ தெளிவாக உணர்கிறேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா? - ஒரு சர்ச்சை    
December 16, 2007, 11:51 pm | தலைப்புப் பக்கம்

குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம்."தமிழகத்தின் வடஎல்லையாக இருந்த திருவெங்கடமும் குமரனின் குன்றே. அது முருகன் ஆலயமே". என்று படிக்க நேர்ந்தது.வாதங்களை பார்ப்போம்.1. குன்று இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே இருக்கிறான். தமிழக பரப்பில் இருந்த திருப்பதி கோவில் தமிழ் மன்னன் ஒருவனால் கட்டப்பட்ட முருகன் கோவிலே. கோவில் கட்டியது குறித்த வரலாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

"நச்சு" பிடிச்ச கதை - ஜன்னல் வெச்ச ஜாக்கெட்காரி (அடல்ட்ஸ் ஒன...    
December 13, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

"சேகர். ஒரு ஐடியா வேணும்." கேட்ட ராஜனை பார்த்தான் சேகர்."சொல்லு ராஜன். எதுக்கு ஐடியா வேணும்.""ஒரு ஜாக்கெட் போட்ட ஃபிகரை பிராக்கெட் போடணும்"."இவ்வளவுதானா. மேட்டர சொல்லு. ""மேட்டர் அவ்வளவு ஈஸி இல்லை. பொண்ணு கல்யாணம் ஆனவ.""இவன் வேற. கல்யாணம் ஆன பொண்ணை கவுக்கறதுதாண்டா ஈஸி. நான் எத்தனை பேரை கவுத்திருக்கேன் தெரியுமா.""தெரியும். அதனாலதான் உன்கிட்ட ஐடியா கேட்கிறேன்.""சரி. மேல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

விற்றது தமிழ்.....    
November 28, 2007, 6:00 am | தலைப்புப் பக்கம்

"மூவுலகையும் ஓர் குடையின் கீழ் ஆளும் அரசே. ஆயிரம் யானைகளை தனியனாக நின்று வெட்டி வீழ்த்திய வீராதி வீரனே. இப்போரில் நீ பெற்ற வெற்றியை பாடலாய் பாட யான் வந்தேன்.""பாடும்...தொடர்ந்து படிக்கவும் »

மறைந்த என் மனைவியின் நினைவாக..    
November 28, 2007, 1:07 am | தலைப்புப் பக்கம்

என் அன்பு மனைவியே..தேவதையாய் என் வாழ்வில் வந்த நீ இறந்து இன்று ஓராண்டு ஆகிறது. ஓரு யுகம் கடந்து போனதாய் உணர்கிறேன்.உன் நினைவுகளை தொலைக்க முடியாதவனாய் சுற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சாஃப்ட்வேரு இஞ்சினியர்கள் சமூகத்தை சீரழிக்கிறாங்களா.. ஒரு தீர்வு    
November 1, 2007, 3:30 pm | தலைப்புப் பக்கம்

சாஃப்ட்வேர் மக்களால் சமூக சீரழிவு - முதல்ல மறுத்து சில பாயிண்டுகள்.1. சாஃப்டுவேரு இஞ்சினியருங்க சம்பளம் அதிகம் வாங்கனாலும் வாங்கறாங்க. வீடு விலை ஏறிபோச்சி, வாடகை ஏறிபோச்சி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நகைச்சுவை