மாற்று! » பதிவர்கள்

அருள்

நேனோ 2    
February 3, 2009, 7:05 am | தலைப்புப் பக்கம்

மடங்குகள் ————– சென்ற பதிவில் பொதுவாக நேநோ பற்றி பேசினோம். இப்போது உள்ளே போகலாம். ஒரு தேங்காயை உடைக்க வேண்டுமானால் அரிவாளால் வெட்டுகிறோம். ஆணி அடிக்க சுத்தியலால் தலையில் போடுகிறோம். கண்மண் தெரியாமல் ஓடிப்போய் சறுக்கி விழுகிறோம். காரில் போய் டம்மால் என்று மரத்திலோ, விளக்குக் கம்பத்திலோ மோதி நசுக்குகிறோம். இப்படி பல அன்றாட செயல்களை செய்யும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அழகும் அறிவும் - 3    
January 27, 2009, 5:44 pm | தலைப்புப் பக்கம்

வகைப் படுத்தல், அளத்தல், சீர்மை அழகின் ஒரு கூறு சீர்மை என்று சென்ற இடுகையில் பார்த்தோம். இப்போது சில இன்னும் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசலாம். இந்த இடத்தில் ஒன்று கூற வேண்டும். இந்தத் தொடரை நான் எழுதுவதற்கு காரணம் அறிவியலை, அதன் இன்றைய கண்டறி முடிபுகளை சொல்ல மட்டும் அன்று. அறிவியல் என்பது நமது அன்றாட வாழ்கைக்கும், சிந்தனை முறைக்கும் அந்நியமானது, வேறானது என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

அழகும் அறிவும்    
January 22, 2009, 5:04 pm | தலைப்புப் பக்கம்

கதை எழுதுபவர்கள், கவிதை படைப்பவர்கள், பாட்டுப் பாடுபவர்கல், ஓவியம் தீட்டுபவர்கள் இவர்களெல்லாம் ஒருபக்கம். அறிவியலாளர்கள், பொறியியல், நுட்பியல்காரர்கள், கணித மேதைகள் இவர்களெல்லாம் இன்னொருபக்கம். அவர்களெல்லாம் உலகின் அழகைப் பார்ப்பார்கள், இவர்களெல்லாம் அறிவுடன் உலகை கழற்றிப் பூட்டுவார்கள். இப்படித்தான் பொதுவான பிம்பம் எல்லோர் மத்தியிலும். ஆனால் அப்படியெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நேனோ ?    
January 21, 2009, 11:21 am | தலைப்புப் பக்கம்

கேள்விகள் முதலில்: ———————– இதுதான் இப்போதைய சூடான அறிவியல் சொல். பள்ளிகளில் குழந்தைகள் கூட நேனோ என்பதைப் பற்றி அட்டையில் எழுதி புராஜக்ட் செய்கிறார்கள். அரசு நேனோ நுட்பம் என்றால் உடனே ஊக்கத்தொகை கொடுத்து ஆய்வுக்கு ஆதரவு அளிக்கிறது. பொறியியல், இயல்பியல், மருத்துவம், வேதியியல், உயிரியல் அனைத்திலும் ஆய்வாளர்கள் நேனோ என்ற சொல்லை முன்னால் போட்டு ஒரு ஆய்வுப் புலத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்