மாற்று! » பதிவர்கள்

அருள் செல்வன் கந்தசுவாமி

மும்பாய் பயங்கரவாதம்    
November 30, 2008, 10:56 am | தலைப்புப் பக்கம்

மும்பாய் பயங்கரவாதம்   மும்பாயில் நடந்தது உலகு தழுவிய இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இரண்டாவது இந்தியத் தாக்குதல் என்றே கூறலாம். இன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு  முன் நடந்த பெங்களூர்த் தாக்குதல் முதலாவது. அதைப் பற்றிய எனது பதிவு இங்கே . அப்போது காலம் கடந்து விட்டது என்று எழுதியிருந்தேன். அது இந்தியாவின் மூளையைக் குறிவைத்த செயல். இது நாட்டின் பொருள் வளத்துக்குக் குறி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.    
July 15, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்

(அன்றாட மெய்யியல் - 2)---------------- 1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரோ சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

இந்திய அறிவியலாளர்கள், கடவுள், மதம், இன்ன பிற ....    
June 7, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

இந்திய அறிவியலாளர்கள் கீழ்கண்டவற்றைப்பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு கருத்துக் கணிப்பு. 1. ஏன் அறிவியல் துறைக்கு வந்தீர்கள்2. அறிவியல் நோக்கு , பொதுமக்கள் , அரசு3. அறிவியலில் பெண்கள் நிலை5. மரபு மருத்துவங்கள்6. வேத அறிவியல், ஆயுர்வேதம்7. ராக்கட் விடுவதற்கு திருமலையான் அநுக்கிரகம் கோறல்8. மரக்கறி 9. ஆன்மீகம்10. கடவுள் போன்ற பல முக்கியமான, சமுதாயத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பேராசிரியர்: எஸ். கே. ஆர் (Prof. S. K. Rangarajan)    
May 17, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர்: எஸ். கே. ஆர் எஸ்கேஆர் என்றே அறியப்பட்ட பேராசிரியர் கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் கடந்த 29 ஆம் தினம் தம் 75ஆம் அகவையில் காலமானார். இந்திய அறிவியல் கழகத்தில் கனிம வேதியியல் துறையில் பணிபுரிந்தார். மாணவனாக இருக்கும் போது பல முறை அவர் பேசக் கேட்டிருக்கிறேன். இஅக- விற்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. அங்கு பணிபுரியும் அறிவியலாளர்களில் பலரும் தம் துறைதவிர பிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஆர்தர் சி கிளார்க் - 90: Arthur C Clarke    
March 19, 2008, 5:17 pm | தலைப்புப் பக்கம்

உயர்நுட்ப மாயாவி (Arthur C Clarke) "மிக்க வளர்சியடந்த உயர்நுட்பத்தை மந்திரவாதத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது கடினம்"என்று எழுதிய அறிபுனை எழுத்தாளர் ஆர்த்தர். சி. க்ளார்க் இன்று மரணமடைந்தார். இவரை நான் எப்படி கண்டுகொண்டேன் என்பது விளையாட்டான ஒரு நிகழ்வு. எழுபதுகளில் பொள்ளாச்சி ஒரு கிராமம் போலத்தான் இருந்தது. சைக்கிளை எடுத்து ஒரு மிதி மிதித்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

4 கார்ட்டூன்கள்    
March 9, 2008, 5:55 pm | தலைப்புப் பக்கம்

அறிவியல் தொடர்பான நான்கு கார்ட்டூன்கள். சற்றே பழையவை ; 1986 ஆம் வருடத்தில் போட்டவை. இவற்றுக்கு முன்பு போட்ட சில கார்ட்டூன்கள் அப்போது வெளிவந்துகொண்டிருந்த ஸயன்ஸ் டுடே இதழில் வெளிவந்தன. அப்போதைய ஆசிரியர் முகுல் ஷர்மா (அவர்தாங்க நம்ம கொங்கொணோ சென்-ஷர்மா இருக்காங்களே அவங்க அப்பா ). கார்ட்டூனுக்கு நூறு ரூபாய் சன்மானம்! அப்போதைய ஸயன்ஸ் டுடே பள்ளி கல்லூரியில் படிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சுஜாதா ...    
February 27, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவுக்காக.நான் கிராமத்தில் நான்காம் வகுப்பு படிக்கும்போது சனிக்கிழமைதான் குமுதம் வரும். வாராவாரம் பிற வீட்டுச் சாமான்களுடன் பொள்ளாச்சியியிலிருந்து அப்பா குமுதம் கல்கண்டு விகடன் எல்லாம் வாங்கி வருவார். குழந்தைகளுக்கு அதெல்லாம் படிக்க அனுமதி கிடையாது. ஆனால் எப்படியும் படித்து விடுவோம். என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம்தான். அப்போது தான் அனிதா இளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

project madurai - மதுரைத் திட்டம்    
January 23, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களே மதுரைத்திட்டம் எனப்படும் தமிழ் இலக்கியத் தளம் "ஹேக்" செய்யப்பட்டது என்றும் அதில் ஏற்றப்பட்டிருந்த தமிழ் ஆக்கங்கள் முடக்கப்பத்துள்ளதாகவும் ஓசை செல்ல வருந்தி எழுதி இருந்தார்.மதுரைத் திட்டத் தலைவர் கல்யாணசுந்தரம் இன்று அகத்தியர் (http://groups.yahoo.com/group/agathiyar/) மற்றும் தமிழ் உலகம்( http://groups.yahoo.com/group/tamil-ulagam/) இணையக்குழுமங்களில் திட்டத் தரவுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

taare zameen par - ஐ முன் வைத்து சில குறிப்புகள்    
December 29, 2007, 5:34 pm | தலைப்புப் பக்கம்

1. திரையரங்கில் சென்று நான் பார்த்த திரைப்படங்கள் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் நாலைந்துதான் இருக்கும். (அதில் மூன்று லோர்ட் ஆப் த ரிங்ஸ்). பையனுக்கு விடுமுறை விட்டவுடன் ஒரு படத்துக்கு கூட்டிப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். இது அவனுக்கு திரையரங்கில் இரண்டாவது படம். அவனும் அம்மாவும் சேர்ந்து பக்கத்தில் 'தாரே ஜமீன் பர்' ஓடுது போலாம் என்று முடிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கார்டூன்கள் - சில கருத்துகள்...    
July 28, 2007, 7:17 pm | தலைப்புப் பக்கம்

-சென்ற இடுகையின் மிக நீஈஈஈஈண்டுவி ட்ட ஒரு பின்னோட்டம் அடுத்த இடுகையின் முன்னுரையாக இங்கு:-->--> கார்ட்டூன் வரைவதும் படம் வரைவதும் ஒன்றா?நம் எல்லோருக்குமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இரண்டு நிமிடத்தில் கார்ட்டூன் போடுவது எப்படி?    
July 27, 2007, 6:21 pm | தலைப்புப் பக்கம்

(படிக்கப் பொறுமை இல்லை என்றால் கடைசியில் ஒரு குட்டி வீடியோ சுட்டி உள்ளது. பாருங்கள்)பெயின்ட் செயலி பயன்படுத்தி வரைகலை போட்டி நடக்கிறது. புதிதாக பழகும் நண்பர்களுக்கு இந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சிருஷ்டி கழித்தல்    
July 24, 2007, 4:22 pm | தலைப்புப் பக்கம்

-ஞாயிறு மதியம்திருப்தியாய் சாப்பிட்டுசன்னலருகில் சாய்நாற்காலியில்முயங்கிக் கிடந்தேன்.நல்ல கவிதை ஒன்று வந்தது.தன்னியல்புக்கேற்ப தன்னைத்தானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

bangalore bio 2007    
June 13, 2007, 6:03 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் தகவல் தொழில் நுட்பத் துறை ஓரளவு உலகளவில் இன்று தரம் நிறைந்ததாகவும் சந்தையில் நிலைத்துப் போட்டியிடக்கூடிய அளவில் வலிமை மிக்கதாகவும் இருக்கிறது. எந்திரங்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

தொடரும் சுடர் ...    
March 27, 2007, 4:39 pm | தலைப்புப் பக்கம்

சாகரனின் சுடரை எனக்குக் கடத்தியது தேன்துளி பத்மா. ஏதோ ஆறுமாசத்துக்கு ஒரு கார்ட்டூன் என்று ஒப்பேத்தலாம் என்று இருந்தால் இப்படி கேள்விகளால் உலுக்கி விட்டார். உங்கள் பாடு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

வரி, எழுத்து, சேமித்தல்.    
March 1, 2007, 7:18 am | தலைப்புப் பக்கம்

வரி, எழுத்து, சேமித்தல்.------------------------------ எழுத்து என்பது நம் எண்ணங்களைச் சேர்த்துவைக்க, நாம் இல்லாத இடத்திலும் மற்றவர்களுக்கு அறியப்படுத்த என மனிதன் கண்டுபிடித்தது. களிமண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

2006- டூரிங் பரிசு    
February 22, 2007, 5:33 pm | தலைப்புப் பக்கம்

பிரான் அலன் எனும் ஐபிஎம்மில் பணிபுரியும் பெண்மணி இந்த ஆண்டின் (2006) டூரிங் பரிசைப் பெறுகிறார் . டூரிங் பரிசு என்பது ஒவ்வொரு ஆண்டும்...தொடர்ந்து படிக்கவும் »

செம்போத்துப் பறவை    
February 8, 2007, 6:06 pm | தலைப்புப் பக்கம்

இந்தப் பறவையை எங்க ஊர்ப்பக்கம் செம்போத்து (செம்பூத்து என்பது பேச்சு வழக்கு)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நாய்கள், நாங்கள், நீங்கள் ...    
January 12, 2007, 7:59 am | தலைப்புப் பக்கம்

இங்கே பெங்களூரில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியாமல் போய்விட்டது. விலங்குநேச அமைப்பாளர்கள் , ஆர்வலர்கள் போடும் ஆட்டத்தில் நகராண்மைக் கழகம் நமக்கேன் வம்பு என்று சில வருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்