மாற்று! » பதிவர்கள்

அருண்மொழி

சிங்கப்பூரிலிருந்து ஒரு மடல்    
August 28, 2008, 1:27 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரிலிருந்து ஒருத்தர் எழுதும் கடிதம்நான் அப்போ சின்ன பையன். எனக்கு கதைகனா புடிக்கும். ரொம்ப புடிக்கும். என் தாத்தா என் பொறந்த நாளுக்கு ஒரு புக் தந்தார். அவர் எப்பவும் புக் தான் பரிசு கொடுப்பார். ஒரு நாள் நான் ஒரு புக்ல படிச்ச சிவாஜி கதை ஒன்னை என் பிரண்டுகிட்ட சொல்லிகிட்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமா சொல்லிகிட்டிருந்தேனா...அப்ப என் ஸ்கூல படிக்கிர இன்னொரு பிரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு என்னவாயிற்று    
May 27, 2008, 2:08 am | தலைப்புப் பக்கம்

இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செய்திCyber world has not spare from Hogenakkal controversyCHENNAI: Cyber world has not been spare from Hogenakkal controversy. Using this opportunity, Tamil writer Murthy, settled in Malaysian allegedly taken revenge against his counterpart impersonating his identity in the internet media.This forced Tamil blog writer A Ravindaran, working as a software enginner working in Bangalore, to run for safety to home State five days ago.Ravindran has two...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

முறைகேடான உறவுக்கு இரவு பணி காரணமா ???    
May 26, 2008, 11:20 am | தலைப்புப் பக்கம்

பதிவர் சந்தோஷ் அவர்களின் பதிவில் ”சாப்டுவேர் என்ஜினியர்கள் / குடும்பங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் (ஜூவி யில் வந்தது) உள்ள கீழ்க்கண்ட வரிகள் பற்றிய கருத்து இதுஅலுவலகம் சார்ந்த தவறான உறவுகள் ஏற்பட காரணம், பெரும்பாலும் நம் பிரச்சனைகளை செவிசாய்க்க வீட்டில் உள்ளவர்கள் நேரம் இல்லாத பொழுது, சக அலுவலர்கள் காட்டும் சிறு பரிவு, இரவு நேர பணி, கண்டுகொள்ளவும், கண்காணிக்கவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சின்ன பூனையும் பெரிய கதவும்    
March 10, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்

பேரறிஞர் அண்ணா கூறிய ஒரு கதைஒரு அறிவாளி இரு பூனைகளை வளர்த்து வந்தார். ஒரு சின்ன பூனை. ஓரு பெரிய பூனை. இரவு ஊர் சுத்திய பின் பூனைகள் வந்து கதவை சுரண்டும். இவர் கதவை திறந்த பின் பூனை உள்ளே வரும்.சில நேரம் இரவு வெகு நேரம் கழித்து பூனை வந்து கதவை சுரண்டுவதால் இவரின் தூக்கம் கெடுகிறது.எனவே அறிவாளி ஒரு தச்சு தொழிலாளியை அழைத்தார். கதவில் இரு துவாரங்கள் ஏற்படுத்த வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'இந்தி'யர்களின் மொழி வெறி    
March 1, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

நக்கீரனில் (http://www.nakkheeeran.com/ArticleContent.aspx?nid=2334) இருந்துஅக்டோபர் 27ஆம் தேதியிட்ட தெஹல்கா இதழில் ASK? என்ற பகுதியில் ஒரு கேள்வி:''இந்திய அரசியல் சாஸனத்தின் 351லிவது பிரிவு இந்திய மொழியை வளர்ப்பதை வலியுறுத்துகிறது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மொழி மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. தேசத்தின் பாதிப் பேருக்கு இந்தியை ஏற்றுக்கொள்வதில் பிரச்னைகள் இருக்கின்றன. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மைக்ரோஸாப்ட் கார் தயாரித்தால் எப்படியிருக்கும்    
February 26, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்:மைக்ரோசாப்டு - முடிவின் ஆரம்பம் ? - 2பதிவில் வந்த பின்னூட்டங்களில் எனவே “மைக்ரோசாப்ட் ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் துவக்கினால் கூட நல்லது தான்!” என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.மைக்ரோஸாப்ட் கார் தயாரித்தால் எப்படியிருக்கும் ... ஒரு கற்பனை1. காரணமே இல்லாமல் கார் திடீரென நின்று விடும். உடன் நீங்கள் காரை சாலை ஓரமாக தள்ளி, அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை