மாற்று! » பதிவர்கள்

அரவிந்தன் நீலகண்டன்

ஜகத் கஸ்பாரின் ஜகத் ஜால கயமை?    
April 9, 2008, 12:08 pm | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய 'ஓம் சக்தி' ஆசிரியருக்கு,வணக்கம்.'கடவுளை அறிய முடியுமா?' எனும் தலைப்பில் திரு. ஜெகத் கஸ்பார் எனும் பாதிரியார் எழுதிய கட்டுரையை கண்டேன். அக்கட்டுரையில் கடவுளின் பெயரால் பேதங்கள் என்பது அருவருப்பான மூடமை எனக்கூறி அதற்கு உதாரணமாக அவர் குரு நானக் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார். இதில் அவர் குருநானக் ஒருநாள் களைத்துப்போய் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

குழந்தைகளுக்கான இறைமறுப்பு திரைப்படம்    
January 18, 2008, 4:39 pm | தலைப்புப் பக்கம்

ஹாரி பாட்டரை கிறிஸ்தவ அடிப்படைவாத திரையுலகம் சி.எஸ்.லூயிஸின் நார்னியா கதைகள் மூலம் எதிர்கொண்டது. இப்போது இறை மறுப்பு கோட்பாடு அதீதகற்பனை கதையாக உருவெடுத்துள்ளது. பிலிப் புல்மானால் உருவாக்கப்பட்ட இந்த அதீதகற்பனை நாவல்கள் இறை மறுப்பாளரும் மானுடவாதியுமான ஒருவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இந்நாவல்களின் முடிவில் பழுத்த கிழமான (ஆபிரகாமிய தேவனை) வில்லனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் சமூகம்

ஞாயிறு போற்றுதும்    
January 15, 2008, 6:23 am | தலைப்புப் பக்கம்

காளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்காமல் அனைத்திலும் ஒற்றுமையை உணர்ந்திட்ட காலம் இது. டிரரன்ஸாக்ஸியன் கிஸீல் குகை கோவிலோவியங்களில் ஆதவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

பெந்தகோஸ்தே ஜெபக்கூடமும் கத்தோலிக்கர்களும்    
August 13, 2007, 3:55 pm | தலைப்புப் பக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியமான இந்து கோவில்கள் அனைத்தின் அருகிலும் கத்தோலிக்கர்கள் சர்ச் கட்டுவதை ஒரு பழக்கமாகவே கையாண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களிலும் இதனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காம்ரேட் ரங்கராஜனுக்கு...    
August 10, 2007, 3:10 am | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,தங்கள் ஆகஸ்டு 9 2007 இதழில் சி.பி.எம் மத்தியகுழு உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் அவர்களின் 'கேள்வித்திருவிழா' பதில்களைக் கண்டேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

வலைகளில் சிக்கியவன்: நூல் விமர்சனம்: சில பகுதிகள்    
August 8, 2007, 6:57 am | தலைப்புப் பக்கம்

"15-ஆம் நூற்றாண்டில் முகமதியரிடம் படுதோல்வியடைந்த பரவர்கள் தங்கள் உயிர்களை பாதுகாக்கும் நிலையில் இருந்த போது போர்த்துகீசிய தளபதி போரோவாஸ் டி அமலாஸ் என்பவர் பரவர்களை கிறிஸ்தவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஒரு கூடை முடைபவரும் சாதியமும்    
July 24, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

காலம் ஏறத்தாழ கிபி 8-ஆம் நூற்றாண்டு:பெரும் புலியூரில் புலியூர் அடிகள் எனும் தீட்சிதர் வேள்வி ஒன்றினை செய்து கொண்டிருந்தார். அவர் திருமழிசையாழ்வாரின் பொன்னடிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சமூகம்

பேய் பயம் : திரை விமர்சனம்    
July 15, 2007, 5:02 pm | தலைப்புப் பக்கம்

எமிலி ரோஸின் எக்ஸார்ஸிஸம் (பேயோட்டல்) என்கிற பெயரில் 2005 இல் வெளியான ஆங்கிலப்படத்தின் தமிழாக்கம் 'பேய் பயம்'. உண்மையான கதையை தழுவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் சமூகம்

ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க...    
July 13, 2007, 3:01 am | தலைப்புப் பக்கம்

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. நல்ல அறிவுரைதான். ஆனால் அந்த நிலைமை நம் குழந்தைக்கு ஏற்பட்டால்? பிச்சை புக்கு கற்கை எனும் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி சமூகம்

அழு என் தேசமே!    
June 25, 2007, 4:23 pm | தலைப்புப் பக்கம்

நாம் ஏன் அப்துல் கலாமை நேசிக்கிறோம்?ஏனெனில் அவர் ஒரு மகத்தான ஆதர்சம். அவரது இலட்சியம் தேசத்தின் முன்னேற்றம். கடைசி பாரத குடிமகனும் அனைத்து வளமையுடன் தன்னிறைவு பெற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

எகிப்திய ஃபாரோவின் உடலும் இஸ்லாமிய பிரச்சாரமும்    
June 19, 2007, 5:33 pm | தலைப்புப் பக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என நினைக்கிறேன். Peace என்கிற இஸ்லாமிய கண்காட்சி சென்னையில் நடந்தது. ஒரு நண்பரின் அழைப்பின் பெயரில் அதனைக் காண நான் சென்றிருந்தேன்.அந்த கண்காட்சியில் பல வண்ண...தொடர்ந்து படிக்கவும் »

இமயமலையும் உலகம் வெப்பமடைதலும் : இஸ்ரோ ஆய்வுகள்    
May 5, 2007, 5:20 am | தலைப்புப் பக்கம்

காற்று மண்டல சூடேற்றம் என்பது இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட உண்மையாகிவிட்டது. இதனால் பாரத தேசம் அடைகிற/அடையப்போகிற பிரச்சனைகள் இப்பொழுதே நம்மால் கையாள முடியாத நிலைக்கு சென்று...தொடர்ந்து படிக்கவும் »

ஸ்டாலினுக்கு தெரியும்....ஹிட்லரை    
April 5, 2007, 7:40 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக இரண்டாம் உலகப்போரில் சோவியத்கள் நாசிகளை தோற்கடித்ததை கம்யூனிஸ்ட்கள் பெரிதாக சொல்லிக்கொள்வார்கள். ஸ்டாலினை ஹிட்லரை மாய்ப்பதற்காகவே அவதாரம் செய்தவனாக பிரச்சாரம் செய்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மார்க்சியமும் அறிவியலும்    
March 19, 2007, 2:19 am | தலைப்புப் பக்கம்

கட்டுரை சுருக்கம்: சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அரசியல்