மாற்று! » பதிவர்கள்

அரசன்

குறுக்கெழுத்துப் புதிர் #5    
April 4, 2008, 5:08 am | தலைப்புப் பக்கம்

தமிழ்த் திரைப்படப் பாடல்களை மையமாக வைத்து ஒரு புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக திரைப்படப் பாடல்கள் தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகள் பெரும்பாலும் பாடல் வரிகளில் தான் புதைந்துள்ளன. விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

குறுக்கெழுத்துப் புதிர் #4    
March 24, 2008, 9:00 am | தலைப்புப் பக்கம்

இசையை மையமாக வைத்து ஒரு புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக இசை தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ் எழுத்துக்களுக்கான அட்டவணையைத் தேர்ந்தெடுக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

குறுக்கெழுத்துப் புதிர் #2    
March 3, 2008, 2:44 pm | தலைப்புப் பக்கம்

அமரர் சுஜாதாவின் படைப்புகளை வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக சுஜாதா படைப்புகளின் (சிறுகதை, தொடர்கதை, நாவல்) பெயர்களைக் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில் தெரியும் '+' சின்னத்தைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

குறுக்கெழுத்துப் புதிர் #1    
February 23, 2008, 3:34 pm | தலைப்புப் பக்கம்

சென்னையைச் சுற்றி ஒரு குறுக்கெழுத்துப் புதிர்.குறுக்கெழுத்துப் புதிர் என்ற தலைப்பைச் சொடுக்கினால், மேலிருந்து கீழும், இடமிருந்து வலமுமாக சென்னையைச் சுற்றிய இடங்களின் பெயர்களைக் கொண்ட குறுக்கெழுத்துப் புதிர், புதிய பக்கத்தில் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும் தரப்பட்டுள்ளன. புதிரின் மேலே இடப்பக்கத்தில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புதிர்

எந்நாள்? கவிதை    
February 1, 2008, 1:33 pm | தலைப்புப் பக்கம்

நேற்றிரவுஎன் கனவில் இருவர் வந்தனர்.என் மரணத்திற்கு என்னைத் தயார் செய்ய. வியப்புமரணச் செய்தியில் இல்லை.கனவுகள் எல்லாம்என்றைக்கோ இறந்துவிட்டன என்றுமறந்திருந்த போது,எங்கிருந்தோ வந்தபுதுக் கனவில்.கடிந்தேன்.என்றைக்கோ இறந்தவளைஎடுத்துச் செல்லஇன்றைக்குத் தான் வரமுடிந்ததா?விழித்தனர்.இன்றைக்குத் தானே மரண நாள் என்றனர்.கனவான்களே, சொல்கிறேன்.கணக்கிலடங்காது, நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை