3-அயன்
October 1, 2009, 5:43 am | தலைப்புப் பக்கம்
October 1, 2009, 5:43 am | தலைப்புப் பக்கம்
ENGLISH TITLE:3-IRONKOREAN FILMKOREAN NAME BIN-JIP அப்படின்னா EMPTY HOUSES-ன்னு அர்த்தமாப்பா.DIRECTOR: KI-DUK-KIMபார்த்த சேனல்; UTV WORLD MOVIESடா-சுக் + சன்-வாசிறப்பு: ஹீரோ ஹீரோயின் பேசிக் கொள்வதில்லை படம் முழுவதும்.டா-சுக் ஒரு ரெஸ்டாரெண்டில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறான்.அவனுடைய வேலை மோட்டார் சைக்கிளில் சென்று வீடு வீடாக மெனு கார்டை கதவில் சாவி துவாரத்தில் ஒட்டுவிடுவது.ஆனால் அவனின் முழு நேர வேலை மறுநாள் சென்று ஒட்டப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
அமுதா இது உனக்கு தேவையா???
September 22, 2009, 5:06 pm | தலைப்புப் பக்கம்
September 22, 2009, 5:06 pm | தலைப்புப் பக்கம்
மலேஷியாவில் லங்காவி என்னும் தீவிற்கு போன போது அங்கு இருக்கும் பீச்சில் சிவனே என்று என்னவருடன் உட்கார்ந்து போக வர இருந்த ஜோடிகளை ஆன்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த போது ஹனிமூனுக்கு வந்திருந்த ஒரு இளம் ஹிந்தி ஜோடி நேராக என்னிடம் வந்து தங்களை சில ஃபோட்டாக்கள் எடுத்து தரும்படி கேட்டுக் கொள்ள நானும் அழகாய் எடுத்துக் கொடுத்தேன். அழகான் ஜோடி அதனால் ஃபோட்டாவும் அழகாய்...தொடர்ந்து படிக்கவும் »
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா???
August 13, 2009, 7:53 am | தலைப்புப் பக்கம்
August 13, 2009, 7:53 am | தலைப்புப் பக்கம்
திருமணமான புதியதில்1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு.வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.7....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை
குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!
July 6, 2009, 10:19 am | தலைப்புப் பக்கம்
July 6, 2009, 10:19 am | தலைப்புப் பக்கம்
1. நான் பேசுவதைக் கவனிப்பவர்கள் தான் என்னுடைய சிறந்த நண்பர்கள்: குழந்தைகள் யாரிடம் அதிகம் ஒட்டுகின்றன என்று கவனித்துப் பாருங்கள் -அவர்கள் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பவர்கள் மீது தான் குழந்தை அதிகம் ஒட்டுதலோடு இருக்கும். அடுத்த முறை யாரேனும் பிரச்சைனையோடு வந்தால் அவர்களுக்கு செவி கொடுப்போம்.2. அமுதாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்