மாற்று! » பதிவர்கள்

அமுதன்

குசேலன் - விமர்சனம்    
August 2, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

P. வாசுவுக்கு நான் கை கொடுக்க வேண்டும். எந்தளவுக்கு, இப்படத்தை கேவலமாக எடுத்திருப்பார் என்று நினைத்திருந்தேனோ, அதைவிட மகாகேவலமாக எடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு பசுபதியை பற்றி ஒரு பாட்டுங்க! படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் நண்பர் என்பதற்காக அவரை காக்காய் பிடிப்பதற்காக ஒரு பாட்டு. அதில் கூட இரண்டு அழகிகள் (??) அறைகுறை ஆடையோடு குத்தாட்டம் போடுகிறார்கள். மளையாள படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்