மாற்று! » பதிவர்கள்

அமிர்தவர்ஷினி அம்மா

விஜி @ வேலுவின் மனைவி    
January 13, 2010, 6:07 am | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.ஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம் கதை

வலி சுமந்த வாழ்வினள்    
October 20, 2009, 6:54 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் முழுவதும் மகப்பேறு மருத்துவமனை வாசம். மருத்துவமனை என்றாலே ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கிறது. பார்ப்பவர்களையும் அந்தப் பரபரப்பு தொற்றி அவர்களின் பின்னுக்கு போன நினைவலைகளையும் இழுத்து வர செய்துவிடுகிறது.அக்கா பெண்ணின் முதல் பிரசவத்தில் ஏகப்பட்ட மன + பண உளைச்சல்களிலிருந்து இன்னும் சரி வர மீளாத நிலையில் இரண்டாவது பிரசவம். கடவுளையும் உடன் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சம்பாஷனைகள்    
October 1, 2009, 6:39 am | தலைப்புப் பக்கம்

காட்சி 1இடம்: சைதை இரயில்வே ஸ்டேஷன், நேரம் : மாலை 6.37 மணிகாட்சி விவரிப்பு: பத்து படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிக்கட்டுகள் விட்டு முறையே மூன்று அம்மா தாயேக்கள் அமர்ந்திருக்கிறார்கள்.அவர்களை கண்டும் காணாமல் பலர் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பாட்டியும், தோற்றத்தில் ஐந்து வ்யது மிகாத பேத்தியும் பின்னே நானும்.பாட்டி : நின்னு நின்னு அவாள எல்லாம் பார்க்காம நேரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்....    
August 3, 2009, 10:56 am | தலைப்புப் பக்கம்

காலமும், சூழ்நிலையும் பிரிக்க இரு நண்பர்களிடமிருந்த தொடர்புஇழை அறுபடுகிறது. அவன் சாதிக்கும்போது இவளையும், இவள் பாராட்டுக்களை பெறும்போது அவனையும் நினைவு கூறுகிறாள். இந்த இடைப்பட்ட காலத்தில் அந்த தோழன், இந்தத் தோழியின் பழைய அலுவலகத்துக்கு சென்று பார்க்கிறான். அலுவலகம் புதுஇடத்துக்கு மாறி பழைய இடம் வெறிச்சோடி இருக்கிறது. தகவல்களை மட்டும் பெற்றுக்கொள்கிறான். அவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நபர்கள்

அம்மா வீடு    
July 31, 2009, 4:38 am | தலைப்புப் பக்கம்

மூன்று முடிச்சு என்ற வெகுமானத்தை ஏற்ற பின்பு வரும் மிகப்பெரிய குழப்பமே இனிமேல் அம்மா வீட்டை எங்க வீடு என்று சொல்வதா இல்லை என் வீடு என்று சொல்வதா இதுதான். மாமியார் வீட்டின் மனையை தொட்ட பின்னரே, அம்மா வீட்டுக்கு மூணுநாள் மறுவீட்டிற்காக கூட்டிகிட்டு போவாங்க என்று திருவாய் மலர்ந்து அம்மா வீட்டை அன்னிய வீட்டாக்கிவிடுவார்கள். நாமளும் நம்ம ஜனம் எப்படா கண்ணுல படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பணத்தின் ருசி....    
January 6, 2009, 7:36 am | தலைப்புப் பக்கம்

ஆயிரத்திற்குள் அடங்கும் நோட்டுக்குள் பர்ஸுக்குள் பத்திரமாய், அத்துடன் இன்னபிற கார்டுகள்.. வட்டி செலுத்த வாட்டமாய்...., தேவைகளையும், சில சமயம் தேவையற்றவைகளையும் நிரப்ப பொருளாதார சுதந்திரமும், தனி மனித உரிமையும் இருபாலருக்கும் இருக்கிறது. எதை எதையோ வாங்குகிறோம், உண்ண, உடுத்த, பார்க்க, படிக்க இப்படி ஏராளம்.இருப்பினும் இந்த ருசி நாவில் ஒட்டவேயில்லை.அழுது அடம்பிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமித்துவும் நானும்    
December 22, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

அமித்துவுக்கு இன்னும் காது குத்தவில்லை. ஆனால் எனக்கு அவளுக்கு கம்மல் போட்டு விட ரொம்ப ஆசையா இருந்தது, அதனால டப்ஸ் கம்மல் வாங்கி போட்டேன். முதல் இருமுறை, பிறந்த்நாள் அன்றும், அப்புறமாய் ஒரு தரமும் அதை போட்டுக்கொண்டாள். மறுப்பேதுமில்லை.ஆனால் நேற்று போட்டுவிட்டேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவள் காதில் கம்மல் இல்லை. இதைப்பாத்த நான் என்னம்மா, கம்மல் எங்கடா. எங்கம்மா போட்ட,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மார்கழி நினைவுகள்    
December 15, 2008, 11:05 am | தலைப்புப் பக்கம்

”மாதங்களில் அவள் மார்கழி” இந்தப் பாட்டைப் போல, பாட்டில் வரும் இந்த வரியினைப்போல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு மாசம் மார்கழி. அது ஏனோ தெரியல, என்ன மாயமோ புரியல இந்த மாசத்துக்கு மட்டும் ஒரு தனி வாசம் இருக்கத்தான் செய்யுது.இந்த மாசத்தின் வாசம் பிடிக்க வைக்கும் காரணங்கள்:1. தூக்கம்: எழுப்ப எழுப்ப இழுத்து போத்திட்டு தூங்க வைக்கும். அப்படி ஒரு தூக்கம் கண்ணை பிடுங்கும் காலம் இது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அண்ணாவை அடிக்காதே    
December 15, 2008, 7:43 am | தலைப்புப் பக்கம்

என் பள்ளித்தோழி அவள். சமீபத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது.பொதுவாக பேசிக்கொண்டிருந்த பேச்சு, பின்னர் பிள்ளைகள் நலம் பற்றி சென்றது. அவள் சொன்ன விசயம் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. எங்களின் பேச்சை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் உங்களுடன்.அவளுக்கு இரு பிள்ளைகள், முதல் பிள்ளை - 4 வயதிற்குள் இருக்கும், இரண்டாவது பெண் குழந்தை - 1 1/2 வயது.1 வயது வரை அந்தப்பெண் குழந்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

குழந்தையிருக்கும் வீடு    
December 2, 2008, 6:18 am | தலைப்புப் பக்கம்

வீடெங்கும்இறைபட்டிருக்கும்பொருட்கள் சொல்லும் இது குழந்தையிருக்கும் வீடென ஓடும் ஆனா ஓடாது, நிலையிலிருக்கும் சாவி கொடுக்கும் பொம்மைகள் சொல்லும் இது குழந்தையிருக்கும் வீடெனஎடுத்த பொருளை அடுத்த நாள் தேடும்போது கிடைக்கா பொருள் சொல்லும்இது குழந்தையிருக்கும் வீடெனஅலம்புவதும் அலசுவதுமாய் டெட்டால் வாசம் வீசும் வீடு சொல்லும் இது குழந்தையிருக்கும் வீடெனபுதுசு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அழுத அமித்து, ஆச்சர்யப்பட்ட அம்மா    
November 26, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

நேற்று இரவு நானும் அமித்துவும் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது அவள் அங்கிருந்த சின்ன நகைப்பெட்டியைக் கேட்டாள். அது வெறும் பெட்டிதான், அதை திறந்து மூடி திறந்து மூடி விளையாடிக்கொண்டிருந்தாள். திடீரென பயங்கர அழுகை. என்னவென்று பார்த்தால் அவளின் சின்னஞ்சிறு விரல் அப்பெட்டியின் பின் பக்கம் மாட்டிக்கொண்டிருந்தது. குழந்தைக்கு வலி தாங்கவில்லை போலும், அழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மருந்து, பூ, கரடி பொம்மை + அமித்து    
November 21, 2008, 7:17 am | தலைப்புப் பக்கம்

நான்கைந்து நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் மருந்து பாட்டிலை பார்த்தாலே அலர்ஜியாகி விட்டது போலிருக்கிறது அமித்துவிற்கு. டாக்டரிடம் போய் வந்த மறுநாள், அவரின் தாத்தா டேபிள் மேலிருந்த மருந்து பாட்டிலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து, “ஏன்மா, இந்த மருந்துதான் இருக்கே, இதையே ஏன் மறுபடியும் வாங்கிட்டு வந்த” என்றார். நான் இல்லப்பா காலியாகிடுச்சி நெனச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: