மாற்று! » பதிவர்கள்

அப்பு சிவா

ஐன்ஸ்டீன் - பெயிண்டிங்    
May 4, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

நீ ஒரு அழகான பெண்ணுடன் பேசும் போது ஒரு மணி நேரம் ஒரு நொடி போல் இருக்கும். நீ ஒரு சூடான அடுப்பில் அமரும் போது ஒரு நொடி ஒரு மணி நேரம் போல் இருக்கும். அது தான் ரிலேடிவிடி...-...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

காதல் 'பஸ் ஸ்டாப்'    
May 2, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

காதலை நேசிக்கும் எவரும் நிச்சயமாக காதலித்தவர்கள்...காதலை வெறுக்கும் எவரும் சர்வ நிச்சயமாக காதலித்தவர்கள்...எப்பிட்றா சிவா, என்னமோ போடா! நான் இன்னிவரைக்கும் லவ் பண்ணவே இல்லன்னு சொல்றவங்க கை தூக்குங்க பாப்போம். சுத்தி முத்தி பாருங்க, யார் கையும் மேல இருக்காது, உங்க கையும் சேத்து தான். (எவனோ பாதி கைய தூக்கியிருக்கான்யா, இதுக்கு என்னப்பா அர்த்தம்?). லவ் படா பேஜாரான விஷயம். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வெள்ளித்திரை    
March 13, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்

எப்பொழுதாவது நான் நினைப்பது நடக்கும் வழக்கம் உண்டு. போன வாரம் வெள்ளிக்கிழமை வெள்ளிதிரையை தொட்ட வெள்ளிதிரையை (என்னமா டிஆர் கணக்கா வருது பாத்தீங்களா?) யாரும் திருட்டு டிவிடி கொண்டு வந்து தருவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தேன். யாரோ கண் வைத்து விட்டார்கள் போல. படம் வந்த அடுத்த நாள் சனிக்கிழமையே பார்த்துவிட்டேன். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜெர்மனி ஜெர்மனியர்களுக்கே - ஹிட்லாதிகாரம்    
March 10, 2008, 12:19 pm | தலைப்புப் பக்கம்

"நான் உனக்கு ஹிட்லர் தான் ஆனா நீ எனக்கு ஜெர்மனியாச்சே!", மே மாதம் படத்தில் ஹீரோயினின் கண்டிப்பான அப்பா தன் மகளிடம் சொல்லும் டயலாக் என்பது சினிமா ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. 1994ல் அந்த படம் வந்த பொழுதே அப்படி என்ன ஹிட்லர் ஜெர்மனி மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் அதை தெரிந்து கொள்ள அவ்வளவாக நான் முயற்சிக்கவில்லை. பா. ராகவன் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு