மாற்று! » பதிவர்கள்

அபி அப்பா

இன்னும் 24 மணி நேரத்தில் என்னை நாய் கடிக்க போவுது!!!!!    
September 11, 2009, 1:21 am | தலைப்புப் பக்கம்

எங்க வீட்டிலே ஒரு பழக்கம். 5 வயது ஆன பின்னே தான் நான்வெஜ் கொடுப்பாங்க. எனக்கோ கோழி கறி சாப்பிட நாலு வயது முதலே ஆசை வந்து விட்டது. சரியா ஐந்து வயதாகும் போது பக்கத்து வீட்டு டாமி கடித்துவிட்டது. அதுக்கு யார் மேல கோவமோ என்னை கடிச்சிடுச்சு.நாய் கடிச்சா தொப்பிலை சுத்தி 64 ஊசி போடனும் என வள்ளியம்மை அத்தை ஆரம்பிச்சு பேரம் எல்லாம் முடிந்து கடைசியா 30 ஊசிக்கு வந்தாங்க. அத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை பாகம் 1    
March 31, 2009, 1:19 pm | தலைப்புப் பக்கம்

டேய் பசங்களா நாம வரும் வெள்ளி கிழமை டூர் போறோம்! நேரா மாயவரத்தில் இருந்து கிளம்பி சிதம்பரம் கடலூர் வழியா பாண்டிச்சேரி அங்க ஹார்பர் பார்க்கிறோம். பின்ன அங்க இருந்து கிளம்பி மரக்காணம் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு அது பார்க்க வேண்டிய ரோடு ஒரே நேரா இருக்கும், அதை பார்கிறோம். அது வழியா திருகழுகுன்றன் போறோம். அங்க கழுகு வந்து சாப்பிடுவதை பார்க்கிறோம். பின்ன நாம சாப்பிடுறோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

துபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!    
March 11, 2009, 7:17 am | தலைப்புப் பக்கம்

இந்த போட்டோவை எல்லாம் எடுத்த நம்ம மகாராசன் என் தம்பி தினேஷ்!(இம்சை அரசி ஜெயந்தியின் கூட பிறந்த என் கூட பிறக்காத தம்பி) இது ரேஸ்க்கு முன்ன அந்த கைடு குதிரை ஆரம்ப இடத்துக்கு அழைத்து போகும் காட்சி!இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!இடைப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

நாங்க திருடனை பிடித்த கதை!!!    
July 23, 2008, 4:23 am | தலைப்புப் பக்கம்

நான் +2 முடித்துவிட்டு ரிசல்டுக்காக காத்திருந்த நேரம் அது. அப்போது எங்க ஏரியாவிலே அங்கங்க தொடர்ச்சியா திருட்டு போய்கிட்டு இருந்துச்சு. பெரிய கோவில் வீதிகள், தைக்கால் தெரு பக்கம் எல்லாம் தொடர் திருட்டு நடக்கவே தெரு பெருசுங்க எல்லாம் போய் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க இன்ஸ்பெக்டரும் தெருவுக்கு வந்துட்டார். தெருவே பரபரப்பா ஆகிடுச்சு. ராதாவுக்கு தெருவிலே திருட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

"தசாவதாரம்" விமர்சனம்!!!! by அபிஅப்பா!    
June 13, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்

"அடியேன் ராமானுஜதாசன்" என்கிற அதிரடியில் ஆரம்பிக்கும் படம் படமுடிவில் கே.எஸ்.ரவிக்குமார் "உலகநாயகனே" என பாட தொடங்கும் வரை நீடிக்கிறது. நடு நடுவே அஸினோடு பிசின் போல ஒரு டூயட் பாடியிருந்தால் கூடவோ, அல்லது கமலின் கூட்டாளிகள் வையாபுரி,சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,சிட்டிபாபு,பாஸ்கர் ஆகியோர் கொஞ்சம் நீட்டி வாசிச்சு இருந்தாலோ படம் பப்படமாகியிருக்கலாம். பண்ணிரண்டாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அப்பாக்களுக்கான ஒரு டெம்பிளேட் பதிவு!!    
May 30, 2008, 11:53 am | தலைப்புப் பக்கம்

நான் என் வயசுக்கும் இத்தன ஒரு விஷமத்தை பார்த்ததில்லை. அய்யோ என்னா விஷமம் என்னா விஷமம். அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.காலையிலே அவங்க அம்மா எழுந்திருக்கும் போதே எழுந்துடுவான். ஆனா பாருங்க அப்பத்திலே இருந்து என் கிட்டத்தான் விளையாடிகிட்டு இருப்பான். நான்னா அவனுக்கு உசிரு.ராத்திரி தூக்கத்திலே எங்கே புரண்டு படுத்திருந்தாலும் முழிப்பு வந்துச்சுன்னா ஓடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!    
April 9, 2008, 8:46 pm | தலைப்புப் பக்கம்

வ.வா.சங்க போட்டியை துவக்கி வைக்கிறேன். வெற்றி பெற வாழ்த்துங்கள்!என்னோட "ரெண்டு"ங்க இவர்! முதல் ஆளா வந்து வாழ்த்து சொல்றாங்க இவங்க! என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

சில அழகிய நாட்குறிப்புகள்!!! பாகம் # 1    
April 4, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

காலையில் எழுந்ததும் ஆட்டுக்கால் சூப், இரவினில் ஆப்பில் ஜூஸ் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனாலும் பாப்பாவின் குமட்டில் குத்தி குத்தி ஊட்டிவிட்டதின் மீதி இட்லிகள் அருமையாக இருக்கின்றது. மயிலாடுதுறை புது பேருந்து நிலையத்தை மாயூரநாதர் அருகே அமைக்கலாமா அல்லது ரங்கநாதர் அருகே அமைக்கலாமா என்னும் சிவ வைஷ்ணவ சண்டை ஒரு மாமாங்கமா இப்பவும் தொடர்கிறது. அனேகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மண்டபத்து சரக்கு!(சும்மா சோம்பல் முறிச்சுக்க இந்த பதிவு)    
March 8, 2008, 10:45 pm | தலைப்புப் பக்கம்

நம்ம பசங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம். நமக்கு ஏதாவது நல்ல காமடியோ, நல்ல படமோ உதாரணத்துக்கு ஒரு நமீதா படம்ன்னு வச்சுகோங்களேன் மெயில்ல வந்தா, சரி நாம் பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அனுப்பினா உடனே பதில் வரும் மெயிலை திறந்து பார்க்காமலே"அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

விடுடா, வேற ஒரு சூப்பர் பிஸினஸ் இருக்கு!!!”    
February 20, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

ஏழாவது படிக்கும் போதே “தொழிலதிபர்” ஆசை வந்ததுக்கு காரணம் நம்ம ஐடியா சுரங்கம் குரங்கு ராதா தாங்க. படிக்கும் போதே சம்பாதிக்கனும்டா அப்படின்னு ராதாகிட்ட யோசனை கேட்டப்ப தான் அவன் சொன்னான் “பேசாம தினத்தந்தியில சிரிப்பு எழுதி சம்பாதிக்கலாம்டா”.எனக்கும் அது நல்ல யோசனையாத்தான் பட்டுச்சு. ரொம்ப பெரிய முதலீடு எல்லாம் இல்லை. அப்ப தினத்தந்தியிலே இரண்டு சிரிப்பு இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அடங்கொய்யால!!!!    
February 11, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

ஒரு கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்(!) என படிப்பினை ஊட்டும் நிகழ்ச்சி ஒன்றை நேற்றைக்கு பார்த்தேன். “மானாட மயிலாட” நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காகவே அவசர அவசரமாக ஓடி வந்து டிவியை போட்டா ஒரு அம்மா அழுதுகிட்டு இருக்காங்க. ராஜ்குமார் என்கிற டான்சரின் அம்மா. அவுங்க அழுக பின்ன பையன் அழுக, நமீதா அழுக நானும் அழுக அய்யோடா அப்படி ஒரு சோகம் போங்க!பின்ன ஸ்வேதா என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

எங்க வாத்தியார் NV சார்!!!    
February 9, 2008, 11:16 am | தலைப்புப் பக்கம்

சில விஷயங்கள் எதேச்சையாக நடக்கும். அப்படித்தான் நேற்று இரவு என் பள்ளிக் கூடத்தின் என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் திரு.N.வெங்கட்ராமன் என்கிற NV சாரை பற்றி கனவு கண்டேன். காலை எழுந்து தமிழ்மணம் திறந்து பார்த்தா மயிலாடுதுறை சிவா ஒரு பதிவு போட்டிருந்தார். ரொம்ப நாளா ஆச்சே அவர் பதிவு போட்டு, ஊருக்கு போனாரே திரும்பி வந்துட்டாரா என்கிற நினைவுடனேயே திறந்து பார்த்தா NV சாரை பத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வீக் என்ட் அசைவம்!!! கோவிக்காதீங்க, இப்படிக்கு அபிஅப்பா!!!    
February 7, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

வீக் என்ட் ஆனா போதுமே ஆளாளுக்கு “வீக் என்ட் ஜொல்லு” வீக் என்ட் அசைவம்” என தூள் கிளப்பிகிட்டு இருக்க இந்த அபிஅப்பா மட்டும் இளிச்ச வாயனா! வேற வழியே இல்லை. அசைவம் பிடிக்காதவர்கள் கொஞ்சம் அப்பால போயிடுங்க. பின்ன என்னை குத்தம் சொல்லக்கூடாது.முதல்ல கதையின் களம் பத்தி சொல்லிடனும். அதாவதுங்க “தட்டி மெஸ்” . மயிலாடுதுறையின் கூறைநாடு பகுதியிலே அங்கிருந்து காவிரி போகும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சிதம்பரத்துக்கு போன அப்பா(டா)சாமி!!!- இப்படிக்கு அபிபாப்பா!    
February 2, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

நாந்தாங்க உங்க அபிபாப்பா எழுதறேன். அப்பா கூடவே நான் இருந்துட்டேன். அதனால அப்பா என் பத்தின பதிவெல்லாம் எழுதினாங்க. நீங்களும் சிரிச்சீங்க. தம்பி நட்ராஜ் பிறந்த போது பார்த்தது தான் அப்பா. நான் தானே அவன் கூட இருக்கேன். நட்ராஜ் லீலை எல்லாம் எனக்கு தானே தெரியும். அதனால நான் எழுதுகிறேன். வழக்கம் போல ஆதரவு தாங்க.நான், அம்மா, தப்பிபாப்பா நட்ராஜ் மூணு பேரும் சிதம்பரம் போன கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அய்யனாரும் தமிழச்சியும் இன்ன பிற சந்தோசங்களும்!!!    
January 31, 2008, 1:41 pm | தலைப்புப் பக்கம்

நான் ஹனிமூன் போனதிலே இரண்டு வேடிக்கையான விஷயம் இருக்கு. ஒன்னு ஹனிமூன் போன ஊர் "பழனி" இரண்டாவது அபிபாப்பா ஆறு மாத குழந்தையா இருக்கும் போது போனது. உலகத்திலே யாரும் செய்யாத புரட்சி இது. குழந்தையை ஹனிமூன் தூக்கிகிட்டு போனது. ஆக்சுவலி அந்த பயணத்தை ஹனிமூன்ன்னு சொல்றதை விட ஷேத்திராடனம்ன்னு தான் சொல்லனும். கல்யாணம் ஆகி ஹனிமூன் அழைச்சுட்டு போகாத பாவின்னு நாளை இந்த உலகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வைர நெஞ்சம்!!! - ஒரு குறுந்தொடர்    
January 13, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

பத்துபைசா சம்பாதிச்சு என்கிட்ட வந்து காமிச்சுடு நான் உன்னை ஆம்பிளைன்னு ஒத்துகறேன் என அப்பாவால் என் ஆண்மைக்கு சவால் விடப்பட்டு, அதை பத்தியெல்லாம் கவலைப்படாமல் நான் உண்டு என் தூக்கம் உண்டு என நான் சந்தோஷமாக இருந்த நாட்கள் அவை. காலை பத்து மணி என்பதே விடியல் காலை. அம்மாவால் அவ்வளவு சுலபமாக என்னை எழுப்பி விட முடியாத காரணத்தால் அரை சொம்பு தண்ணிக்கு அந்த பொறுப்பை அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அபிஅப்பாவும் அபுதாபியும்!!! பாகம் # 2    
December 27, 2007, 9:20 am | தலைப்புப் பக்கம்

இப்படியாக...... அபிஅப்பாவின் இரண்டாம் ஆண்டு இந்த வலைப்பூவில் ஆ"ரம்'பிக்கிறது இன்று முதல்! இந்த பதிவின் முதல் பாகத்தை இங்கே பாருங்க!அப்படியாக நாங்க நடுங்கி கொண்டிருந்த போது முதல் சீன்ல வந்து ஒன்பது வார்த்தை டயலாக் பேசும் ஆடிட்டர் நண்பர் மாத்திரம் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கவே எங்க டைரக்டர் அவரிடம் போய் "என்ன ஓய் எப்படி டயலாக் டெலிவரி எல்லாம் ஒழுங்கா இருக்குமா தொல்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அபிஅப்பாவும் அபுதாபியும்!!!    
December 26, 2007, 10:20 am | தலைப்புப் பக்கம்

அபுதாபி எனக்கு கிட்டதட்ட தாய் வீடு மாதிரி. துபாய் எனக்கு புகுந்த வீடு மாதிரி. துபாயில் இருந்து எப்பவாவது அபுதாபி செல்லும் போது ஜெபல்அலி தாண்டியதுமே எனக்குள் ஒரு மின்சாரம் வந்துவிடும். சாலையின் நடுவே உயர்ந்து நிற்கும் விளக்கு கம்பங்கள் அபுதாபி எல்லை ஆரம்பித்ததை சொல்லிவிடும். அதிலிருந்தே பசுமை ஆரம்பமாகிவிடும்.நான் வரும் வெள்ளி கிழமை அபுதாபி செல்ல இருப்பதால் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பொங்கலுக்கு பின்னே காபி சாப்பிடுவது இப்படித்தான்!!!    
December 12, 2007, 8:01 am | தலைப்புப் பக்கம்

பொங்கல் சாப்பிடுவது எப்படின்னா இங்க போய் பாருங்க, பின்ன இத படிக்கலாம்!!ரெண்டு கவளம் உள்ளே இறக்கியதுமே சொர்கத்திலே இருக்கும் உணர்வு வந்துவிடும். அப்படியே ரிலாக்ஸ்டா தினமணியை புரட்டினால் "பாக். பற்றி லோக்.கில் விவாதம்" "ஆ.பி முதல்வர் ம.பி சென்றார்" "த.நா வில் மி.வா இருளிள் மூழ்கியது"ன்னு பழக்க பட்டவங்களுக்கு மட்டுமே புரியும் படியாக இருக்கும் செய்திகளை படிச்சு கிட்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பொங்கல் சாப்பிடுவது எப்படி???    
December 11, 2007, 8:32 am | தலைப்புப் பக்கம்

காலை நான்கு மணிக்கே பிரம்ம நேரத்தில் பொங்கல் சாப்பிட ஆயத்தமாகிவிட வேண்டும். ஐந்தேகால் வரை புரண்டு புரண்டு படுத்துகொண்டே சாப்பிட போகும் பொங்கலை பற்றிய நினைவில் சின்னதாய் கனவு காண வேண்டும். ஐந்தேகால் மணிக்கு எழுந்து முகம் மாத்திரம் கழுவி கொண்டு ..கவனிக்கவும் பல் விளக்க கூடாது, வாசலுக்கு வந்து கையை ரெண்டையும் மேலே தூக்கி சிம்ரன் மாதிரி நெட்டி முறித்து விட்டு நடையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நலிவடையும் தொழில்கள்!!!    
November 25, 2007, 8:20 am | தலைப்புப் பக்கம்

பத்தாவது வரலாறு -புவியியல் கடைசி பரிச்சை எழுதி முடித்த அடுத்த நாளே ஒட்டு மொத்த மாயவரத்து அரும்பு மீசைகளும், அரை தாவணிகளும் மயூரா டைப்பிங் செண்டருக்கு தான் ஓடும். டைபிங் கத்துக்க ஆசை...தொடர்ந்து படிக்கவும் »

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு!!!!    
November 22, 2007, 12:06 pm | தலைப்புப் பக்கம்

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கமல் அவர்களுக்கு!தங்கள் விருமாண்டி படம் பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தாக! நான் சாதாரணமாக உங்கள் ஃபெயிலியர் படம் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாங்களும் ரவுடிதான்! ஜீப்புல ஏத்திகோங்க!!!    
November 20, 2007, 10:16 am | தலைப்புப் பக்கம்

பத்தாவது முடிச்ச உடனே எங்க கூட படிச்சதுல ஒரு குரூப் பசங்க சிதம்பரம், நாகை, புத்தூர்ன்னு பாலிடெக்னிக்ல சேர்ந்துட்டானுங்க. நாங்க மட்டும் அழுத்தி முக்கியாவது அட்லீஸ்ட்(!) ஒரு டாக்டராகி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மெஹா ஹிட் புகழ் "வலைமாமணி" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்கா...    
October 23, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

"வலைமாமணி" என எங்கள் பாசக்கார குடும்பத்தினர் சார்பாக கண்மணி டீச்சர் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட அமீரக சிங்கம் "பினாத்தலார்" அவர்களின் அதிரடியான "கனவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம்!!!    
September 28, 2007, 6:16 am | தலைப்புப் பக்கம்

பரிட்சைன்னைவந்துட்டா பொதுவா எல்லாருக்கும் ஜுரம் தான் வரும் பயம் தான் வரும். ஆனா எங்க பசங்க ஒரு ஏழு பேர் ஒரு மார்க்கமா தான் திரிவோம் மாயவரத்துல, எங்களுக்கு மாத்திரம் ரொம்ப குஷி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கிராமத்து நினைவுகள்!!!    
September 27, 2007, 2:30 pm | தலைப்புப் பக்கம்

அந்த கிராமத்தில் ஜாதி மத பேதம் எதுவும் கிடையாது அவ்வளவாக. மதம்ன்னு பார்த்தா முஸ்லீம் குடும்பம் ஒன்னு தான். ராஜமுது பாய் வீடு(ராஜா முகமது போலிருக்கு அதான் ராஜமுது ஆகிடுச்சு) கசாப்பு...தொடர்ந்து படிக்கவும் »

நாமக்கல் சிபியின் "மாதங்களிள் அவள் மார்கழி" - விமர்சனம்!!!    
September 27, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் பதிவர் தெக்கிகாட்டானை நம்ம நாமக்கல் சிபி கலாய்ச்சி ஒரு பதிவு போட்டிருந்தார். அந்த பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2    
September 26, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

அந்த தேக்சாவின் சைஸ் பார்த்ததுமே பசங்க மெர்ஸ் ஆகிட்டானுங்க. கண்டிப்பா பஸ் உள்ள ஏத்த மாட்டாங்க , பஸ் மேல வச்சுக் கட்டிக் கிட்டி இதல்லாம் சரியா வராதுன்னு முடிவு பண்ணி "மாமா கிடக்காருடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை!!!! பாகம் 1    
September 26, 2007, 7:32 am | தலைப்புப் பக்கம்

முதல்ல மணி அய்யரை பத்தி சொல்லியாகனும் . அவர் கல்யாண வீட்டில் சமையல் செய்யும் ஒரு சமையல்காரர் . அவர் தான் சீஃப் குக் . அவர் கிட்ட ஒரு பத்து பசங்க வேலை செஞ்சாங்க . ரொம்ப பெரிய பேமஸ் குக்ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சின்ன சின்னதாய் சில கலாய்த்தல்கள்!!!    
September 26, 2007, 12:05 am | தலைப்புப் பக்கம்

என் அலுவலகத்தில் ஒரு மலையால தம்பதி வேலை பார்கிறாங்க. ரெண்டு பேரும் ஒரே டிபார்ட்மெண்ட் தான். அந்த டிபார்ட்மெண்ட் முதல் மாடியிலும் என் அலுவலகம் கீழ் தளத்திலும் இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

திருநங்கை கண்ணகி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!!!    
September 25, 2007, 9:51 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசின் "வாழ்ந்து காட்டுவோம்"ன்னு ஒரு திட்டம். அதை பற்றிய விரிவான விபரங்கள் எனக்கு தெரியாது. ஆனால் அந்த திட்டம் மயிலாடுதுறை ஊராட்சியில் அமுல் படுத்த இருப்பதால் ஊராட்சி ஒன்றிய...தொடர்ந்து படிக்கவும் »

மயிலாடுதுறையும் மணிசங்கர் அய்யரும் பின்ன மாதவராவ் சிந்தியாவும்!!!!!..    
September 25, 2007, 12:25 am | தலைப்புப் பக்கம்

மயிலாடுதுறைபக்கமா எந்த வித விமான ஏர் ரூட்டும் கிடையாது. எப்பவாவது ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வழி தவறி ஏதுனா வந்தாதான் உண்டு.ஆனா வருஷா வருஷம் நாகைக்கு புயல் வரும் நேரத்துல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அமீரக பதிவர்களின் போலிகள் செய்யும் அட்டகாசங்கள்!!!    
August 26, 2007, 1:10 am | தலைப்புப் பக்கம்

எப்போதும் போல சுறுசுறுப்பா சேட்டிகிட்டு இருந்தப்ப ஒரு நண்பர் கேட்டார் "அபிஅப்பா நம்ம குசும்பன் அய்யனார் பதிவை கலாய்ச்சு ஒரு பதிவு போட்டிருக்காராமே அந்த லிங் தாங்க"ன்னு. நான் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

பக்தி FM ல் பாம்பப்பனின் அட்டகாசங்கள்!    
August 13, 2007, 11:28 pm | தலைப்புப் பக்கம்

அமீரக தமிழர்களை தவிர மற்ற உலக தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்ட வழியில்லை. லோ பிரஷர் உள்ளவங்க நலனுக்காகவே நடத்தப்படும் FM இது இங்கே. சர்ர்ர்ர்ன்னு பிரஷர் எகிறும். நான் காலை 6.20 முதல் 7.00 மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நகைச்சுவை

துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம்!!!    
August 12, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

நேத்து இங்கே வார ஆரம்பமாச்சா, அதனால கொஞ்சம் ஆணி ஆதிகமா இருந்துச்சு. எல்லாத்தையும் பிடுங்கிட்டு வீட்டுக்கு போனா செம போர். எவனாவது மாட்டினா தேவலை நாம கொஞ்சம் ஃபிரஷ் ஆகிக்கலாம்ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நாங்களும் போட்டா போட்டி போடுவோம்ல!!!    
August 8, 2007, 2:08 am | தலைப்புப் பக்கம்

போட்டின்னு வந்துட்டா குதிச்சுடுவோம்ல! நம்ம அபிபாப்பா வராத போன்கால் ல அட்டெண்ட் பண்றாங்க. அப்ப வயசு 2 1/2. மாமியா(ர் வீட்டு) கேமரா ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

மயிலாடுதுறை!!!    
August 7, 2007, 3:52 am | தலைப்புப் பக்கம்

மயிலாடுதுறைகாரங்க தாம்ப்பா "கைபுள்ள" நம்ம அரசாங்கத்துக்கு. எவ்வளவு அடிச்சாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

சினிமாவுக்கு போவோமா?    
August 6, 2007, 4:56 am | தலைப்புப் பக்கம்

எங்க குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம். ஏகப்பட்ட பெரியம்மாக்கள், சித்திகள் எல்லாருக்கும் வச வசன்னு பசங்க அந்தந்த ஏஜ் குரூப்பிலே செட்டு செட்டா திரிவோம். இதிலே சினிமா பார்க்க போவது...தொடர்ந்து படிக்கவும் »

தம்பி நட்ராஜ் போட்டோ!!!    
July 23, 2007, 11:54 pm | தலைப்புப் பக்கம்

அபி போட்டோ பார்த்தாச்சு, ஆனா இன்னும் தம்பி நட்ராஜ் போட்டோ பார்கவில்லை என மலேஷிய மாரியாத்தாக்கள் பிராண்டி எடுத்ததால் வேற வழியே இல்லாமல் இந்த போட்டோவை போட வேண்டியதா போச்சு! பாருங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ஸ்ரீ அவயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூரநாதர்!! (பாகம் # 2)    
July 22, 2007, 8:11 am | தலைப்புப் பக்கம்

எங்க ஊர் பெரிய கோவில் போகலாம்ன்னு ஒரு பதிவு போட்டேன். அதன் 2ம் பாகம் இது. அதை படிக்கனும்னா இங்க அழுத்துங்க! பின்ன இங்க வாங்க!இப்போ நாம மாயூரநாதர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்

எங்க ஊர் பெரிய கோவில் போகலாம் வாங்க!! (பாகம் # 1)    
July 17, 2007, 3:46 am | தலைப்புப் பக்கம்

மயிலாடுதுறை மேம்பாலம் குறித்து முத்துலெஷ்மி தன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் அனுபவம்

மின்னியது மின்னல்!!!    
July 13, 2007, 10:22 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக ஒரு அருமையான சந்திப்பு நடந்துவிட்டது. அலய்ன் என்னும் இயற்க்கை சூழல் மிக்க இடத்தில் இருக்கும் நம் மின்னுது மின்னல் இடத்தில் நாங்கள் அமீரகத்தின் பரவலாக இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு "ஆப்பு"ரேஷன் கலாட்டா!!!    
July 5, 2007, 1:56 am | தலைப்புப் பக்கம்

திஸ்கி: மக்கா ஆபாசமா எழுதுவதுக்கும் uglyயா எழுதுவதுக்கும் உள்ள வித்யாசம் எனக்கு நல்லா தெரியும். அபிஅப்பா எப்பவும் ஆபாசமா எழுத மாட்டான். ஆனா இந்த பதிவு கொஞ்சம் ugly டைப். எஸ்கேப் ஆகிறவங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை அனுபவம்

தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி! எட்டு போட்டேன் என் தங்கச்சி!!    
July 2, 2007, 11:30 pm | தலைப்புப் பக்கம்

என்னய பார்த்து அதுவும் என்னய பார்த்து எட்டு போட சொன்னா நான் என்னான்னு போடுவேன்! குசும்பன்ல ஆரம்பிச்சு தங்கச்சி ஜெயந்தி வரை தரைல உருண்டு உருண்டு அழுதா போடாம இருக்க முடியுமா, அதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

டாக்டர்.ராமமூர்த்தி M.B.,B.S., F.R.C.H(Lon) Of மயிலாடுதுறை    
July 1, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு டாக்டர்கள் தினம் என நம்ம வலைப்பூ டாக்டர் டெல்பின் ஒரு பதிவு போட்டு முடிஞ்சா தெரிஞ்ச டாக்டருக்கு ஒரு ரோஜா பூவாவது கொடுக்கலாமேன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

தசாவதாரம் - ஒரு டிரைலர்!!!    
June 30, 2007, 4:16 am | தலைப்புப் பக்கம்

சிவாஜி படம் பல இடங்களில் சக்கை போடு போட்டாலும் பல இடங்களில் மொக்கை போட்டு கொண்டிருக்கிறது. காரணம் எத்தனை தியேட்டர் எத்தனை தியேட்டர். இந்த படத்தை பொறுத்தவரை எத்தனை நாள் ஓடுகிறதுன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஒரு சீரியஸ் பதிவு!!    
April 30, 2007, 5:29 am | தலைப்புப் பக்கம்

நான் சாதாரணமா சீரியஸ் பதிவெல்லாம் எழுதுவது இல்லை. ஆனா இன்று வெட்டி தம்பி காதல் படத்துல வர்ர மாதிரி "உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர் பார்க்கிறேன். சீரியஸ் பதிவு ஒன்னு போடுங்க"ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

ராதா "குரங்கு ராதா"வாகிய கதை!! (வ.வா.ச போட்டிக்கு)    
April 16, 2007, 12:36 am | தலைப்புப் பக்கம்

இதுவும் ஒரு கொசுவத்தி பதிவுதான். நான் அப்போ 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். வருஷ முடிவிலே முழு பரிச்சைக்கு படிப்பதை விட ஆண்டு விழா கொண்டாட்டம் தான் அதிகமா இருக்கும். போர்டுல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அஞ்சு ஜார்ஜும் அபி பாப்பாவும்!!!    
March 3, 2007, 10:05 pm | தலைப்புப் பக்கம்

நான் வீட்டுக்குள் நுழையும் போது பாப்பாவும் டைகரும் ஓடி புடுச்சி விளையாடிக்கிட்டு இருந்தாங்க. என்னய பாத்ததும் "அப்பா எங்க மிஸ் உங்கள அவுங்களுக்கு போன் பண்ண சொன்னாங்க"ன்னு சொன்னா....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மன்மோகன்சிங்கும் மன்னார்குடி குரூப்பும்....    
March 1, 2007, 12:40 am | தலைப்புப் பக்கம்

இங்கே வெள்ளிகிழமை லீவ். வியாழன் இரவு தூக்கம் ரொம்ப ஜோர். காலைல சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டாம். அப்டியே காலை 10 மணி வரை தூங்கலாம். அப்போ போன் வந்தா செம கோவம் வரும்.போன வெள்ளி அதுபோல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: