மாற்று! » பதிவர்கள்

அனுராதா

காண்பதெல்லாம் துயரமென்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு    
May 1, 2008, 2:56 pm | தலைப்புப் பக்கம்

நாளை மே 2ம் தேதி.மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நாள்.மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அடுத்த பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த இரு தினங்களாக என் வாழ்க்கையில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் என்னை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றன.ஒரு புற்றுநோயாளிக்கு மருத்துவச் சிகிச்சை மட்டும் போதவே போதாது.அவளின் மனம் எந்த வகையிலும் சிதைந்துவிடக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

விழிப்புணர்ச்சி ஏற்படுத்த என்ன செய்யலாம்?ஆலோசனை கூறுங்கள்.    
March 25, 2008, 5:01 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவு தொடங்கி ஒன்பது மாதங்களாகிவிட்டன.கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன்.மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் கால கட்டத்தில் மனதளவிலும் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.ஒரு கால கட்டத்தில் நான் விரும்பிப் படிக்கும் தினசரி,வார மாத இதழ்கள் எதிலுமே நாட்டம் செல்லவில்லை.இப்படியே தொடர விட்டால் மனநோய்க்கு ஆளாகிவிடுவேனோ என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

துன்பமே தொடர்கதையானது    
November 11, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

சென்ற பதிவுடன் எனது அனுபவம் முடிந்தது என்று நினைத்தேன்.ஆனால் முடியவில்லையே!கடந்த ஒரு வாரமாக எனது வலது கை வீங்கிக்கொண்டே வருகிறது.வலியும் இருக்கிறது.இங்குள்ள பொது மருத்துவரைப் போய்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஒரு வேண்டுகோளும் மார்பகப் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும்.    
October 26, 2007, 9:52 am | தலைப்புப் பக்கம்

மார்பகப் புற்று நோய் என்னைத் தாக்கியதிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்துச் சம்பவங்களையும்,எனக்குக்கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகளையும்,நான் பெற்ற அனுபவங்களையும் எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் நலவாழ்வு

எனது இன்றைய நிலை    
October 23, 2007, 10:02 am | தலைப்புப் பக்கம்

இவ்வாறாக ஹார்மோன் மற்றும் கீமோ ஊசிமருந்துகள் கொடுக்கும் சிகிச்சைகளின் முதல் நிலை முடிந்தது.அடுத்ததாக 2008ம் ஆண்டில் சனவரி,மே, செப்டம்பர் என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஹெர்சப்டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 2    
October 23, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

அடுத்து 2007 மே மாதம் 4ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றோம்.இந்தக் காலகட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து விட்டது.ஏற்கனவே போட்ட வினோரல்பின் என்ற கீமோ ஊசியினால் மலச்சிக்கல் பிரச்சனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கீமோ ஊசி மருந்துகளின் பின்விளைவுகள் 1    
October 21, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

கீமோ மருந்துகளின் பின்விளைவுகள் பற்றி சில தகவல்களை ஏற்கனவே டாக்டர் சொல்லியிருந்தார்.1.தலைமுடி பூராவும் கொட்டிவிடும்.சிகிச்சைக்குப் பின் மீண்டும் வளர்ந்து விடும்.2.வாந்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஹெர்சப்டின் என்னும் அதிசய ஹார்மோன் மருந்தும் கீமோ மருந்துகளும்    
October 21, 2007, 12:45 am | தலைப்புப் பக்கம்

2006 டிசம்பர்ஒன்றாம் தேதி காலை பத்து மணிக்கெல்லாம் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்கு வந்து டாக்டரைச் சந்தித்தோம்.எத்தனை ஊசிகள் போட வேண்டும் என்றும் அதற்கான கால அளவுகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஹைதராபாத் அபோல்லோ மருத்துவமனையில் பெட் ஸ்கேன் எடுக்கப்பட்டது.    
October 19, 2007, 2:46 pm | தலைப்புப் பக்கம்

மறுநாள் 20.11.2006ந்தேதி மேற்கு அண்ணாநகரிலுள்ள எம்.வி.மோகன் டயாபடிஸ் சென்டருக்குக் காலை எட்டு மணிக்கே சென்று விட்டோம்.சர்க்கரை அளவைப் பரிசோதித்த டாக்டர் கயல்விழி என்பவர் எனக்கு டைப் 2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இங்கிவனை யான் மகனாகப் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்.    
October 18, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை.'ஏற்கனவே பல லட்சங்கள் செலவாகி விட்டன.இப்போது மேலும் பதினைந்து இருபது லட்சத்திற்கு மேல் செலவாகும் என்று டாக்டர் கூறுகிறார்.ஏற்கனவே போதுமான அளவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மெடாஸ்டிக் கேன்சருக்கான இன்றைய நவீன சிகிச்சை முறைகள்.    
October 18, 2007, 9:15 am | தலைப்புப் பக்கம்

''உங்களுக்கு வலது மார்பகத்தில் மீண்டும் புற்றுநோய் தாக்கியுள்ளது.அது மட்டுமில்லாமல் அங்கிருந்து கல்லீரலுக்கும் பரவியுள்ளது.அது போதாதென்று டயாபடிஸ் வேறு வந்திருக்கிறது.இவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மார்பகத்திலிருந்து கல்லீரலுக்குப் பரவிய புற்றுநோய்(மெடாஸ்டிக் கேன்சர்)    
October 18, 2007, 1:36 am | தலைப்புப் பக்கம்

கர்ப்பப்பை ஆபரேசன் முடிந்து ஐந்துநாட்கள் மருத்துவமனையில் இருந்தேன்.ஆறாவது நாள் டிஸ்சார்ஜ் ஆனேன்.குனியக் கூடாது. பாரம் சுமக்கக் கூடாது.மூன்று மாதம் கம்ப்ளீட் ரெஸ்ட்டில் இருக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஹிஸ்டரக்டமி எனப்படும் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.    
October 17, 2007, 3:28 pm | தலைப்புப் பக்கம்

இதற்கு இடையில் பல் வலி வந்தது.அப்பல்லோ மருத்துவமனை பல் டாக்டர் தினகரன் என்பவர் என் வீட்டுக்கு அருகில் கிளினிக் வைத்திருக்கிறார்.25.05.2005 ந்தேதி அவரைப்போய்ப் பார்த்தேன்.வலதுபக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

லிம்ப் கிளான்ஸ் டிஸெக்சனும்,அதன் பின்விளைவுகளும் 2    
October 17, 2007, 1:54 am | தலைப்புப் பக்கம்

வீட்டுக்கு வந்து மூன்று நாட்கள் கழித்தும் கூட, வெளியேறும் நிணநீரின் அளவு பதினேழு,பதினெட்டு எம்எல் அளவுக்கும் குறைந்தபாடில்லை.டாக்டர் பிரசாத்தைத் தொடர்புகொண்டோம்.உடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

லிம்ப் கிளான்ஸ் டிஸெக்சனும்,அதன் பின்விளைவுகளும் 1    
October 16, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

12.09.2004ந்தேதிகாலை பத்து மணிக்கெல்லாம் பேட்டர்சன் கேன்சர் செண்டருக்குச் சென்றுவிட்டேன்.அது அமைந்துள்ள விஜயா ஹெல்த் செண்டரில் அட்மிட் ஆனேன்.ராயப்பேட்டை அரசினர் மருத்துவமனையில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஆக்ஸிலரி லிம்ப் நோட்ஸ் டிஸெக்சன் ஏன் செய்ய வேண்டும்?    
October 16, 2007, 8:47 am | தலைப்புப் பக்கம்

"இன்னும் என்ன சார் ஆபரேசன்.அது வேண்டாமின்னு தானே எல்லா ஆஸ்பத்திரிகளையும் விட்டு விட்டு இங்கே வந்தேன்.இவ்வளவு கொடுமைகளையும் தாங்கினதுக்கப்புறம் இன்னும் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பிராகிதைரபி சிகிச்சை முடிந்தது.    
October 16, 2007, 3:11 am | தலைப்புப் பக்கம்

11.3.2004 அன்று மாலை ஆறு மணி அளவில் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது.மறுநாள் 12ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நேராக மருத்துவமனைக்கு(பேட்டர்சன் கேன்சர் சென்டர்)காலையிலேயே வந்துவிடுமாறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பம்    
October 15, 2007, 3:12 pm | தலைப்புப் பக்கம்

2004 பிப்ரவரி மாத முடிவில் மார்பகத்தில் ஏற்பட்டிருந்த் புண்கள் ஏறத்தாழ முழுதும் ஆறி விட்டன.ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் பொக்கு உதிராமல் இருந்தன.அரிப்பு தாங்க மாட்டாமல் லேசாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தனிமையின் கொடுமை    
October 14, 2007, 10:24 am | தலைப்புப் பக்கம்

வலது மார்பகத்தில் புண்கள் ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் வெளியுலகத் தொடர்புகளைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டேன்.வீட்டில் நான்,என் கணவர் இருவரைத் தவிர வேறு யாருமில்லை.சொந்தஊர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ரேடியேசனின் பின்விளைவுகள்    
October 13, 2007, 3:40 pm | தலைப்புப் பக்கம்

2003 அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்துடன்ரேடியேசன் மொத்தம் இருபத்து ஐந்து சிட்டிங் முடிந்தது.ஒவ்வொரு நாளும் மலர்ந்த முகத்துடனும் நன்றாக சேலை அணிந்துகொண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

டி.எம்.எஸ்.அவர்களுடன் மற்றுமொரு சந்திப்பு    
October 12, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

மறுநாளே திரு டி.எம்.எஸ்.அவர்களைத் தொடர்பு கொண்டோம்.அடுத்த சனிக்கிழமையன்றுகாலைநேரத்தில்வரச் சொன்னார். டாக்டரிடம் உடனே விவரம் தெரிவித்தோம்.டாக்டருக்கு ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பண்(பாட்டு)நாயகன் திரு டி.எம்.எஸ்.அவர்களுடன் முதல் சந்திப்பு.    
October 11, 2007, 9:00 am | தலைப்புப் பக்கம்

ரேடியேசன் கொடுக்க்க ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும். அன்று ரேடியேசன் முடிந்ததும் டாக்டரைப் பார்த்தோம். வழக்கம்போல் ஒரு திரைப் படப் பாடலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஒரு நீண்ட விளக்கம்    
August 24, 2007, 10:10 am | தலைப்புப் பக்கம்

பின்னூட்டமிட்ட உறவுகளுக்கு நன்றி.கேள்விக்குறிகளாக முகமிட்டுக்கொண்ட ஒருவர் டாக்டரிடம் நான் நடந்து கொண்டவிதத்தைப் பற்றிக் கண்டித்திருக்கிறார்.தெகா அவர்கள் அதற்குப் பொருத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

எனது போர்க்களமான பேட்டர்சன் கேன்சர் சென்டர்    
August 23, 2007, 6:40 am | தலைப்புப் பக்கம்

மறுநாள் 04/09/2003ந் தேதி காலை விஜயா ஹெல்த் சென்டர் வளாகத்தில்அமைந்திருக்கும் பேட்டர்சன் கேன்சர் சென்டருக்குச் சென்றோம்.மூன்று மாதங்களுக்கு முன் தான் ஆரம்பிக்கப்பட்டதாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

வார்த்தையின்றிப் போகும் போது மெளனத்தாலே நன்றி சொல்வோம்    
August 22, 2007, 7:44 am | தலைப்புப் பக்கம்

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் முதலில் என் இதயத்தின்ஆழத்திலிருந்து எழுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வளவு பின்னூட்டங்கள் வருமென்று கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

அப்பல்லோ மருத்துவமனையில் எனது அனுபவங்கள்    
August 20, 2007, 1:18 pm | தலைப்புப் பக்கம்

அடையாறிலிருந்து ஓர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம்.அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று விபரங்களைப் பதிந்தோம்.புற்றுநோய்ப் பிரிவில் அவ்வளவாகக் கூட்டமில்லை.அரை மணி நேரத்தில் ஜூனியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எனது அனுபவம்.    
August 20, 2007, 9:35 am | தலைப்புப் பக்கம்

மறுநாளே விசாரிக்க ஆரம்பித்தார் என் கணவர்.சென்னை மாநகரில் புற்றுநோய்க்கெனத் தனிப் பிரிவுகள் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகளின் பட்டியல் ரெடியானது.முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

சி.டி.ஸ்கேன் எடுத்தாலே மார்பகப் புற்றுநோய் வரும்?    
August 4, 2007, 1:38 pm | தலைப்புப் பக்கம்

ஜூலை 29 தேதிய தினமலர்(சென்னைப் பதிப்பு)ஐப் பாருங்கள்.இதய கோளாறுகளைக் கண்டறிவதற்காக 'சி.டி.ஸ்கேன் எடுத்தால் அதன் மூலம் இளம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்க எளிய சோதனைமுறை    
August 4, 2007, 1:24 pm | தலைப்புப் பக்கம்

தினமலர்(சென்னைப் பதிப்பு நாள் ஆகஸ்டு 4)பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகண்டுபிடிக்க எளிய சோதனைமுறை அறிமுகம்.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மேமோகிராம்,எஃப்.என்.ஏ.சி.சோதனைகள்    
July 26, 2007, 1:19 pm | தலைப்புப் பக்கம்

நான் சாதாரணப் பெண் இல்லை.மற்ற பெண்களினின்றும் சற்று வித்தியாசமானவள்.அனாவசியமான பேச்சுக்கள்பேசமாட்டேன்.மற்றவர்களுடன் வம்பு தும்புகளுக்குப் போகமாட்டேன்.அரட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

வாழ்வின் அர்த்தம்    
July 21, 2007, 10:12 am | தலைப்புப் பக்கம்

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லைகாதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லைமணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லைசேர்ந்து வாழ்ந்த அனைவருமே சேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

சிலநேரங்களில் சில நோய்கள்    
July 7, 2007, 4:43 am | தலைப்புப் பக்கம்

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா!"என்று பாடினான் பாரதி.இல்லை,இல்லை.மா பாவம் செய்திருக்க வேண்டும் என்கிறேன் நான்.அதிர்ச்சியாக இருக்கிறதா?என்னடா இவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு

கேன்சருடன் ஒரு யுத்தம்    
July 4, 2007, 3:47 pm | தலைப்புப் பக்கம்

யாரிவள்?வலைக்குப் புதியவள்வலைப் பதிவர்க்கும் புதியவள்கேட்டவர்க் கெல்லாம்இல்லையென்னாதுவகை வகையாய் உதவியவள்யாருக்கும் பாரமாய் இல்லாதுமாலையிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் நலவாழ்வு