மாற்று! » பதிவர்கள்

அனுசுயா

மக்களாட்சி    
April 12, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கற்கை நன்றே..!!    
April 10, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஊழல்    
April 8, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்    
April 7, 2008, 4:08 am | தலைப்புப் பக்கம்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன. (அனைத்து படங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம் பண்பாடு

சிற்சில கணங்களில்...    
February 27, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

சில எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றனசில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றனசில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றனசில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றனசில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றனசில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றனதினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.இதை கவிதைனும் எடுத்துக்களாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்    
January 28, 2008, 9:28 am | தலைப்புப் பக்கம்

போன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க. படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நவம்பர் மாத PIT புகைப்பட போட்டிக்காக    
November 12, 2007, 7:31 am | தலைப்புப் பக்கம்

சாலைகள் தான தலைப்பு இதுவும் சாலைதான் என்ன இது கொஞ்சம் விதயாசமான சாலை தண்ணிக்குள்ள போற சாலை அவ்ளோ தான். இது வெனிஸ் அந்த ஊர்ல அவங்களோட சாலை இதுதான் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

போராட்டங்களும் வெற்றிகளும்    
October 3, 2007, 6:22 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் ஒரு பெரிய பந்த் நடந்து முடிஞ்சிருக்கு அப்டியே காந்தி ஜெயந்தியும் வந்து போயிடுச்சு. எனக்கு இந்த ரெண்டையும் பார்க்கும்போது இந்த போராட்டங்களால் என்ன வெற்றிகளை...தொடர்ந்து படிக்கவும் »

சுதந்திர தின திருவிழா !!    
August 14, 2007, 8:36 am | தலைப்புப் பக்கம்

"இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே"இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

செவ்வந்தி    
July 18, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

ஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மழையில் ஓரிதழ்    
June 28, 2007, 1:34 pm | தலைப்புப் பக்கம்

பெருமழைக்குஒடிந்து சிதறும்வர்ண மலர்கள்சாயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்    
June 24, 2007, 6:13 am | தலைப்புப் பக்கம்

                   அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகால‍ை 10.00 மணியளவில் கோ‍வையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக,...தொடர்ந்து படிக்கவும் »

அழகே அழகே    
April 18, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

அழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சுட்டும் விழிச் சுடரே...    
April 11, 2007, 4:04 am | தலைப்புப் பக்கம்

இத்தனை பெரியவர்கள் ஏந்திய சுடரை நம்பிக்கையுடன் இச்சிறுப் பெண்ணிடம்கொடுத்த அய்யா ஞானவெட்டியான் அவர்களுக்கு நன்றி. என்னால் இயன்ற வரை சுடரைசிறப்பாக ஏற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)