மாற்று! » பதிவர்கள்

அனிதா

பயணிக்க மறந்த சாலைகள்..    
March 19, 2010, 8:19 am | தலைப்புப் பக்கம்

அனன்யாவின் முதல் பிறந்தநாளை எங்கே எப்படி கொண்டாடுவது என்று நீண்ட நாட்களாய் யோசித்துக்கொண்டிருந்தோம்.. எல்லோரும் பொதுவாக செய்வதுபோல் நண்பர்கள் ,சொந்தங்கள் எல்லோரையும் அழைத்து கேக் வெட்டி பிறகு நார்த் இண்டியன் உணவு வகையோ ,நம்ம ஊர் வாழை இலை பரிமாறலோ வைத்து முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தோம்.. கிட்டதட்ட ஒரு வருடமாக எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் மாறி மாறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சற்றுமுன் நடந்த விபத்து..    
October 12, 2009, 11:02 am | தலைப்புப் பக்கம்

நிகழ்ந்த நொடியில்வாகனங்கள் தேங்கத்துவங்கிவிட்டனஅடிபட்டவனை சுற்றிஆனவரை கூட்டம் சேர்ந்ததுஅதிர்வலைகள் பரவிஎன்னை வந்து சேர்ந்தபோதுஇறந்துவிட்டான் என்றார்கள்ஆம்புலன்ஸில் ஏற்றும்போதுபரிச்சயமில்லாத ஆடைகளை குறித்துக்கொண்டபின்கண்ணாடி சில்லுகள் மேல் ஏற்றியஎன் வாகனத்தின் டயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

அடையாளம்    
October 12, 2009, 10:44 am | தலைப்புப் பக்கம்

வெளியூரில் இருக்கும் தாத்தாவைமறந்துவிடாமல் இருக்கதினம் புகைப்படம் காட்டிபழக்குகிறாள் அம்மாஊருக்கு வந்தபோதுபுகைப்படம் நடமாடுவதை கண்டுமிரண்டதிர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

வித்யா ரோஸ் மற்றும் பக்கத்து வீட்டு திருநங்கை..    
March 26, 2008, 12:35 pm | தலைப்புப் பக்கம்

திருநங்கைகளின் உரிமை குரல்களையும், அவர்களுக்கான போராட்டங்களையும் மிக சிலரே திரும்பி பார்க்கிறார்கள். திருநங்கைகள் பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர்கள் வடநாட்டு ரயில்களில் பிச்சை எடுப்பார்கள் என்றும், விபச்சாரம் செய்வார்கள் என்றும், கூவாகத்தில் திருவிழா நடத்துவார்கள் என்றும் தான். அந்த செய்திகள் கூட இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை போலவோ குட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

நெடுங்குருதி - ஒரு பார்வை    
July 12, 2007, 6:33 am | தலைப்புப் பக்கம்

தினந்தோறும் வேலையிலிருந்து வேம்பலைக்கு திரும்புவதுபோல் இருந்தது இத்தனை நாளின் நெடுங்குருதி வாசிப்பு. இவ்வளவு அருகிலிருந்து ஒரு கிராமத்தை இதுவரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்