மாற்று! » பதிவர்கள்

அந்தோணி முத்து

என் முதல் குருவுக்கு சமர்ப்பணம்.    
November 17, 2008, 9:51 am | தலைப்புப் பக்கம்

இன்றளவும் எனக்குப் பல வகைகளில் ஆதர்ச துணையாய் இருந்து பல விதங்களில் உதவி வரும் சீனா அப்பாவுக்கு என் மனது நிறைந்த நன்றிகள்.வலைச் சரத்தில் என்னை எழுத அவர் அழைத்த போது சற்று கலக்கமாகவே உணர்ந்தேன்.(இடது கையினால் மட்டுமே டைப் செய்தாக வேண்டும். தவிரவும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை.)முன்பே ஒப்புக் கொண்ட பணி. இந்த ஒரு வாரத்தில் என்னால் முடிந்த வரை நல்ல விஷயங்களை எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கர்ணன் VS தருமர் (மனதைத் தொட்ட புராணக்கதைகள்.)    
September 11, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

ஒரு முறை பாண்டவர்கள், தங்களில் மூத்தவரான தருமரையும் அவரது கொடைத் தன்மையையும், சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார்."தருமரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன்!" என்றார்."என்மேல் வருத்தப் பட வேண்டாம்.... நாளை நிரூபிக்கிறேன்!" என்றார்.பொழுது விடிந்தது."என்னுடன் வாருங்கள்!" என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று...இரண்டு தங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

ஒரு நகைச்சுவை !    
August 3, 2008, 3:52 am | தலைப்புப் பக்கம்

கண்ணதாசன் சொன்ன சிலேடை நகைச் சுவை ஒன்று நினைவுக்கு வருகிறது.உலகெங்கிலுமுள்ள மடங்களின் தலைவர்களின் மாநாடு.எல்லோரும் வந்து விட்டனர்.கடைசியாக ஒருவர் வருகிறார்.அவரது சொந்த ஊர் "கடைமடை."மடத்தின் தலைவர் வரவேற்கிறார்."வாரும் கடைமடையரே!"(கடைமடை என்கிற ஊரைச் சேர்ந்தவரே வாரும்/ இன்னொரு விதத்தில் கடைசியாய் வந்த மடையரே வாரும், எனவும் அர்தத்ம்)இப்போது வந்தவர் துண்டை எடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: