மாற்று! » பதிவர்கள்

அந்தாரா/Antara

எத்தனையாவது பக்கம் என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்    
September 2, 2008, 5:20 pm | தலைப்புப் பக்கம்

எத்தனையாவது பக்கம்என்பதறியாது தேடிக் கொண்டிருக்கிறேன்குசினிக்குள் அலைந்து கொண்டிருக்கும்அம்மாவின் நாளைசமையல் எடுத்துக் கொள்கிறதுஉப்புச் சுவை குறையாத சாப்பாட்டைஒரே மரக்கறிகளுடன் சலிக்காது படைக்கின்றஅம்மாவின் நேர்த்தி என்னிடம் இருந்ததில்லைமரக்கறிகளை பெரிதாயும்நிறக்கலவைகளை மாற்றியும்தோசையை ரொட்டியாயும்என்னுடைய எதுவுமே அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேனீர் காலியாகிக் கொண்டிருக்கிறது சிரித்துக் கொண்டும்    
February 19, 2008, 9:15 am | தலைப்புப் பக்கம்

தேனீர் காலியாகிக் கொண்டிருக்கிறதுசிரித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டும்காலியாக்கிக் கொண்டிருக்கிறோம் தாண்டமுடியாத கண்டங்களைவிடைபெற விரும்பாத கணங்களைஅர்த்தமற்றதான காத்திருப்புக்களைதேனீரோடு கடந்துகொண்டிருக்கிறோம்ஏதோ ஒரு காலடியோசைதொலைபேசி அழைப்புவாகனத்தின் இரைச்சல்இப்படி ஏதாவது ஒன்றுஇலகுவில் நுழைந்து விடுகிறதுநமக்கிடையே நிகழ்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மூடப்பட்ட அறைகளுள் ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது மெழுகுதிரியை பத்த    
October 27, 2007, 3:30 am | தலைப்புப் பக்கம்

மூடப்பட்ட அறைகளுள்ஏசி ஓடிக் கொண்டிருக்கிறதுமெழுகுதிரியை பத்த வைக்க முனைகிறேன்தனித்திருக்கையில்எப்படியெல்லாமோ உயிர்க்கத் தொடங்கிவிடுகிறதுதற்கொலைக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குற்றமும் தண்டனைகளும்    
September 22, 2007, 6:37 am | தலைப்புப் பக்கம்

வீட்டில் பாடசாலையில் விஸ்தாரமான வீதிகளில் யாருடைய இடையீடுமற்று நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குற்றங்கள் அதன் இயல்பான குரூரத்துடன் எம்மை சுவீகரித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

எட்டுத் திக்கும் வார்த்தைகளால் அறுக்கின்றது தனிமை குரலற்ற    
September 13, 2007, 7:25 pm | தலைப்புப் பக்கம்

எட்டுத் திக்கும் வார்த்தைகளால் அறுக்கின்றது தனிமைகுரலற்ற வெறுமையில் அலைந்து கொண்டிருக்கிறேன்நண்பா நீ கற்றுத் தந்த தனிமையின் சுரங்கள்எல்லாம் மறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பயித்தியக்காரியைப் போல தினமும் தேடிக்கொண்டிருக்கிற...    
June 4, 2007, 6:57 pm | தலைப்புப் பக்கம்

பயித்தியக்காரியைப் போலதினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்எப்போதாவது வந்து சேரும் என்கிற நம்பிக்கையோயாருடையது என்கிற எதிர்பார்ப்போ இன்றிதினமும் அலைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தொலைந்து போகாத சிறிய ஜாடிகள் முன் எப்போதோ பரிச...    
May 4, 2007, 12:08 am | தலைப்புப் பக்கம்

தொலைந்து போகாதசிறிய ஜாடிகள்முன் எப்போதோ பரிசளிக்கப்பட்டவைஉடைந்து போகாது பத்திரப்படுத்தி பத்திரப்படுத்திநீண்ட நாட்களாய் உயிர்த்திருக்கிறதுநினைவுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மெனபோஸ்    
May 2, 2007, 1:47 am | தலைப்புப் பக்கம்

1.மெனபோஸ் பற்றிய யோசித்திராத ஒரு பொழுதில் சாதாரணமாக கடந்து போகிற முத்துலிங்கத்தின் கதையில் அவர் மெனப்போசுக்கான தமிழாய் "முழுவிலக்கு" என்று உபயோகித்திருப்பதை படித்து...தொடர்ந்து படிக்கவும் »

போனோகிராபி/Phornography    
April 13, 2007, 12:07 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய காமம் பேசப்படவேண்டியதுஎன்னுடைய காமம் உணரப் படவேண்டியதுஎன்னுடைய காமம் புறக்கணிக்கக் கூடாதுஎன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சில்லுனு ஒரு காதல்    
January 31, 2007, 5:18 am | தலைப்புப் பக்கம்

'காதலன் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து' என்ற பாரதியாரை கேள்வி கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The scent of green papaya    
January 10, 2007, 5:10 pm | தலைப்புப் பக்கம்

சிறுமி மூ, ஒரு வீட்டுக்கு வேலைக்காரியாக போகிறாள். அங்கு வேலைக்காரியாய் அவளுடைய சிறு பிராயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்