மாற்று! » பதிவர்கள்

அதிஷா

தமிழ்(ப்?)படம் விமர்சனம்    
February 1, 2010, 7:44 am | தலைப்புப் பக்கம்

மூன்றே நாளில் முப்பத்தி மூனே முக்காலே அரைக்கால் ஹிட்ஸ்களை வாரி வழங்கிய சன்பிக்சர்ஸ் ஏவிஎம் ராடன் டிவி கலைஞர் ஷகிலா சாருநிவேதிதா ஜெயமோகன் அதிஷா வினோத் என் பக்கத்துவீட்டு ஆயா அனைவருக்கும் நன்றி. (மேலே இருக்கும் வரிகள் அணைந்து அணைந்து டிஸ்பிளே ஆகுமளவுக்கு நம்முடைய விமர்சனம் ஹை பட்ஜெட் இல்லை அதனால் நீங்களே கண்ணை மூடி மூடி பார்த்து மகிழவும்)தமிழ் இணைய வரலாற்றில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திண்டுக்கல் சாரதி - சன்-டிவி வாழ்க !    
December 19, 2008, 5:44 pm | தலைப்புப் பக்கம்

'' மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் '' என்று ஒரு பாடல் இருக்கிறது. அந்த மனைவி அழகானவளாய் , நம்மை விரும்புபவளாய் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் வாழ்க்கை படு ஜாலிதான் . நாளெல்லாம் திபாவளிதான். திருமணமான திருமணமாகப்போகும் ஒவ்வொருவனும் எதிர்பார்க்கும் ஒன்றுதானே அது . அப்படி நாம் நினைத்ததை விட மிகச்சிறந்த மனைவி நமக்கு அமையும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இன்பக்கதைகள் இன்ஃபினிட்டி......(3) - ஆபாசப்பெயர்கள்    
December 10, 2008, 7:56 pm | தலைப்புப் பக்கம்

ஆபாசப்பெயர்கள்:-அலை ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் மெரினா பீச் , அதன் பீச்சாங்கை பக்கமாகஇருக்கும் குப்பத்துக்கு அருகில் இருந்த ஒரு படகுக்கு பின்னால் மறைவாக இருவர். அவன் கையில் மணல் , அவள் கையிலும் மணல் , மணலோடு உதிர்ந்த சில வார்த்தைகள்.''வினோ நீ என்ன எவ்ளோ லவ் பண்ற? ''''இன்ஃபினிட்டி அளவு ''''உனக்கு என்னை எவ்ளோ புடிக்கும்?''''இன்ஃபினிட்டி அளவு''''எனக்காக என்னவேணா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புலியும் இனிப்பும் - தேநீரும் சைக்கிளும்    
December 10, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

சைக்கிள் பாடம் :ஆஸ்ரமத்தின் ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும் அழைத்தார் . ஐவரையும் நோக்கி '' நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? '' என்று வினவினார்.'' அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா '' முதலாமவன் பதிலளித்தான்.அவனைத்தட்டிகொடுத்து ''நீ பெரிய அறிவாளி , நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தற்பெருமைகளும்....தற்கொலைகளும்.....    
November 24, 2008, 10:37 am | தலைப்புப் பக்கம்

நம் வாழ்வின் என்றாவது ஒரு நாளிலோ அல்லது ஒரு நிகழ்விலோ நாம் தற்கொலை செய்துகொள்வதைப்பற்றி ஒரு விநாடியேனும் சிந்தித்திருப்போம் . இன்று இக்கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும் யாரும் அதைக்குறித்து சிந்தித்திருக்கக்கூடும் . அம்முயற்சியை உடனேயோ , யோசித்தோ அல்லது சாவினை குறித்த பயத்தினாலோ கைவிட்டவராய் இருக்க கூடும் . தகவல்தொழில்நுட்பத்துறையில் இன்று அதிகம் தற்கொலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பீர் (BEER) குறித்த குறிப்புகள் சில....    
November 19, 2008, 6:09 am | தலைப்புப் பக்கம்

பீர் அருந்துதல் இன்று நம் நாட்டில் பரவலான ஒரு விடயம் . தமிழ்நாட்டில் டாஸ்மாக்குகளில் அதிகம் விற்கப்படும் பானமாக பீர் இருக்கிறது .பீர் அருந்துவோர் எண்ணிக்கையும் பீருக்கான சந்தையும் இந்தியாவில் நாளுக்குநாள் வளர்ந்து வரும் ஒன்று . நம் நாட்டில் அக்காலத்தில் பீர் இல்லையென்றாலும் சோமபானம் சுரா பானம் போன்ற வஸ்துக்கள் இருந்து வந்திருக்கிறது இவை பீரை போன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: