மாற்று! » பதிவர்கள்

அசுரன்

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)...    
January 7, 2009, 7:04 am | தலைப்புப் பக்கம்

பொருளாதார சீர்குலைவு சில சமயம் மேட்டுகுடியினரையும் பாதித்து விடுகிறது. சத்யம் கம்பேனியின் இயக்குனர் ராஜு வரவு செலவு கணக்கில் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டு பதவி விலகியுள்ளார். பாகசுர கம்பேனிகள் தமது வரவு செலவில் எப்போதுமே மோசடிதான் செய்கின்றன என்பது இங்கு கவனிக்க வேண்டிய விசயம். இது ஒரு பக்கம் இருக்க. அசுரன் தளத்தில் டிசம்பர் 2006ல் IT ஊழியர்களுக்காக ஒரு கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புவிச் சூடேற்றமும், அதன் அரசியலும்    
August 8, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

புவி சூடேற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக ஐந்து நிமிடங்கள் மின்சாரம் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரும் பதிவுகள் கண்ணில் படுகின்றன. நல்ல விசயம்தான். ஆயினும் விழிப்புணர்வு என்று எதைச் சொல்கிறார்கள்? பெரும்பாலனவர்கள் தனிமனித முயற்சிகள் பலன் தரும் என்று கருத்துச் சொல்கிறார்கள். அது பலன் தருமா தராத என்பதை ஆய்வு செய்வதற்க்கு முன்பு உண்மையில் புவிச் சூடேற்றம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்!    
June 27, 2008, 11:23 am | தலைப்புப் பக்கம்

''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன். துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

ராஜீவின் புத்திரியும், நளினியும், IPL 20/20யும் - மேன்மக்கள் மேன்மக்கள...    
April 25, 2008, 5:44 pm | தலைப்புப் பக்கம்

கவிதைக்கு நன்றி அரசுபால்ராஜ்வேலூர் சிறையில்கண்ணீரால் முறையிட்டஆனந்த பவனத்துகுலக்கொழுந்துக்கு,நளினிஎன்ன பதில்சொல்லியிருக்கக் கூடும்?தெரிந்து கொள்ளயாருக்கும் ஆர்வம் இல்லை.பதில் கிடக்கட்டும்.இந்தப் புதுமைபுல்லரிக்க வைக்கவில்லையா?குற்றவாளிதனது குற்றத்தை உணர்ந்துகுமைய வைக்கும் கண்ணீர்...மனங்களிடையேயானஅகழிகளை நிரப்பும்பாதிக்கப்பட்டவர்களின்பரிசுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்!!!    
April 14, 2008, 8:58 am | தலைப்புப் பக்கம்

மார்க்சிய அறிஞர் என்றும் பெரியாரியல் மேதை என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்றும் போற்றப்படும் எஸ்.வி.ராஜதுரையின் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று ரோஜா முத்தையா நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைப்பு “ஃபுலே முதல் பெரியார் வரை: சுயமரியாதை ஏடுகள்”. மகாத்மா புலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரும் ஆற்றிய தொண்டுகளை ஒப்பிட்டுப் பேசி வந்த எஸ்விஆர், சாதி ஒழிப்பைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி!!!    
February 22, 2008, 11:09 am | தலைப்புப் பக்கம்

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வழிநடத்திய பத்து வருட ஆயுத போராட்டத்தின் உச்ச கட்டமாக பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டம் வெற்றியடைந்தது. இதனை அடுத்த தமது ஆயுதங்களை பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டு தமது ராணுவத்தை கலைத்து ஜனநாயக குடியரசில் இணைய சம்மதித்தது மாவோயிஸ்டு கட்சி. இன்னிலையில் தேர்தல் நடந்தேறாமல் தொடரந்து தள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்...    
February 12, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

News From: Newscapகோவையில் 2006ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மனித நீதி பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைப் வெடிகுண்டுகள், மதவெறி துண்டு பிரசூரங்கள் போலீசால் கைப்பற்றப்பட்டன. இப்படி செய்தி வந்திருந்தது பத்திரிகைகளில். முதல் பக்கத்தில் வந்து பரபரப்பு கிளப்பியது இந்த செய்தி. தமுமுக இந்த வழக்கை CB-CID போலிசார் விசாரிக்க...தொடர்ந்து படிக்கவும் »

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!    
January 24, 2008, 10:16 am | தலைப்புப் பக்கம்

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!IBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!    
December 26, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

""ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது. இதனை வெறுப்பில் விழைந்த வசவாக எடுத்துக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஓனிக்ஸ்:தனியார்மயத்தின் கோரமுகம்    
August 31, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்

டுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

புரட்சி எங்கே எப்போ எப்படி நடக்கும்னு சொல்லமுடியாது ஆனா வரவேண்டிய நேரத...    
July 18, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்

ன்று விளையாட்டு விளையாட என்னை கூப்பிட்டிருந்தார் லக்கிலுக். அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று இதோ ஒன்று போட்டுவிட்டேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தொடர்வினை (meme)

விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!    
July 6, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்

மாற்றுப் பயிர்-மாற்று எரிபொருள்:ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!காட்டாமணக்கு - சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

இது பெரியார் புராணம் அல்ல!    
June 11, 2007, 10:17 am | தலைப்புப் பக்கம்

இந்த கட்டுரைய படிச்சிட்டு கீழ உள்ள கட்டுரய படிச்சாக்க எதப் பத்தி பேசுறோம் அப்படிங்கறத பத்தி கொஞ்சம் தெளிவா இருக்கும். என்ன நாஞ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?    
June 5, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே!'' கன்னல்நன்றி: தலித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாக அர்த்த...    
June 1, 2007, 9:47 am | தலைப்புப் பக்கம்

மருத்துவர் பினாயக் சென்(Binayak Sen) என்பவரை அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர் என்பதாக கூறி கைது செய்துள்ளது போலீஸ். சட்டிஸ்கரில் மிகவும் மதிக்கப்படும் ஒரு ஆளுமை இவர். சட்டிஸ்கரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இத எப்படி புரிஞ்சிக்கலாம்னு நீங்களே சொல்லுங்க!    
May 31, 2007, 5:58 am | தலைப்புப் பக்கம்

அடங்க மறு! அத்து மீறு! என்று சொன்னவர். சட்டமன்றத்தை சாக்கடையுடன் ஒப்பிட்டு கண்டனம் செய்தவர். அதே கேடு கெட்ட பாதையில் விழுந்து இன்று ஒரு NGOவாக, ஒரு செட்டில்மெண்ட் குழுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அம்பேத்கர் என்ன சொல்கிறார்?    
May 31, 2007, 5:23 am | தலைப்புப் பக்கம்

....................நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பற்றி படரும் மறுகாலனிய எதிர்ப்பு போர்!    
May 30, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

ந்தியா முழுவதும் மறுகாலனிய திட்டங்களை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் இரண்டு வடிவங்களில் பெரும்பாலும் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

குற்றம் நிருபீக்கப்படவில்லை - தண்டனைகள் மட்டும் கனஜோர் - யார் பயங்கரவா...    
May 30, 2007, 6:29 am | தலைப்புப் பக்கம்

நரேந்திர மோடி: தேசிய நாயகனா? அரசு பயங்கரவாதகொலைகாரனா?டந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!    
May 18, 2007, 11:14 am | தலைப்புப் பக்கம்

ந்து சேர்ந்தது வீட்டுக்குவண்ணத் தொலைக்காட்சிவைத்துப் பார்ப்பதற்கேற்றவாட்டமான இடம்விவாதத்துக்கிடையில்ஒருவழியாக முடிவானதுகூடத்து மூலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!    
April 24, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

'We have a growing middle class, reared on a diet of radical consumerism and aggressive greed. Unlike industrialising Western countries, which had colonies from which to plunder resources and generate slave labour to feed this process, we have to colonise ourselves, our own nether parts. We have begun to eat our own limbs. The greed that is being generated (and marketed as a value interchangeable with nationalism) can only be sated by grabbing land, water and resources from the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!    
April 23, 2007, 2:00 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வாய்ப்புள்ளவராக ஒரு தலைவன் உருவானான். உடனே அமெரிக்க மேலாதிக்க கனவுகளை நனவாக்கும் அதன் ஏஜென்டுகள் அந்த தலைவனை போட்டு தள்ளுவதற்க்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு