மாற்று! » பதிவர்கள்

அக்னி பார்வை

இந்திரா காந்தியின் பேட்டி காட்சி படம்:”போராளிக் குழுக்களை ஏன் ஆதரிக்கி...    
June 12, 2009, 9:38 pm | தலைப்புப் பக்கம்

கிழக்கு பாகிஸ்த்தானில் புரட்சி வெடித்து அதற்க்கு அங்கிருந்த போரளிக்குழுக்களை இந்தியா ஆதரிக்க தொடங்கியது.அந்த நிலையில் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவிற்க்கும் போர் மூலும் அபாயத்தில், இந்திரா பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து ஆதரவை கோரினார்.அப்படி இங்கிலாந்து சென்ற போது அவர் ஒரு தொலைக்காட்சிக்களித்த பேட்டியின் ஒரு பகுதி இங்கே..இந்தியா போரளிக்குழுக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல் மனிதம்

கிம் கி டுக் – அழகும், அதிர்ச்சியும் கலந்த சிறந்த திரைப்படங்களின் ஓவிய...    
June 1, 2009, 4:41 am | தலைப்புப் பக்கம்

உலக அளவில் சிறந்த திரைப்படங்களை பற்றி பேசும்போது நம்மால் கிம் கி டுக்கை ஒதுக்கிவிட முடியாது.கொரிய சினிமாக்களுக்கு உலக அளவில் கவனம் பெற்று கொடுத்தது மட்டுமில்லாமல், கலை படங்களுக்கென ஒரு புதுவித அழகியலை சேர்த்தவர். இன்றளவும் இவர் படம் வெளிவருகிறதென்றால் வாழ்த்துக்களும், கற்களும் இவருக்கு நிறையவேக்கிடைகின்றன.ஓவியன்:தென் கொரியாவில், 1960 ஆம் ஆண்டு பிறந்த கிம் விவசாயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்

ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் & நமிதாவின் ’குழந்தை’ முக...    
May 11, 2009, 1:29 am | தலைப்புப் பக்கம்

நேற்று கிழக்கு மொட்டை மாடியில் நடந்த குழந்தைகள் மீதான வன்க்கொடுமைகளும், அதை தடுக்க பெற்றோர்கள் மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகளும். என்ற தலைப்பில் டாக்டர் ஷாலினியும்,டாக்டர் ருத்ரனும் பங்குகெடுத்துக்கொண்ட கூட்டதிற்க்கு இவ்வளவு ஆதரவிருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. குழந்தைகளின் உலகத்தை பற்றி டாக்டர்கள் என்றில்லாமல், பெற்றோர்களும் சேர்ந்து விவரித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

’ஷகிலா’ படங்கள், ஏன் உலக சினிமாயில்லை? தமிழ் சினிமா - உலகா சினிமா: எ...    
December 30, 2008, 6:40 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமா - உலகா சினிமா: என்ன பெரிய வித்தியாசம்?இந்த கேள்வி எல்லார் மனதிலும் அடிகடி எழும் கேள்வி. ஒரு சாரார் தாங்களுக்கு கிடைக்கும் இடத்தில் எல்லாம், உலக சினிமாவை பற்றியும், தமிழ் சினிமாவின் குறைகள் பற்றி என அடுக்கிக் கொண்டே போவர்கள். சில சமயம் தமிழ் சினிமா பார்பவர்களை ஒரு வித ஜந்து போலவும் தங்களை ஒரு பெரிய அறிவாளி போலவும் காட்டிக்கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 4    
December 20, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பதிவுகள் படிக்க இங்கே சுட்டவும், சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 1 சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 3 இன்று யார் செய்தப் புண்ணியமோ, எனக்கு வரவேண்டிய Synopsis கைக்குவ் வந்துச் சேர்ந்துவிட்டது.அடுத்த வாரம் திரையிடப்படும் சினிமாக்களை பற்றி பார்த்தால் இப்பொழுதே மனம் துள்ளுகிறது. அத்தனையும் அருமையான படங்கள்.ஏற்கனவே சொல்லியது போல் இந்த திரைப்பட விழா கொரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 3    
December 19, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்

முதல் நாள் பற்றி அறிய சென்னை உலக திரைப்பட விழா அனுபவம் – Day 1மூன்றாம் நாள்:உடல்நிலைக்குறைவாக இருந்ததால், இரண்டாம் நாள் விழாவை தவறவிட்டேன்.சரி இனி மூன்றாம் நாள் விழாவை பற்றி பார்ப்போம்.இன்றைக்கும் (டிச 19) எனக்கு வர வேண்டிய synopsis வரவில்லை.இந்த முறை அல்லது, இந்த வாரம் சிறப்பு இயகுனர்களாக கொரியாவை சேர்ந்த ‘கிம்-கி-டக்’ மற்றும் ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த ’அகி கௌரேஸ்மகி’ என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்