மாற்று! » பதிவர்கள்

அகரம்.அமுதா

34.வஞ்சப்புகழ்ச்சி அணி!    
January 22, 2009, 11:53 am | தலைப்புப் பக்கம்

கவிஞன் தான் கூறவருகின்ற ஒன்றைப் புகழ்வதுபோல் இகழ்ந்தோ, இகழ்வதுபோல் புகழ்ந்தோ உரைப்பது வஞ்சப் புகழ்ச்சி அணியாகும்.கண்டீரோ பெண்காள்! கடம்பவனத் தீசனார்பெண்டிர் தமைச்சுமந்த பித்தனார் -எண்டிசைக்கும்மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்அக்காளை ஏறினா ராம்! -கவிகாளமேகம்.விளக்கம்:-வெளிப்படையாகப் பார்க்கின்ற போது கொச்சையாக இறைவன் ஈசனை இகழ்வதுபோலும் தோன்றும். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பாடம் 22 இயல்பு நவிற்சியணி!    
September 15, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாடம்17 முடுகியல்!    
August 11, 2008, 2:25 am | தலைப்புப் பக்கம்

பாவகை நான்கினுள் வெண்பா எழுதுதல் மிகக்கடினாகும். அதுபோல வண்ணப் பாடல்கள் செய்வதும் மிகக்கடினமாகும். புதுமையோடும் செழுமையோடும் வீறுநடைபோட்டு வரும் வெண்பாவில் புதுமை நோக்கோடு நம் பழம்புலவர்கள் வண்ணத்தைப் புகுத்தி வெண்பா இயற்ற முற்பட்டனர். இவ்வாறு வெண்பாவுள் வண்ண யாப்பு பயிலும் பாக்களை முடுகியல் வெண்பாக்கள் என்றழைத்தனர்.முடுகியல் வெண்பாக்கள் இருவகைப்படும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாடம்7 தொடைச் சிறப்பு!    
June 8, 2008, 1:10 am | தலைப்புப் பக்கம்

1-மோனைத்தொடை:-முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி இனவெழுத்தும் வரும். இதை இனமோனை அல்லது கிளைமோனை என்பர்.இனவெழுத்துகள்:-1-உயிர்:-அஆஐஒள -ஓரினம்இஈஎஏ -ஓரினம்உஊஒஓ -ஓரினம்2-மெய்:-ஞ்-ந் -ஓரினம்ம்-வ் -ஓரினம்த்-ச் -ஓரினம்அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்இகரமோ டீகா ர(ம்)எஏ –உகரமோடூகா ர(ம்)ஒஓ ஞநமவ தச்சகரம்தோகாய் கிளையெழுத்தாச் சொல்!இவ்வெண்பாவை நன்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பாடம்6 தொடை!    
June 7, 2008, 6:11 am | தலைப்புப் பக்கம்

அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.முதற்றொடை ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பாடம்3 சீர்!    
May 28, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

இரண்டாம் பாடத்தில் பார்த்த அசைகளில் அசைகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து வருவது சீர் ஆகும். அப்படி வரும்சீர் ஈரசைச்சீர் அல்லது மூவசைச்சீர் என இருவகைப்படும்.1 ஈரசைச்சீர்நேர் நிரை என்னும் இரு அசைகளையும் பெருக்கினால் (2x2-4) ஈரசைச்சீர்கள் கிடைக்கும்.அவை:-நேர் நேர் -தேமாநிரை நேர் -புளிமா இவ்விரண்டுச் சீரும் மாச்சீர் எனப்படும்.நிரை நிரை -கருவிளம்நேர் நிரை -கூவிளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாடம்2 அசை!    
May 26, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

முதற்பாடத்தில் பார்த்த ‘குறில்’ ‘நெடில்’ ‘ ஒற்று’ ஆகிய மூவகை எழுத்துக்களால் ஆவது அசை. அவ்வசை நேரசை நிரையசை என இருவகைப்படும். வாய்பாடு - எழுத்து - அசைக - குறில் - நேர்கல் - குறிலொற்று - நேர்கா - நெடில் - நேர்காண் - நெடிலொற்று - நேர்கட - குறிலிணை -நிரைகடல் - குறிலிணை ஒற்று ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அறிமுகம்!    
May 25, 2008, 10:57 pm | தலைப்புப் பக்கம்

தோழர்களே! தோழிகளே!வெண்பா எழுதலாம் வாங்க! பகுதியில் தமிழ்ப் பாவடிவங்களிலேயே தலைசிறந்த அழகான புரிந்துகொண்டால் பாடுதற் கெளிய அதேவேளையில் இலக்கணம் அறிந்த பெரும் பாவலர்களையும் மண்ணைக் கவ்வச் செய்துவிடும் ஆற்றல் படைத்த வெண்பாவைக் கற்க விருக்கிறோம்.முதலில் வெண்பா என்றால் என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழின் தொன்மையையும் சற்றே பார்ப்போம்!வெண்பா என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பாடம்1. எழுத்து    
May 25, 2008, 2:03 pm | தலைப்புப் பக்கம்

நாம் காணவிருப்பது வெண்பாவிற்கான இலக்கணம் என்பதால் நேரடியாக உருப்பியலுக்குச் செல்வது நன்று. செய்யுள் உறுப்புக்கள் மொத்தம் ஆறுவகைப் படும்.அவை:-1-எழுத்து2-அசை3- சீர்4-தளை5-அடி6-தொடை என்பவையே அவ்வாறும்.எழுத்தசை சிர்தளை அடிதொடை ஆறும்செய்யுள் உருப்பெனச் செப்புவர் புலவர்.இச் சூத்திரத்தை நன்கு மனனம் செய்யவும்.எழுத்து.12 உயிரெழுத்துக்கள் (அ முதல் ஔ வரை)18 மெய்யெழுத்துக்கள் (க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்