மாற்று! » பதிவர்கள்

ஃபஹீமாஜஹான்

கைவிடப்பட்ட ஆன்மா    
March 27, 2010, 5:41 pm | தலைப்புப் பக்கம்

ஏதுமற்ற வெளியொன்றிலிருந்துபுறப்பட்ட ஒரு புயல்அவனைச் சூழ வீசுகிறதுஅதன் உக்கிரங்களுக்கு அஞ்சிஎல்லா வாசல்களையும் மூடிக்கொள்கிறான்செல்லமாய் வளர்த்தஆட்டுக்குட்டியொன்றைஎந்தப் பாதுகாப்புமற்றபுல்வெளியொன்றில்கைவிட்டு வந்துள்ளான்நாளை கைவிடப்பட்டவர்களின் துயரங்களோடுஅந்தப் புல்வெளியில்மேய்ந்து கொண்டிருக்கக்கூடும்தனித்துப் போய்துடிதுடித்துச் செத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பச்சோந்தி    
March 22, 2010, 6:02 am | தலைப்புப் பக்கம்

சின்னஞ்சிறு செடியெனச்சிற்றிலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்த செல்லப் பெண்ணின் வாழ்வில்பதுங்கிப் பதுங்கி உள்நுழைந்தாய்அவளது பசுமையின் நிறமெடுத்துஅவளுக்குள் ஒன்றித்துமோனத்தவமிருப்பதாய்பாசாங்கு செய்தாய்முழு உலகும் அவளேயென்றுதலையாட்டித் தலையாட்டி வசப்படுத்தினாய்பின்வந்த நாட்களில் எழுந்த சிறு சலசலப்பில்அழகு காட்டி அசைந்தவாறு உன் காலைச் சுற்றிவந்தநச்சுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மழைப் பறவைகள் நீங்கிய வானம்    
February 2, 2010, 10:08 am | தலைப்புப் பக்கம்

தூறலாய் சாரலாய்பெரும் துளிகளாய் மாறித்தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்ததுஅந்தி மழைதாளம் தப்பாத பாடல்களைஅதனதன் குரல்களில் இசைத்தபடிகளிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தனவானில் வந்து கூடிய மழைப்பறவைகள்தனது கவிதைப் பொருள்களெலாம்சிறகடித்து நனைவதைஇரசித்தவாறுமெய்மறந்து கிடக்கிறாள் அவள்அகப்பட்ட பசிய மரங்களையெலாம்பூவோடும் பிஞ்சோடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை