மாற்று! » பதிவர்கள்

रा. वसन्त कुमार्.

செப்டெம்பர் மாதம்..செப்டெம்பர் மாதம்..    
September 2, 2007, 10:58 am | தலைப்புப் பக்கம்

செப்டெம்பர் மாத புகைப்படப் போட்டிக்காக.1.2....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

செங்கோட்டுப் பயணம்.    
September 2, 2007, 3:48 am | தலைப்புப் பக்கம்

"திருமுருகன் பூண்டியோடு திருநல்அவி நாசிதிருநணாவும் கொடுமுடியும் திருச்செங்கோடிவைகள்கருவுருவா நிலைவெஞ்சன் கூடலிவை ஏழும்கவின்பேரூர் முதல்வைப்புத் தனிநகர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்

பெய்யத் தொடங்கட்டும் பெருமழை...!    
August 24, 2007, 2:30 pm | தலைப்புப் பக்கம்

ருகிப் பெருத்திருக்கின்றது இக்கார்காலம்.ஏதோ ஒரு நுனியில் நிகழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் கவிதை

தனியனாய்த் தரையில் விழ...    
August 19, 2007, 10:59 am | தலைப்புப் பக்கம்

ரு நாளின் மழைப் பொழுது.மெல்லிய தூறல்களின் பிடியில் நனைந்து கொண்டிருந்தது சாலை. இறக்கிய ஷட்டர்களின் மேனியெங்கும் இறங்கிப் பெய்தன சின்னத் துளிகள். மேற்றிசையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பொங்கி வரும் காவேரி.    
August 15, 2007, 4:28 am | தலைப்புப் பக்கம்

சென்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

வாழ்க்கையே நிகழ்தகவில் தான்.    
August 7, 2007, 1:14 pm | தலைப்புப் பக்கம்

நான் கல்லூரியில் இருந்து, வெளிவந்த காலத்திலேயே இந்த சொகுசு பேருந்துகள் ஓடத் தொடங்கி விட்டன. அதில் 'பச்சை' பேருந்துகளை விட அதிக கட்டணம் என்று கேள்விப்பட்டதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எனது அனுபவம் - செ.வ.ச.    
August 6, 2007, 4:33 pm | தலைப்புப் பக்கம்

ஞாயிறு அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே, சனிக்கிழமை இரவு படுக்கப் போகையில் (ஞாயிறு காலை) நேரம் 4 மணி..! விளைவு, எழுந்திருக்கையில், காலை எட்டு..!அவசர,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

அட்மிஷன்.    
July 30, 2007, 4:37 pm | தலைப்புப் பக்கம்

ன்று தான் நடராஜன் முதன்முதலாக கல்லூரியில் அட்மிஷனுக்கு வந்திருந்தான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை


இரவின் நதிக்கரையில்..!    
July 26, 2007, 7:16 pm | தலைப்புப் பக்கம்

ரவின் நதிக்கரையில் நெடும்பொழுது காத்திருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி அனுபவம்

உள்ளே.. வெளியே..!    
July 26, 2007, 2:38 am | தலைப்புப் பக்கம்

பெரிதாகத் துளிகள் விழத் தொடங்கின.கதவை இறுக்கமாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மாலை நேர மயக்கம்..!    
July 10, 2007, 10:56 am | தலைப்புப் பக்கம்

கீழ்வானின் எல்லைப்புறங்களில் பெருத்த கரும்பூதங்களாய்...தொடர்ந்து படிக்கவும் »